காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   மாதம் ஒரு சவால் போட்டி நீட்டிப்பு (http://www.kamalogam.com/new/showthread.php?t=20282)

xxxGuy 03-08-05 07:30 PM

மாதம் ஒரு சவால் போட்டி நீட்டிப்பு
 
நண்பர்களே,

இந்த போட்டி துவங்குமுன் நான், நீ என்று போட்டி போட்டீர்கள், பிறகு ஜூலை மாதக் கதையை தொடர யாரையுமே காணோம், என்னாச்சு உங்கள் மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?

போன மாத இறுதியில் மன்றத்து மென்பொருள் மேம்படுத்தியதனால், பலர் இதை மறந்து இருப்பார்கள், அதனால், உங்கள் சௌகரியத்துக்காக ஆகஸ்டு மாதக் கடைசி வரை இந்த போட்டி நீட்டிக்கப் பட்டுள்ளது.

http://www.kamalogam.com/new/showthread.php?t=17127

இங்கே கதை உள்ளது, படித்து முடிந்த பின் நீங்களே இந்த கதையை தொடரலாம். இது போன்ற வாய்ப்பு அடிக்கடி கிட்டாது, அதனால் கிடைத்த வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் தகவலுக்கு போட்டிக் களம் பகுதியில் உள்ள பதிப்பை பார்க்கவும்.

காமராஜன் 03-08-05 07:47 PM

சில கருத்துக்கள்...

கதை சற்று அதிகமான நீளமாக இருப்பதால் பலரும் ரசித்து வாசிப்பதிலேயே லயித்து இருப்பதால் - தொடருவதைப் பற்றி யோசிக்கவேயில்லை என்பது பதிப்புகளில் இருந்து தென்படுகிறது.

மேலும் தகாத உறவுக் கதையாக இருப்பதாலும் சற்று தயக்கம் இருக்கலாம்.

இந்த போட்டி வெற்றிகரமாக இருக்க வேண்டுமானால், நிறைவு பெறாத சிறிய தகுந்த உறவுக் கதைகளை - பின் வரும் போட்டிகளில் சேர்க்கலாம் என்று கருதுகிறேன்.

xxxGuy 04-08-05 10:50 AM

Quote:

Originally Posted by காமராஜன்
சில கருத்துக்கள்...

கதை சற்று அதிகமான நீளமாக இருப்பதால் பலரும் ரசித்து வாசிப்பதிலேயே லயித்து இருப்பதால் - தொடருவதைப் பற்றி யோசிக்கவேயில்லை என்பது பதிப்புகளில் இருந்து தென்படுகிறது.

மேலும் தகாத உறவுக் கதையாக இருப்பதாலும் சற்று தயக்கம் இருக்கலாம்.

இந்த போட்டி வெற்றிகரமாக இருக்க வேண்டுமானால், நிறைவு பெறாத சிறிய தகுந்த உறவுக் கதைகளை - பின் வரும் போட்டிகளில் சேர்க்கலாம் என்று கருதுகிறேன்.

காமராஜன்,

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..

உங்கள் கடைசி வரியின் உண்மை இருக்கிறது, அறிவித்த பின் தான் அதை கவனித்தேன். அடுத்த முறை இதை சரி செய்து விடுவோம்.

shruthi_cbe 04-08-05 01:24 PM

காதா அவர்களின் கதையினை தொடர்வதென்றால்..... ரொம்ப கஷ்டம்தான்.

அதனால சில புதியவர்களின் நிரைவுபெறாத கதைகளை தொடரச் சொல்லலாம்.


All times are GMT +5.5. The time now is 06:02 AM.

Powered by Kamalogam members