காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   வேறு தளத்தில் நான் பதித்த கதை (http://www.kamalogam.com/new/showthread.php?t=74705)

raviraj45 15-05-21 09:08 PM

வேறு தளத்தில் நான் பதித்த கதை
 
வேறு தளத்தில் என்னால் எழுத பட்ட கதையை இங்கு பதிவு செய்யலாமா? அதற்கு அனுமதி உண்டா?

asho 15-05-21 10:04 PM

நீங்கள் முதலில் இங்கே கதை எழுதி உங்கள் எழுத்து வன்மையை நிருபித்து இந்த தளத்திற்கு என்று கதை எழுதிய பின் பிற தளத்தில் நீங்கள் பதிந்ததாக சொல்லப்படும் கதைகளை ஒவ்வொன்றிற்கும் நிர்வாக உறுப்பினர் அனுமதி தனிமடலில் பெற்று பின் பதிந்து கொள்ளலாம்.

வந்தவுடனே பதிவது என்பது சரியல்ல. எனென்றால் பிற தளத்து கதைகளை இங்கே நாம் பதிப்பு கணக்கில் சேர்ப்பதில்லை, அவைகளுக்கு போட்டியில் சேரும் தகுதியும் கொடுப்பதில்லை. அது உறுப்பினர் தகுதி பட்டியல் கணக்கிலும் சேர்த்துக்கொள்ளப்படாது.

மொத்ததில் பிற தளத்து கதைகள் இங்கே வேண்டாம், அது தவறான முன்னுதரனமாக இருக்க கூடும். நம் தளத்து கதைகளே இதுவரை பிற தளத்தில் ஒரு சில புல்லுருவிகளால் திருடி பதிக்கப்பட்டு வருகிறது. அவர்களும் களையெடுக்கப்படுகிறார்கள்.

raviraj45 15-05-21 10:09 PM

தங்கள் பதிலுக்கு நன்றி.நீங்கள் கூறுவதும் சரியே! நீங்கள் கூறுவது போலவே விரைவில் ஒரு கதையை எழுதுகிறேன்

baxsu 02-12-21 03:35 AM

raviraj45 அவர்களே.. மீண்டும் வந்து கதைகள் எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். நம்மை போன்ற ஆர்வம் உள்ளவர்கள் கதைகள் பதித்து லோகத்தை பசுமையாக வைக்க வேண்டும். இது நமது கடமை.


All times are GMT +5.5. The time now is 01:17 AM.

Powered by Kamalogam members