காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   காமலோகத்தின் பொன் நாள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=60486)

காமராஜன் 29-03-12 12:01 PM

காமலோகத்தின் பொன் நாள்
 
எனது கண்ணோட்டத்தில் ...கணிப்பில்
பத்தாண்டு நிறைவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்
காமலோகத்தின் சரித்திரத்தில்- வரலாற்றில் பொன்னால் பொறித்து வைக்க வேண்டிய நாள்
6 ஆம் தேதி ஜூலை மாதம் 2009
வாழ்க காமலோகம்...!!!
"அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே" ..
என்ற பாட்டுக் கேற்ப
எல்லா நாளும் 'அந்த' நாளாக இருக்கக் கூடாதா என்று ஏங்கும் ஒரு பழையவனின்... ஏக்கத்துடன்........:y2:

Nisadasan 29-03-12 12:18 PM

6 ஆம் தேதி ஜூலை மாதம் 2009 8:15 A.M

இது காமலோகத்தில் 571 பேர் ஒன்லைனில் இருந்த நேரம். இதுவரை காமலோகத்தில் அதிக நேயர்கள் ஒன்றாக ஒன்லைனில் இருந்த நேரம்.

இது ஒரு சாதனை - சாதனைகள் முறியடிக்கப்படுவது நியதி. இதுபோல் இந்த சாதனையும் ஒரு நாள் முறியடிக்கப்படும்.

NamiXXX 30-03-12 12:01 AM

6 ஆம் தேதி ஜூலை மாதம் 2009 8:15 A.M
இது காமலோகத்தில் 571 பேர் ஒன்லைனில் இருந்த நேரம். இதுவரை காமலோகத்தில் அதிக நேயர்கள் ஒன்றாக ஒன்லைனில் இருந்த நேரம்.
இது ஒரு சாதனை - சாதனைகள் முறியடிக்கப்படுவது நியதி. இதுபோல் இந்த சாதனையும் ஒரு நாள் முறியடிக்கப்படும். - நிச்சமாக இந்த ரெகார்ட் தகர்த்து எடுக்கப்பட்டு இன்னொரு சகாப்தம் படைக்கப்படும். வாழ்த்துக்கள்.

dreamer 30-03-12 07:20 PM

யார் அந்த 571 பேர்? எங்காவது பட்டியல் இருக்கிறதா? அதில் இன்றளவும் ஆக்டிவாக உள்ள உறுப்பினர்கள் யார் யார்?

asho 30-03-12 10:11 PM

Quote:

Originally Posted by dreamer (Post 1142257)
யார் அந்த 571 பேர்? எங்காவது பட்டியல் இருக்கிறதா? அதில் இன்றளவும் ஆக்டிவாக உள்ள உறுப்பினர்கள் யார் யார்?

இது கூடுதலாக நாம் பெருமைபட்டுக்கொள்ளும் திரி. உண்மையில் தளத்தை அந்த நேரத்தில் அனுகியவர்கள் 571 பேர் அதில் பலர் கெஸ்ட்(தளத்தில் ரெஜிஸ்டர் செய்யாதவர்கள்) இருக்கலாம்.

தற்போது தளத்தை அனுகியவர்கள் 92 பேர் அதில் 15 பேர் மெம்பர் 77 பேர் கெஸ்ட். இதனை பாரம் முகப்பில் வாட்ஸ் கோயிங் ஆன் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

gemini 30-03-12 10:26 PM

உண்மையில் பலர் அப்படி லாக் இன் ஆக இருந்தது பெருமைக்குரிய வியடம் தான். கெஸ்ட் உறுப்பினரா இருந்தாலும்.
எமது காமலோகம் உலகலாவிய பக்கம் என்ற படியால், ஒவ்வொரு நாட்டிலிருந்தும் அவரவர் அவர்களுக்கு உரிய நேரத்தில் தான் இங்கே வருவார்கள்.
ஆகையால் தான் ஒரே நேரத்தில் பலர் ஒன்லைனில இருப்பது கொஞ்சம் கஷ்டமான விடயம்.

niceguyinindia 30-03-12 10:32 PM

சாதனைகள் என்றாலே முறியடிக்கப்பட வேண்டிய ஒன்று என்பது எழுதாத நியதி எனவே இந்த சாதனையும் கண்டிப்பாக மிக சீக்கிரமே முறியடிக்கப்படலாம்

Laal 31-03-12 01:08 PM

பார்த்தார்கள் என்பது இவ்வளவு கட்டுக்கோப்போடு இருக்கும் நம் தளத்திற்கு சாதனைதான்...

niceguyinindia சொல்வது போல் சாதனைகள் முறியடிக்கபடுவதற்கே...

KAMACHANDRAN 02-04-12 11:43 PM

இந்த எண்ணிக்கை ஒரு நாள் முறியடிக்கப் பட்டாலும், 6 ஆம் தேதி ஜூலை மாதம் 2009 அன்று நடந்த சம்பவம், இந்த பத்து ஆண்டுகளில் நடந்த மறக்க முடியாத சாதனைதான். அந்த நாளை வாழ்தி, இனி ஒரு நாள் அப்படி ஒரு சம்பவம் நடக்கவும் வாழ்துவோம்.

காமராஜன் 12-04-12 01:16 PM

வாட்ஸ் கோயிங் ஆன்...
பார்க்கும்போது ஒரு தொய்வு ... டிப்ரெஷ்ஷன் தெரிகிறது...
ஆய்வுக்கான விஷயம்....
10ஆண்டு நிறைவில் ஆராயவேண்டிய சிக்கல் இல்லாத விஷயம்.....!!!


All times are GMT +5.5. The time now is 11:09 PM.

Powered by Kamalogam members