காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   யாஹூவுக்கு வரும் மெயில்களை வாசிப்பது எப்படி? (http://www.kamalogam.com/new/showthread.php?t=23194)

mims 20-01-06 01:19 AM

யாஹூவுக்கு வரும் மெயில்களை வாசிப்பது எப்படி?
 
எனது யாஹூவுக்கு காமலோகம் தளத்திலிருந்து வரும் மெயில்கள் எல்லாம் புரியாத எழுத்துக்களில் தான் வருகின்றன. அவற்றை அஞ்சல் எடிட்டரில் போட்டு ஸோர்ஸை யுனிகோட் ஆக வைத்து கொன்வேர்ட் பண்ணினால் ஸோர்ஸ் பைலில் சரியாக வாசிக்கக் கூடியதாக உள்ளது. ஆனால் அதே எக்ஸ்ப்ளோரரில் காமலோகம் தளம் எதுவிதப் பிரச்சினையும் இல்லாமல் வேலை செய்கிறது. தயவு செய்து யாராவது உதவவும். நன்றி.:confused: :confused: :confused: :(

mims 20-01-06 01:39 AM

மண்ணிக்கவும்
 
மண்ணிக்கவும். gopi55 அவர்களின் "பாமினி எழுத்துரு -- யுனிகோட் மாற்றம்" என்ற திரட்டை இப்போது தான் பார்த்தேன். gopi55 சொன்னபடி UTF-8 இற்கு மாற்றியதும் என்னால் யாகூ மெயில்களய் பார்க்க முடிகிறது. நன்றி gopi55 அவர்களே.:-D :-D :-D :idea:

kavithikanal 19-07-06 08:19 PM

yanakum avvarey ulathu uthavaum

sivaas 26-09-06 03:24 PM

என்னாலும் படிக்க முடியவில்லை

HERMI 04-04-12 05:22 AM

எப்படியோ புரிந்துகொண்டால் சரிதான் நண்பரே. (எதற்கு திரி முழுதும் பெரிய எழுத்துக்களில், அதுவும் கலரில்....?)

ஆதி 04-04-12 07:44 AM

Quote:

Originally Posted by Hermi (Post 1143615)
எப்படியோ புரிந்துகொண்டால் சரிதான் நண்பரே. (எதற்கு திரி முழுதும் பெரிய எழுத்துக்களில், அதுவும் கலரில்....?)

2006ல் உள்ள பதிப்பை தூசு தட்டுகிறீர்கள். அய்யோ அய்யோ...

இப்போ நம்ம மக்கள் எல்லாம் யுனிகோடில் சுமார்ட் ஆகிவிட்டார்கள்.

mims 04-04-12 09:59 AM

Quote:

Originally Posted by Hermi (Post 1143615)
எப்படியோ புரிந்துகொண்டால் சரிதான் நண்பரே. (எதற்கு திரி முழுதும் பெரிய எழுத்துக்களில், அதுவும் கலரில்....?)

அது 2006ல, தாத்தே தப்பத்தே சொல்லி விழுந்து விழுந்து நடக்கிற காலத்தில எழுதினது அய்யா... இப்போ நான் ரொம்ப வளந்திட்டேன்...
பழசானாலும் என் பழைய திரிகளைக் கிண்டிக் கிளறி மேலே கொணர்ற ஹெர்மிக்கு நன்றிகள்.

காமராஜன் 04-04-12 10:10 AM

Quote:

Originally Posted by ஆதி (Post 1143627)
இப்போ நம்ம மக்கள் எல்லாம் யுனிகோடில் சுமார்ட் ஆகிவிட்டார்கள்.

மக்கள் ஸ்மார்ட் ஆகி விட்டார்களோ என்னவோ... புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் உபயோகிக்கும்போது பல விஷயங்களும் தானே சரியாகி விடுகிறது..!!

ஆனாலும் சப்ஸ்க்ரைப் செய்த சில திரிகளைப் பற்றிய தகவல் மின்னஞ்சலில் வரும்போது இனம்ப் புரியாத ஒரு மொழியில் வருகிறது.. உதாரணம் ,,,Reply to thread '[தொடரும்] ரவியின் ரகசிய உறவு'

இதில் இருந்தது பல #-1234 சில நம்பர்கள்.. ஆனால் இங்கு ஒட்டிய பின்னர் Save Changes கொடுக்கும்போது ஓரளவுக்கு சரியாகி விடுகிறது

பின்னே பழையவற்றை கிளறும்போது புதையல்கள் கிடைக்கக் கூடும்..
புதைபொருள் ஆராய்ச்சி..???:005:


All times are GMT +5.5. The time now is 08:07 AM.

Powered by Kamalogam members