காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   அவதார் பிரச்சனை (http://www.kamalogam.com/new/showthread.php?t=19747)

shruthi_cbe 12-07-05 10:24 AM

அவதார் பிரச்சனை
 
நமது தள நண்பர்கள் சிலர் தங்களது அவதாரினை செக்ஸியான அசைபடங்களாக வைத்துள்ளனர் (அசையா படங்களும்தான்).

இதுபோன்ற அவதார் செக்ஸியான இருப்பதால் என்போன்று அலுவலகத்தில் இருந்துகொண்டு காமலோகத்தினை பார்ப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அவர்கள் தாங்களாகவே அவர்களது அவதாரினை மற்றிக்கொள்ளவும் (நிர்வாகிகள் கவனிக்கவும்)

ஆதி 12-07-05 01:22 PM

ஸ்ருதி சொல்லுவதை நான் ஆமோதிக்கிறேன். நாம் காமலோகத்தி திறந்து வைதிருக்கும் போது அது போல் உள்ள படங்களுக்காகவே நாம் காமலோகத்தை மூடவேண்டியுள்ளது, மேலும் அவதாரத்தின் அளவு கூட 80x80 விட அதிகமாக இப்பது போல் உள்ளது.

தாசன் 13-07-05 03:52 PM

இதே பிரச்சனை எனக்கும்
ஏற்படுவதுண்டு பல சமயங்களில்

மொழி புரியாவிட்டாலும்
படங்கள் புரிய வைத்து விடுதே

Kanchanadasan 13-07-05 03:57 PM

இந்த மாதிரி அவதார் வைத்திருப்பவர்களின் பெயர்களை எனக்குத் தனிமடலில் தெரிவித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்க உதவியாய் இருக்கும்.

தாசன் 13-07-05 04:30 PM

அவசியம் செய்கிறேன் கா தா

கர்ணா 13-07-05 10:53 PM

இது ஒரு பிரச்னையாகும் என்ற இந்த கோணத்தில் யேசிக்கவில்லை. அவதாரை மாற்றி விட்டேன். அப்புற்ம் இதை ஆபிஸ்ல உக்காந்து படிக்குரீங்களா இது நல்லா இருக்கே!!!

ஆதி 14-07-05 12:09 AM

Quote:

Originally Posted by கர்ணா
இது ஒரு பிரச்னையாகும் என்ற இந்த கோணத்தில் யேசிக்கவில்லை. அவதாரை மாற்றி விட்டேன். அப்புற்ம் இதை ஆபிஸ்ல உக்காந்து படிக்குரீங்களா இது நல்லா இருக்கே!!!

என்ன நண்பரே இப்படி கூறிவிட்டீர்கள், வேலையில் நல்ல பிள்ளையாக இருந்தால் யார் என்ன கேட்கபோகிறார்கள். ஆம் நானெல்லாம் முக்கால் வாசி காமலோகம் பார்பதே அலுவலகத்தில் தான்.

Kanchanadasan 14-07-05 12:53 AM

Quote:

Originally Posted by கர்ணா
அப்புறம் இதை ஆபிஸ்ல உக்காந்து படிக்குரீங்களா இது நல்லா இருக்கே!!!

அட அப்பறம் எப்படி இத்தளத்திற்கான வேலைகளை பாக்க முடியுதுன்னு நெனச்சீங்க?

ஒவ்வொரு பதிப்பாய் கண்காணிப்பதில் தொடங்கி, எழுத்துப் பிழைகள் களைந்து, திருத்தி, வெட்டி ஒட்டி நகாசு வேலை பார்த்து, கதை எழுதி, அடுத்தவர் கதைகளை படித்து கருத்துக்கள் சொல்லி, பல தளங்காளில் பார்த்த படித்த மேட்டர்களை எல்லாம் யுனிகோடாக்கி இங்கே பதித்து, நண்பர்களின் பல பல கேள்விகளுக்கும் பதில் சொல்லி என இவ்வளவு வேலையும் பார்க்க எவ்வளவு நேரம் எடுக்கிறது தெரியுமா?

அலுவலக வேலை ஒரு புறம் இது ஒரு புறம். முதலில் கஷ்டமாக இருந்தாலும் பழகி விட்டது.

என்ன இந்த மாதிரி விவகாரமான அவதாரங்கள் எதிர்பாராமல் திரையில் வரும் போது தான் பிரச்சனையே. அதே போல தப்பித் தவறிக்கூட காமப்படங்கள் பகுதிக்குப் போய் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கும். அன்னிய நாடுகளில் பணி புரியும் நண்பர்களுக்கு அங்கே மொழி தெரியாததால் பிரச்சனன இல்லை. ஆனால் கொஞ்சம் வில்லங்கமாய் படங்கள் வந்தாலோ இல்லை கையொப்பத்தில் ஆங்கிலத்தில் விவகாரமாய் வந்தாலோ வினை தான். அதனால் தான் திரும்ப திரும்ப கேட்டுக் கொள்கிறோம் கொஞ்சம் கவனமாய் இருக்கும்படி.

பழைய தள நண்பர்கள் சிலர் அலுவலகத்தில் காமலோகம் பார்த்ததற்காய் வேலை நீக்கம் செய்யப்பட்ட உண்மை நிகழ்ச்சிகளும் உண்டு. எனவே கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவும். இது வெறும் பொழுது போக்குத்தான் என்பதை எப்போதும் மனதில் கொள்ளவும்.

ப்ரியா 24-07-05 07:44 PM

அவதார் எங்கே கிடைக்கும்?

kalai 19-08-05 10:15 AM

Quote:

Originally Posted by ப்ரியா
அவதார் எங்கே கிடைக்கும்?

????!!!


All times are GMT +5.5. The time now is 10:31 PM.

Powered by Kamalogam members