காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   அவதாரத்தை மாற்ற முடியவில்லை (http://www.kamalogam.com/new/showthread.php?t=19396)

கர்ணா 30-06-05 04:17 AM

அவதாரத்தை மாற்ற முடியவில்லை
 
தலைவரொ,
என்னுடைய அவதாரத்தை மாற்ற வோண்டும் என்று நினைத்து. இருந்த அவதாரத்தை நீக்கினோன். இப்போது என்னால் புதிய அவதாரத்தை சோர்க்க முடியவில்லை.

உதவுங்கள் தலைவரோ.

Kanchanadasan 30-06-05 06:45 AM

xxxguyக்கு தனிமடல் அனுப்பவும்

ஆதி 30-06-05 10:11 AM

அவதாரின் அளவு பெரிதாக இருக்குமோ?

vatsan 30-06-05 10:48 AM

அவனவன் தாரத்தையே மாத்தறான், இது அவதாரம் தானே, xxxguy ஒத்தாச பண்ணா மாத்திப்புடலாம்கோ.. :-)

xxxGuy 30-06-05 10:57 AM

உங்கள் அவதாரம் எங்கே உள்ளது.
எப்படி முயற்சி செய்தீர்கள்?

கர்ணா 30-06-05 02:35 PM

எப்பவும் போல் usercpயில் தான். edit avatarல் போய் do not use an avatar கிளிக் சொய்தோன். பின்னர் மறுபடியும் வோறு அவதாரம் சோர்கலாம் என்று நினைத்தோன் ஆனால் படம் upload சொய்யும் optionஏ வரமாட்ங்கிறது.

xxxGuy 30-06-05 02:57 PM

Junior Member-களுக்கு அவதார் அப்லோட் செய்யும் அனுமதி கிடையாது.
லிங்க் மூலம் தான் அவதார் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இன்னும் இரண்டொரு நாளில் நீங்கள் அடுத்த நிலைக்கு தாவிய பின் மாற்றுங்கள். அல்லது அவதார் படைத்தை எனக்கு அனுப்பி வையுங்கள் உங்கள் Profile-ல் சேர்த்து விடுகிறேன்.

கர்ணா 30-06-05 08:00 PM

ஆனால் புதிய உறுப்பினர்களுக்கு இன்னும் அந்த உரிமை இருக்கிறதோ. நான் புதிய உறுப்பினாராக இருந்த போது என்னால் அவதார் அப்லோட் சொய்ய குடிந்தது.
உங்கள் மின்னஞ்சலுக்கு நோரடியாக அனுப்படுமா xxx அவர்களோ.


All times are GMT +5.5. The time now is 01:55 AM.

Powered by Kamalogam members