காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0063 - 2011ம் வருடம் ஏப்ரல் மாத சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=57975)

asho 01-05-11 01:37 PM

நி: 0063 - 2011ம் வருடம் ஏப்ரல் மாத சவால் போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே...!

இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=57837

2011ம் வருடம் ஏப்ரல் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான kamban_muthu அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான ப்ரியாவின் வாழ்க்கை (1-2) என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் 23 பேர். இது சென்ற மாதத்தை விட 1 வாக்கு குறைவு. ஆனால் சென்ற முறையை விட இந்தமுறை கதை தொடர்ந்தவர் எண்ணிக்கையும் குறைவுதான். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!


இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=57837
இந்த மாதப் போட்டியின் இறுதி வாக்கெடுப்பின்படி http://www.kamalogam.com/new/customa...vatar505_2.gif வாசன் அவர்கள் 9 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் , இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக முதல் முறையாக தேர்வு பெறுகிறார். வாழ்த்துக்கள் வாசன்.

வாக்குகள் கிடைத்த விவரம்
முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) வாசன் - 9 வாக்குகள் (2 அத்தியாயங்கள்)
2) anitha2007 - 6 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)
3) niceguyinindia - 4 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)
3) kadalkanni - 4 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

வெற்றி பெற்ற உறுப்பினரான வாசன் -க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த மாத சவால் ராஜாவிற்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். இந்த வெற்றி மூலம் இவர் தங்கவாசல் அனுமதியை மீண்டும் பெறுகிறார்.


இந்த முறை இரண்டாம் இடம் anitha2007 பெற்றுள்ளார். அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம்.

மூன்றாம் இடத்தை தலா 4 வாக்குகள் பெற்று இருவர் (niceguyinindia & kadalkanni) பெற்றிருக்கின்றனர். அடுத்த முறை முதலிடம் பெற வாழ்த்துக்கள்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் நால்வருக்கும் பாராட்டுக்கள், போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய anitha2007, niceguyinindia மற்றும் kadalkanni - க்கு எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட 3 பேர் குறைவாக தொடர்ச்சியை முடித்து தந்ததைப்போலவே, வாக்களித்தவர் எண்ணிக்கையும் சென்ற மாதத்தைவிட 1 வாக்கு குறைவு . இனி வரும் காலங்களிலும் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்றும் அதன் மூலம் வாக்களிப்பர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

நன்றி.
-0-

Vaasan 01-05-11 01:50 PM

நன்றி சொல்ல வாக்குகள் இல்லை !!!!

தமிழா 01-05-11 01:50 PM

வெற்றி பெற்ற வாசன் அவர்களை மனதார பாராட்டுகிறேன் . இரண்டாம் இடம் பிடித்த நண்பி அனிதா ! மூன்றாம் இடம் பிடித்த நண்பர்களுக்கும் என் பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்.

Quote:

Originally Posted by வாசன் (Post 1070593)
நன்றி சொல்ல வாக்குகள் இல்லை !!!!

வார்த்தைகள் இல்லையா ? வாக்குகள் இல்லையா !
இருந்தாலும் உங்கள் அந்த 50 பாக கதையை மறக்க முடியுமா ? அதை போல மற்றுமொரு தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .

Vaasan 01-05-11 02:02 PM

Quote:

Originally Posted by தமிழா (Post 1070594)
வார்த்தைகள் இல்லையா ? வாக்குகள் இல்லையா !
இருந்தாலும் உங்கள் அந்த 50 பாக கதையை மறக்க முடியுமா ? அதை போல மற்றுமொரு தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .

அது அவசரத்தில் மலையாள பாஷையில் வந்து விட்டது . . வாக்குகள் என்றால் வார்த்தைகள் . . .

உண்மையைச் சொல்லப் போனால், ஒரு வெறியோடு தான் போராடினேன். இழந்த என் தங்க வாசல் பகுதியை மீண்டும் அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு . .அதற்கு வழி வகுத்து தந்த அனைத்து நண்பர்களுக்கும் காமலோகத்துக்கும், நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை . . .

பச்சி 01-05-11 02:26 PM

சவாலில் வென்று 'சவால் ராஜா'வாக ஆகியதோடு, 'மீண்டும் தங்கவாசலை' அடைந்திருக்கும் வாசன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

நி.சவாலில் கலந்து தொடர்ச்சிகள் கொடுத்திட்டவர்களுக்கு வாழ்த்துக்களும், வாக்களித்தவர்களுக்கு நன்றிகளும்...

Mreena 01-05-11 04:37 PM

நிர்வாக சவாலில் முதலிடத்தைப் பெற்ற நண்பர் வாசனுக்கு எனது வாழ்த்துக்கள்.

tdrajesh 01-05-11 06:52 PM

Quote:

Originally Posted by வாசன் (Post 1070597)
.உண்மையைச் சொல்லப் போனால், ஒரு வெறியோடு தான் போராடினேன். இழந்த என் தங்க வாசல் பகுதியை மீண்டும் அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு

சவால் போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் தங்க வாசலை விரும்பியப் படி அடைந்த வாசன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

bedroom_salak 01-05-11 07:04 PM

நிர்வாக போட்டியிலே கலந்துகொண்டு முதலிடம் பிடித்த அன்பு நண்பர் வாசனுக்கு என் வாழ்த்துக்களும், தங்க வாசலுக்கு வரவேற்பும்..
மற்ற படைப்பாளிகளும் சிறப்பாக எழுதி, விருந்து படைத்தமைக்கு நன்றி..

dreamer 01-05-11 07:22 PM

முதல் பரிசு வென்று மீண்டும் தங்கவாசல் அடைந்துள்ள நண்பர் வாசனுக்குப் பாராட்டுகள்.

இரண்டாம் பரிசை வென்ற anitha2007 அவர்களுக்கும் மூன்றாம் இடத்தைப் பகிர்ந்துகொள்ளும் niceguyinindia & kadalkanni இருவருக்கும் வாழ்த்துகள்.

smdhabib 01-05-11 10:36 PM

சவால் ராஜா வாசன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!

தொடர்ந்து நிர்வாக சவாலில் கலந்து சிறப்பித்துக் கொண்டு இருக்கும் anitha2007, niceguyinindia, kadalkanni ஆகியோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..!


All times are GMT +5.5. The time now is 09:26 PM.

Powered by Kamalogam members