காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   1000 பதிவுகளை தொட்டு விட்டேன் (http://www.kamalogam.com/new/showthread.php?t=73929)

தமிழ் பையன் 17-10-20 07:08 PM

1000 பதிவுகளை தொட்டு விட்டேன்
 
காமலோகத்தில் நான் இணைந்த 10 ஆவது மாதத்தில் 1000 பதிவுகளை தொட்டு உள்ளேன். மிகவும் ஆமை வேகம் தான். இருந்தாலும் 1000 பதிவை எட்டியதில் மகிழ்ச்சியாக உள்ளது.

ASTK 17-10-20 07:41 PM

லோகத்தில் இணைந்த வருடமே ஆயிரம் பதிவு என்பது ஒரு பெரிய சாதனை தான் நண்பரே! நண்பரின் சாதனை மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அதுவும் உங்களின் ஆயிரமாவது பதிவு என் கதைக்கு பின்னூட்டமாக வந்திருப்பது இரட்டை மகிழ்ச்சி!! மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்! நண்பர் எழுதி தொடராமல் வைத்திருக்கும் கதைகளை விரைவில் பதிவிடவும்.

Nandakumar 17-10-20 07:44 PM

வாழ்த்துக்கள் நண்பரே

conan 17-10-20 07:49 PM

என்ன நண்பரே ஆமை வேகம் னு சொல்லிட்டீங்க!! ஒரு வருடத்திற்குள் இது ரொம்ப பெருசு தான்!! அதற்கு பாராட்டுக்கள்!! அதில் பல கதைகளும் அடங்கும்!! இன்னும் உங்கள் சிறப்பான பங்களிப்புகள் மென்மேலும் பெருகட்டும் என்று வாழ்த்துகிறேன்!!

niceguyinindia 18-10-20 12:14 AM

வாழ்த்துக்கள் நண்பரே..

உங்கள் கதைகளின் தொடர்ச்சிகளை படிக்க ஆவல் சீக்கிரம் தொடருங்கள்

Thiru Raj 18-10-20 01:05 AM

ஆயிரம் பதிவுகளை தொட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்.

அந்த ஆயிரத்தில் பல முத்தான கதைகளை எழுதி எங்களை மகிழ்வித்திருக்கிறீர்கள் என்பதுதான் மிகப் பெரிய விசயம்.

கீர்த்தனாவின் அசுர மாற்றத்தினை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்.

- ராஜ் -

vjagan 08-09-22 12:49 PM

அற்புதமான கதைகள் எழுதிய~90 திரிகள்- அனைத்தையும் மிகவும் விரும்பிப் படித்தேன்!
அவை அனைத்திற்கும் என்னுடைய பாணியில் பின்னூட்டங்களும் எழுதிப் பதிந்தும் விட்டேன் என்று சொல்லி பெருமைப்படுக்குறேன் அய்யா அம்மணி vjagan!

eros 20-09-22 02:18 AM

ஆர்வத்தோடு 1000 பதிவு இட்டவர், காணாமல் போய் விட்டார். என்ன செய்வது, அவருக்கு என்ன பிரச்னை யோ.

Kaamaguru 27-09-22 08:01 AM

10 ஆவது மாத்திலேயே ஆயிரம் பதிவு என்பது ஒரு பெரிய சாதனை தான் நண்பரே! ஆமை வேகம் அல்ல., அசுர வேகம் ..
என்னை பாருங்கள் 9 ஆவது மாதம் 200 பதிவுகளைக் கூட கடக்கவில்லை.

அதற்கு பதிலாக நிறைய கதைகள் எழுத ஆசை

vasanthanirmala 21-11-22 03:08 AM

வாழ்த்துக்கள் நண்பரே! 1000 பதிவுகள் என்பது நல்ல சாதனைதான்!


All times are GMT +5.5. The time now is 05:29 PM.

Powered by Kamalogam members