காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   புதிய மாற்றத்தில் பிடித்த தோல்கள் (Skins) எவை? (http://www.kamalogam.com/new/showthread.php?t=47764)

xxxGuy 19-11-08 08:23 PM

புதிய மாற்றத்தில் பிடித்த தோல்கள் (Skins) எவை?
 
நண்பர்களே,

காமலோகம் வெகு நாட்களாக ஒரே மாதிரி தோற்றமளிக்கிறது அதன் வண்ணங்களை மாற்றுங்கள் என்ற வேண்டுகோளுக்கிணங்க, தற்போதைய மேம்படுத்தலுக்குப் பின், வண்ணத் தோல்கள் (Skins) மூலம் மாற்றியுள்ளோம். தற்போது மொத்தம் 5 தோல்கள் உள்ளன. தோல்கள் அதிகம் வைக்கும் போது தளத்தின் வேகம் குறைய வாய்ப்புள்ளது.

தற்போது வேகம் குறைந்த இணைய இணைப்பில் வேலை செய்யும் போது சில நேரங்களில் பாதி "லோட்" ஆகி அப்படியே நின்று விடுகிறது. மீண்டும் ஒருமுறை Refresh செய்தால் மட்டுமே முழு பக்கமும் காண முடிகிறது.

இது போன்ற தொந்தரவுகளுக்கு முக்கிய காரணங்களில் ஒன்று நம் தளத்தில் அதிக தோல்கள் வைத்திருப்பதும் ஆகும். அதனால், வேகம் குறைந்த இணைப்புகள் வைத்திருப்பவர்களை கருத்தில் கொண்டு, அதிக பட்சம் 3 தோல்கள் வைத்திருப்பதே போதும் என்றே நினைக்கிறேன்.

அப்படியானால் நீங்களே, தற்போது உள்ள 5 தோல்களில் உங்களுக்கு பிடித்த 3 தோல்களுக்கு வாக்களித்து தேர்வு செய்யுங்கள். அவற்றின் சுட்டிகள் கீழே உள்ளது, வாக்கெடுப்பு மேலே:

Visions Blue
Element Blue
Curves (light)
Valentine
Old Default


இந்த வாக்கெடுப்பு 20 நாட்கள் திறந்திருக்கும். அதன் பின் இந்த வாக்கெடுப்பை கணக்கில் கொண்டு, இன்னும் 1 மாதம் கழித்து முடிவெடுக்கப் படும்.

நன்றி..!!!

பின்குறிப்பு: இந்த வாக்கெடுப்பில் யார் யார் எந்தெந்த தோல்களுக்கு வாக்களித்துள்ளார்கள் என்று அனைவருக்கும் தெரியுமாறு செய்யப் பட்டுள்ளது.

thangar.c 19-11-08 08:48 PM

வணக்கம் தலைவரே, எனது விருப்பத்தை வாக்குகளாக்கி இருக்கிறேன். வாய்ப்பிற்கு நன்றி!

smdhabib 19-11-08 11:36 PM

எனக்கு பிடித்த 3 தோல்களை தேர்வு செய்து கொடுத்துவிட்டேன். மிக்க நன்றி.

jegee 20-11-08 01:02 AM

மூன்று தோல்களை தெரிந்துள்ளேன் தலைவரே அருமையான படங்களின் மாற்றம் அட்டகாசமாய் உளது

muthuveeran 20-11-08 01:09 AM

எனக்கு விருப்பமானவற்றுக்கு வாக்களித்து விட்டேன். தளத்தை மேம்படுத்தும் புதிய முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

king_007_1234567 20-11-08 09:53 AM

எனக்கு விருப்பமான தோல்களை தேர்வு செய்து உள்ளேன். வாய்ப்பிற்கு மிக்க நன்றி தலைவரே


$$$ ராஜ் $$$

coolanu 20-11-08 09:59 AM

அட எனக்கு பிடித்ததுதான் அனேகருக்கும் பிடித்திருக்கிறது :D:D:D

வாக்களித்து விட்டேன் தலைவரே, நன்றி

test2001 20-11-08 10:03 AM

எனக்கு பிடித்த மூன்று தோல்களை தேர்வு செய்து விட்டேன். மிக்க நன்றி

bedroom_salak 20-11-08 10:07 AM

எனக்கு பிடித்த மூன்றை மன்றத்திற்கு என் ஓட்டு மூலமாக தெரிவித்துவிட்டேன்..

Nisadasan 20-11-08 10:30 AM

பிடித்த மூன்றை கிள்ளி (மன்னிக்கவும் கிளிக் செய்து) விட்டேன்.


All times are GMT +5.5. The time now is 03:04 PM.

Powered by Kamalogam members