காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   பழைய உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=21028)

xxxGuy 01-09-05 01:12 PM

பழைய உறுப்பினர்களுக்கு வேண்டுகோள்
 
அன்பு நண்பர்களே...

1998-99 வருடம் முதலே பலர் என்னுடன் தொடர்ந்து வருகின்றீர்கள். தமிழ் எழுத்துக்களை எழுதியிராதவர்களையும் நம் குழு எழுத வைத்தது, நீங்களும் அவர்களுக்கு உதவி புரிந்து வந்தீர்கள். ஆனால், இன்று உங்களில் பலரோ, தமிழில் எழுதாமலும், எதுவுமே பதிக்காமலும் வந்து செல்லுகிறீர்கள். ஏன் இந்த மாற்றம், புதியவர்களை பாராட்டுவதில் ஏன் இந்த பாரபட்சம். என்ன காரணம்?

வேலை பழுவா?
எழுத சோம்பலா?
யூனிகோட் எழுத்துரு பிரச்சனையா?
எழுத வார்த்தைகள் கிடைக்கவில்லையா?
கிடைத்துள்ள் அனுமதி போதுமென்று நினைக்கிறீர்களா?
அல்லது, வேறு ஏதும் பிரச்சனைகளா?

பிரச்சனைகளை எங்களுக்கு தெரிவித்தால் நாங்கள் உதவுவோமே, பின் ஏன் இந்த தயக்கம்?

புதிய உறுப்பினர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய நீங்களே இப்படி இருந்தால், மற்றவர்கள் எப்படி இருப்பார்கள்? மே முதல் ஆகஸ்டு வரை 4 மாதங்கள் உங்களுக்கு அவகாசம் கொடுத்தாச்சு, இந்த மாதங்களில் ஒரு தமிழ் பதிவு கூட செய்யதவர்களுக்கு 10% வார்னிங் கூட்டப் படுகிறது. உங்கள் அனுமதி ஜூனியர் மெம்பர்ஷிப் ஆக்கப் படும்.

இந்த மாத முடிவுக்குள் நீங்கள் புதிய பதிப்புகள் ஏதும் செய்ய வில்லையென்றால், உங்கள் அனைத்து அனுமதிகளும் திரும்ப பெறப் படும். மாதம் தோறும் 10% வார்னிங் கூடிக் கொண்டே போதும்.

மே மாதம் முதல் ஆகஸ்டு மாதம் வரை தமிழில் புதிய பதிப்புகள் செய்யாத பழையவர்கள், குறைந்த பட்சம் 10 பதிப்புகளாவது பதித்தால் மட்டுமே மேற்படி அனுமதிகள் பற்றி ஆலோசிக்கப் படும்.

இந்த வேண்டுகோள் உங்களைப் போல் கதைகள் படைக்கும்/படிக்கு அனைத்து படைப்பாளிகள் மற்றும் வாசகர்களுக்காக உங்கள் முன் வைக்கிறேன், நீங்களும் ஒத்துழைப்பீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..

kalai 01-09-05 01:46 PM

தலைவரே தங்கள் கருத்து பெரிதும் வரவேற்கத்தக்கது. முன்பு போல் என்னால் அதிக நேரம் இங்கு செலவிட முடியவில்லையெனினும் எதை படித்தாலும் அதைக்குறித்து ஒரு வரியேனும் விமர்சிப்பதை என் கடைமையாய் வைத்துள்ளேன்.
இது எழுதியவர்களுக்கு ஒரு மனத்திருப்தியைத்தரும் என நான் நம்புகிறேன். மேலும் சமய சந்தர்ப்பத்தைப் பொறுத்து மன்ற உறுப்பினர்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை தவறாது தர வேண்டும்.

கனவுக்காதலன் 01-09-05 01:52 PM

தங்கள் முடிவு வரவேற்கத்தக்கது. வேலை பளுவின் காரணத்தினால் முன்பு போல் என்னால் அதிக நேரம் இங்கு செலவிட முடியவில்லையெனினும் தினமும் எனது கருத்துக்களை ஒரு வரியேனும் விமர்சிப்பதை என் கடைமையாய் வைத்துள்ளேன். அது நமது தளத்தில் பங்களிக்கும் ஒவ்வொருவருக்கும் மனத்திருப்தியைத்தரும் என நான் நம்புகிறேன்.

anusuya 01-09-05 01:53 PM

பழைய உறுப்பினர்களுக்கு ஒரு சாட்டையடி......தரமான படைப்புகளை கொடுத்து அனுமதியை தக்கவைத்து கொள்வார்கள் என்று இனி நம்பலாம்....

Rajam 01-09-05 02:51 PM

அப்பப்ப தலைல குட்டு விழுந்தாதான் விழிபுணர்வு வ்ருக்கிறது...

என்னால் முடிந்த்ததை கண்டிப்பாக செய்வேண்.

ராஜனம்

kamar_social 01-09-05 03:35 PM

ஒரு உதவி!
 
தலைவர் அவர்களே!

என்னுடைய மெயிலுக்கு பதில் அனுப்பியதற்கு மிகவும் நன்றி! இதுபோல் எனக்கு இந்த தளத்தில் உலா வருவதற்கும், என் கதைகளையும், கருத்துக்களயும் பதிப்பதற்கும் அனுமதி தந்தால் மிகவும் சந்தோசமாக இருக்கும். நான் ஏற்கெனவே உறுப்பினராக இருந்து பல கதைகளையும், கருத்துக்களையும் கொடுத்து உள்ளேன். ஆதலால் தாங்கள் எனக்கு உள்ளே புக அனுமதி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி!

கமல்

x_wala 01-09-05 05:13 PM

தாங்கள் சொல்வது 100% உண்மை ...
படைப்புகள் பதிக்க நேரம் இல்லாதவர்கள்
குறைந்த பச்சம் புதியவர்களின் படைப்புகளை
பாராட்டி/விமர்சித்து கருத்தாவது கூறலாமே.....
இதனால்தான்"smartman"
போன்ற சிறந்த படைபாளிகள் காணாமல் போய்விடார்கள்........
யோசியுங்கள் நண்பர்களே.....

tsunami 01-09-05 06:36 PM

மதிப்புக்குறிய தலைவரே என்னுடய பிரச்சனை வேலை பளு. நம் தளத்தில் நுழையவே எனக்கு முடிவதில்லை அப்படி வந்தாலும் சரியாக என் பணிகளை செய்ய முடியவில்லை. ஒரு கதையை துவங்கிவிட்டு இன்னும் முடிக்க முடியாமல் பல வாரங்களாக தவித்துக் கொண்டிருக்கிறேன் இருந்தும். எதோ என்னால் முடிந்த பதிப்புக்களை பதித்துக் கொண்டு தான் இருக்கிறேன்.

தவறு ஏதும் செய்திருந்தால் மன்னிக்கவும்

gankrish 02-09-05 10:58 AM

தலைவரே என்னுடைய கனிப்பு.. பல பேருக்கு வேலை பளு அதிகம் இருப்பதால் தான் எழுத முடிவதில்லை என்பது. ஏன் நானே வருகிறேன் படிக்கிறேன் ... எப்போதாவது தான் பதிக்கிறேன்.. எந்த உறுப்பினர் ஒருவர் 2 மாதமாக எதுவும் பதிக்கவில்லையோ அவர்களுக்கு ஒரு வார்னிங் கொடுத்து பின்னர் அவர்களை பதவி இறக்கம் செய்யலாம். ஆனால் எந்த ஒரு உறுப்பினர் 3 மாதமாக வரவில்லையோ அவர்களை நீக்கி விடலாம்.
எனக்கு தெரிந்து நீங்கள் கூரியபடி வேறு பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை.

aunty_lover_uk 03-09-05 03:03 AM

ஊண்மையை சொல்கிறேன் தலைவா........னீங்கள் சொன்ன அனைத்தும் தான் காரணம்.
மெலும் என்னை பொறுத்தவரை இப்படியான ஒர் "கிரியேட்டிவிட்டி பிளாக்" அவ்வப்போது ஏற்பட்டு பின் விலகுவது சகjஅம்.

வேலை பளு, சோம்பல் அடுத்க காறணிகள்.

பாராட்டுவதில் நான் கொஞ்சம் கஞம்தான், கதை மிகவும் நண்றாக இருந்தாஅல் மட்டுமே என்னால் பாராட்ட முடிகிரது. சும்மா சகல கதைkஅளிற்க்கும் சூப்பர்...டாப்பு.......ட்ட்கர் என்று விமரிசனம் எழுத ஏனோ மனம் ஒப்பவில்லை.
இனிமேல் முயல்கிரேன்


All times are GMT +5.5. The time now is 02:31 AM.

Powered by Kamalogam members