காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   எனது 10000 பதிவுகள் - niceguyinindia (updated: 20.06.2020) (http://www.kamalogam.com/new/showthread.php?t=58717)

niceguyinindia 18-09-11 04:08 PM

எனது 10000 பதிவுகள் - niceguyinindia (updated: 20.06.2020)
 
நண்பர்களே நான் 3000 பதிவுகளை கடந்து சில வாரங்கள் ஆகிறது

எனது படைப்புக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வரும் நண்பர்களாம் மேலும் மேலும் பதிவுகளையும் படைப்புகளையும் கொடுப்பேன் என நம்புகிறேன்

நன்றி

Mathan 18-09-11 04:18 PM

Quote:

பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
இந்த உமது கையெழுத்து வாசகம் யாருக்கு பயண்பட்டதோ இல்லையோ, கண்டிப்பாக உமக்கு நல்லாவே வேலை செய்ததது நண்பரே :y2:

மேலும் பல ஆயிரங்கள் கடக்கவும்,
உமது பின்னூட்டங்களின் தரன் அதிகரிக்கவும்
உமது பங்களிப்புகள் பெருகவும் எனது வாழ்த்துக்கள் நண்பா...

vjagan 18-09-11 04:58 PM

மிகவும் நல்ல மனது உடைய ஆசிரியர் அன்பர்
niceguyinindia அவர்களின் மூவாயிரம் தாண்டி பயணம் செய்யும் அவரது சேவை மேலும் தொடர பாராட்டுக்கள், வாழ்த்துக்கள !

மூன்று ஆயிரம் தாண்டிய ஆசிரயர், அன்பர் niceguyinindia அவர்களுக்குப் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் !
படிப்பன எல்லாவற்றிக்கும் பின்னூட்டம் விடாப் பிடியாக அளிக்கும் அவர் நெஞ்சம் மிக உயர்ந்த நெஞ்சம் !
சிறிய பின்னூட்டம் என்றாலும் நறுக்குத் தெரித்தார் போல இருக்கும் வரிகள் அவைகள் !
அவர் தொண்டு மேலும் சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !

தமிழா 18-09-11 05:10 PM

வாழ்த்துக்கள் நைஸ்கை அவர்களே ! நீங்கள் விரைவில் 30,000 பதிப்புகள் அடைய என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .

gemini 18-09-11 05:50 PM

3000 பதிப்புகளை கடந்து சென்றுகொண்டிருக்கும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தை கடக்கவும் வாழ்த்துக்கள்.

பச்சி 18-09-11 09:10 PM

நண்பர் niceguyinindia அவர்கள் 3000 பதிப்புகளை கடந்தமைக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து பல ஆயிரம் பதிப்புகளை படைப்புகளாலும், பின்னூட்டங்களாலும் கடக்கவும் வாழ்த்துகிறேன்.

அவர் தன் சிக்னேச்சரில் குறிப்பிட்டது போல, ஒரு வரி பின்னூட்டம் என்றாலும் நமது அனைத்து படைப்புகளுக்கும் அவரது பின்னூட்டம் வந்து விடும். படைப்பாளிகளை உற்சாகப்படுத்தி வரும் உங்களுக்கு என் பாராட்டுக்களும், நன்றிகளும் நண்பரே!

RasaRasan 18-09-11 09:40 PM

மன்னிக்கவும் நைச்கய். உங்களின் பதிவுகளின் எண்ணிக்கையை நான் கவனிக்கவில்லை. உங்களை போன்றோருக்கு எங்களை போன்ற நண்பர்கள் வாழ்த்து திரி தொடங்க முடியாமல் போனமைக்கு மன்னிக்கவும்.
நான் தளத்தில் சேர்ந்த நாட்களில் உங்களை பார்த்து பிரமித்து போயிருந்தேன். எனது அறிமுக திரியிலே உங்களை பற்றி சவால் கதையில் தொடர்ந்து பங்கு பெறும் போட்டியாளர் என எழுதியிருந்தேன். நான் 5 வருடங்கள் முன்னர் பார்த்தது போலவே தொடர்ந்து லோகத்தில் கொஞ்சம் கூட வேகம் குறையாமல் இன்னும் சவால் கதைகளிலும் மாதாந்திர கதைகளிலும் பங்கு பெற்று வருகிண்றீர்கள். 2 முறை சவால் ராஜாவாகவும், 2 தடவை சிறந்த மாத கதை எழுத்தாளராகவும் வெற்றி பெற்றுள்ளீர்கள். கதை எழுதுவதோடு மட்டுமல்லாது எல்லா கதைகளையும் படித்து பின்னூட்டம் இட்டு படைப்பாளிகளின் நண்பராகவும் அடையாளம் காணப்படுகின்றீர்கள். கழிந்த 6 வருடங்களாக சோம்பல் இல்லாமல் எப்போதும் பிஸியாக உலா வரும் உங்களை பார்த்தால் எனக்கு பொறாமையாகத்தான் இருக்கிறது. உங்களின் சுறு சுறுப்பிற்கு எனது ராயல் சல்யூட்டை தெரிவித்து கொள்கிறேன். தளத்தில் மேலும் சிறக்கவும், தனிப்பட்ட வாழ்விலும் சிறக்கவும் ராசராசனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

kadir 18-09-11 09:40 PM

3000 பதிவுகள் தொட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்.

oolvathiyar 19-09-11 02:11 PM

நைஸ் கை 3000 பதிப்புகளை எட்டிவிட்டாரா. நிறைய கதை எழுதி அசத்தும் நன்பர் இன்னும் பல பதிவுகள் தந்து சாதனை புரிய வாழ்த்துகிறேன்.

maria 19-09-11 02:15 PM

3000 பதிப்புகளை தாண்டியதுக்கு வாழ்த்துக்கள் நண்பரே
இன்னும் பல்லாயிரம் பதிப்புளை பதிக்க அன்புடன் வாழ்த்துகிறேன்

pintoo3 19-09-11 02:35 PM

மூவாயிரம் பதிவை கடந்து இருக்கும் நண்பருக்கு வாழ்த்துகள். தொடர்ந்து இதே போல் கதைகளை எழுதவும், பல ஆயிரம் பதிவுகளை கடக்கவும் வாழ்த்துகள்.

MACHAN 19-09-11 02:38 PM

ஒருவரி பின்னூட்டமிட்டே 3000 பதிவுகளை எட்டிய நண்பர் நைஸ்கைக்கு மச்சானின் வாழ்த்துக்கள். அதில் பல கதைகளும் அடக்கம் என்பதையும் மறுக்க இயலாது.

puzhu 19-09-11 02:42 PM

வாழ்த்துகள் நண்பரே ! தங்களின் பதிவின் கீழ் சொல்லப்பட்டிருப்பதை கடைப்பிடிக்கும் மனிதர். எதையும் படித்து விட்டு சும்மா ஓடி விடாமல் பின்னூட்டம் இட்டுச் செல்லும் இனியவர்.

3000 பதிவுகளில் பின்னூட்டங்கள் மட்டுமின்றி நிறைய கதைகளும் உண்டு. அது போலவே இனியும் தொடர வாழ்த்துகள்.

KANNAN60 27-09-11 02:34 AM

நம் கதைகளுக்குக் கண்டிப்பாக நைஸ்கையின் பின்னூட்டம் இல்லாமல் போகாது. படித்ததோடு அப்பொழுதே பின்னூட்டமும் இட்டுச் செல்வார். கதையைப் பற்றி நறுக்கென்று கருத்து சொல்லிவிட்டு, தன்னுடைய வழக்கமான கதைப்படைப்புக்குச் சென்றுவிடுவார்.

நைஸ்கையின் 3000க்குப் பாராட்டுவதோடு அவர் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.

காமராஜன் 27-09-11 12:57 PM

நண்பர் நைஸ்கைக்கு எனது வாழ்த்துக்கள்..
பாராட்டுகள் 3கே தாண்டியதற்காக!

anabayan 27-09-11 05:09 PM

Quote:

Originally Posted by RasaRasan (Post 1092691)
மன்னிக்கவும் நைச்கய். உங்களின் பதிவுகளின் எண்ணிக்கையை நான் கவனிக்கவில்லை. உங்களை போன்றோருக்கு எங்களை போன்ற நண்பர்கள் வாழ்த்து திரி தொடங்க முடியாமல் போனமைக்கு மன்னிக்கவும்.

நானும் ரா.ராவைப் போலவே கவனிக்காததிற்கும், கால தாமதமானதற்கும் மன்னிப்பு கோருகிரேன் நண்பா. 3000 தாண்டிய தாங்களை பாராட்டுவதோடு, இன்னும் பல பல ஆயிரங்களை தாண்டி நைஸ் கை இன் காமலோகம் என்று எல்லோரும் புகழ என்னெஞ்சார்ந்த வாழ்துக்கள் நண்பா.

bedroom_salak 16-10-11 07:40 PM

அருமை நண்பர் 3000 பதிவுகளை கடந்து பயணித்தமைக்கு வாழ்த்துக்கள்..
மேலும் பல ஆயிரங்களை விரைவிலே தொட வாழ்த்துகிறேன்..

niceguyinindia 01-11-11 12:20 AM

நன்றி
 
பாராட்டிய நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றி

பலரும் பாசிட்டிவாக கருத்து பதித்து இருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது

thangar.c 01-11-11 01:08 AM

பெயருக்கு ஏற்றவாறு தவறுகளைக் கூட நயமாக எடுத்துரைக்கும் நல்ல மனசுக்காரர், அற்புதமான விமர்சகர், அருமையான படைப்பாளி, எமக்கு மிக சீனியர் நண்பர் நைஸ்கய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.... இன்னும் பல்லாயிரம் படைக்க நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

sudhakar1987 02-11-11 04:19 PM

மூவாயிரம் பதிவுகள் தாண்டிய நண்பருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

niceguyinindia 27-03-12 10:44 PM

ஆறு வருடத்தில் 3000 பதிவுகள் ..

தற்போது ஆறு மாதங்களில் அடுத்த ஆயிரம் பதிவு - அந்த அளவுக்கு நேரம் கிடைத்து இருக்கிறதா என்ன ? சற்று வியப்பாக தான் உள்ளது மேலும் எனது பங்களிப்பை கொடுக்க முயல்கிறேன்

பச்சி 21-04-12 07:54 PM

ஆறு மாதத்திலேயே அடுத்த ஆயிரத்தை (4000) எட்டிய நண்பர் niceguyinindia அவர்களுக்கு பாராட்டுகள். படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதை முதன்மை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் உங்களை போன்றவர்களின் பங்களிப்புகள் தொடர்ந்து... சிறப்பாக அமையவும் வாழ்த்துகிறேன்.

Quote:

Originally Posted by niceguyinindia (Post 1141521)
தற்போது ஆறு மாதங்களில் அடுத்த ஆயிரம் பதிவு

ஆறு மாதத்தில் 1000 போட்ட நீங்கள், தற்போது ஒரு மாதத்திற்குள்ளாகவே 222 போட்டுள்ளீர்கள். இந்த வேகத்தில் சென்றால், 4 மாதங்களிலேயே அடுத்த ஆயிரத்தை தொட்டு விடுவீர்கள். தொடர்ந்து, நீங்கள் அளித்து வரும் பின்னூட்ட உற்சாகத்திற்கு நன்றிகளை தெரிவிப்பதோடு, உங்களின் உற்சாகமான பங்களிப்புகளுக்கும் வாழ்த்துகள்.

gemini 21-04-12 07:58 PM

4000 பதிப்புகளை தாண்டி உலா வந்து கொண்டிருக்கும் நண்பருக்கு பாராட்டுக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கடவுங்கள்.

maria 22-04-12 04:11 PM

4000 பதிப்புகளை தாண்டிய அன்பு நண்பருக்கு பாராட்டுகள்
விரைவில் ஐயாயிரத்தை தொடவாழ்த்துகிறேன்

mims 22-04-12 05:40 PM

ம்... ஆயிரங்களைக் கடந்து வேகம் வேகமாக முன்னேறும் இந்தியாவிலுள்ள இனியவரை வாழ்த்துகிறேன்.

இவரின் பிண்ணூட்டமில்லாத கதைகள் இல்லை எனலாம். அத்தனை கதைகளிலும் இவர் பிண்ணூட்டமிருக்கும்.

வாழ்த்துக்கள் நண்பா

spiderman 29-04-12 03:39 PM

4000 பதிவுகள் கடந்திருக்கும் ஆசிரியர் niceguyinindia அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

bedroom_salak 29-04-12 04:14 PM

அதிவிரைவாக 3000த்திலிருந்து 4000 பதிவுகளை கண்ட நண்பருக்கு வாழ்த்துக்கள்.. அதே அதிவேகத்திலே, பயணிக்க வாழ்த்துகிறேன்..
இன்னும் கொஞ்சம் வேகமாக...

tdrajesh 29-04-12 06:56 PM

நண்பரின் பின்னூட்டம் இல்லாத கதையே இல்லை என்றே சொல்லலாம். படைப்பாளிகளை ஊக்குவிப்பதே குறிக்கோளாக கொண்ட இவரின் பயணம் வேகமாக இருப்பதில் அதிசயம் இல்லை. மிக விரைவில் 5000, 6000 என்று முன்னேறி 10,000-த்தை தொட வாழ்த்துக்கள்.

MACHAN 29-04-12 08:20 PM

4000 போட்ட கையோடு அடுத்த மாதத்திலேயே மேலும் 300 அடித்து விட்டீர்கள். இதே வேகத்தில் சென்றால் 6 மாதங்கள் என்ன மூன்றே மாதத்தில் 5000 -த்தை எட்டி விடலாம். உங்களின் பங்களிப்புகளுக்கும், பின்னூட்டங்களுக்கும் பாராட்டுகள் நண்பரே நைஸ்கை...!

RasaRasan 29-04-12 09:17 PM

6 மாதத்திற்குள் அடுத்த ஆயிரத்தையும் தொட்டு விட்டீர்கள். நானும் கூட 6 மாதங்களுக்குள் 1000 தொட்டு விடுவேன் என நினைத்தேன். ஆனால் பலவித காரணங்களால் தடைபட்டு கொண்டே வருட கணக்காகி விட்டது. எல்லா கதைகளிலும் உங்கள் பின்னூட்டம் இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். இரண்டொரு மாதத்தில் அடுத்த மைல் கல்லான ஐயாயிரத்தையும் சீக்கிரம் தொட்டு விடுவீர்கள் என நினைக்கிறேன். லோக மக்களின் உங்களின் சேவை தேவை. அதை சளைக்காமல் சிரமம் பாராமல் நிறைவேற்றும் நைஸ்கய்க்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

KANNAN60 30-04-12 01:40 AM

நண்பர் நைஸ்கை தொட்ட 4000க்கு வாழ்த்துகள்! எல்லாப் படைப்புகளுக்கும் பின்னூட்டமிட்டு ஊக்கமளிக்கும் அவருடைய பணி போற்றத்தக்கது! மென்மேலும் உயரம் தொட வாழ்த்துகிறேன்!

spiderman 15-05-12 11:47 AM

4000 பதிவுகள் கடந்திருக்கும் ஆசிரியர் niceguyinindia அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

niceguyinindia 16-08-12 08:46 PM

ஒரு வழியாக அடுத்த ஆயிரம் பதிப்புகளை ஐந்து மாதங்களில் கடந்து இருக்கிறேன் ..

எனது படைப்புக்கு ஊக்கம் கொடுத்து வரும் நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

Mathan 16-08-12 08:55 PM

மேலும் பல ஆயிரங்கள் தொடவும், 5000 போட்டதற்கும்
எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன் நண்பா.

Nallavan1010 16-08-12 10:20 PM

ஐயாயிரம் தமிழ் பதிப்புகள் கடந்துள்ள நைஸ் கை அவர்களுக்கு மனம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.

tdrajesh 16-08-12 10:34 PM

ஐயாயிரம் பதிப்புகளை கடந்த நண்பர் நைஸ்கை அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். மிக விரைவில் 10,000 பதிப்புகளை தாண்ட வாழ்த்துக்கள்.

vjagan 17-08-12 11:20 AM

ஐந்து ஆயிரம் பதிவுகளை, அல்ல,அல்ல ஐந்து ஆயிரம் நல் முத்துக்களைப் பதிந்து ஐந்து ஆயிரம் கடந்த நம்முடைய ஆசிரியர்,படைப்பாளர்,உழைப்பாளர் niceguyinindia அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும்,, வாழ்த்துக்களும் !

அவர் தொடர்ந்து மேலும்,மேலும் அவருடைய சிறந்த பதிவுகளைப் பதிந்து எம் போன்ற வாசகர்களை தொடர்ந்து மகிழ்விக்க வேண்டுகிறேன் !

HERMI 17-08-12 11:51 AM

தொடர்ந்து சூடான கதைகளையும், மறக்காமல் எல்லா படைப்புகளுக்கும் விமர்சனமும் வழங்கி வரும் நண்பர் இதே உற்சாகத்துடன் தொடர்ந்து பல ஆயிரங்கள் கடக்க வாழ்த்துக்கிறேன்.

gemini 17-08-12 11:53 AM

5000 தாண்டியதற்கு வாழ்த்துக்கள் நண்பரே.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கடவுங்கள்.

spiderman 19-08-12 10:17 AM

எல்லோருடைய படைப்புகளுக்கும் பின்னுட்டமிட்டு ஊக்கமளித்து வரும் நீங்கள் 5000 பதிப்புகள் தாண்டியதில் மிக்க மகிழ்ச்சி.

தமிழா 21-08-12 05:12 PM

நைஸ்கை அவர்களின் 5000 பதிப்புக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் !

oolvathiyar 21-08-12 08:04 PM

அட நைஸ்கையும் 5000 பதிப்புகளை தான்டி விட்டாரா. இன்னும் சிறப்பாக பங்களித்து விரையில் 10000 தான்ட வாழ்த்துகிறேன்.

smdhabib 22-08-12 12:08 PM

5000 பதிவுகளை தாண்டி லோகத்தை கலக்கிக்கொண்டு இருக்கும் நண்பருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!

niceguyinindia 26-08-12 09:51 PM

வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு நன்றி

KANNAN60 26-08-12 11:32 PM

எல்லாச் சவால்களிலும் பங்கு பெற்று, எல்லாப் படைப்புகளுக்கும் நறுக்கென்று பின்னூட்டங்கள் தந்து லோகத்தில் வளைய வருபவர் நண்பர் நைஸ்கை! மற்றவர்கள் பின்னூட்டம் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் சிக்நேச்சரிலேயே அட்வைஸ் வைத்திருக்கிறார் அவர்!

நண்பரின் 5000க்குப் பாராட்டுகள்! மென்மேலும் பங்காற்ற வாழ்த்துகள்!

bedroom_salak 02-09-12 03:20 PM

எல்லா போட்டிகளிலும் கலந்துகொண்டும்,(ஆகஸ்ட் மாத போட்டியிலும் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக சவால் ராஜாவாக தேர்வுபெற்றுள்ளார்), மற்ற படைப்புகள் அனைத்திற்குமே சிறப்பாக பின்னூட்டம் இட்டு..
நண்பரே, பாராட்டுக்கள்.. மேலும் பல சிகரங்களை அடைய வாழ்த்துக்கள்..

niceguyinindia 15-01-13 01:00 AM

6000 பதிவுகள் என்பதே மலைப்பாக தான் இருக்கிறது !

நண்பர்களின் ஊக்கத்தினால் தான் இது சாத்தியம் என்று கருதுகிறேன் தொடர்ந்து எனது பங்களிப்புகளை கொடுக்க முயல்கிறேன்

நன்றி

MACHAN 15-01-13 01:25 AM

"பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே" என்ற தங்களின் சிக்னேச்சரில் இருக்கும் தாரக மந்திரத்துக்கு ஏற்ப 6000 பதிவுகளை எட்டிய உங்களுக்கு மச்சானின் பாராட்டுகள். இதில் பல சூப்பரான கதைகளையும் கொடுத்து எங்களை மகிழ்வித்திருக்கிறீர்கள். சமீபத்தில் மச்சான் நடத்திய "ரகசிய உறவு" வாசகர் சவாலில் தங்களின் "எதிர் வீட்டு அக்காவுடன் எதிர்பாராத ஆட்டம்" என்ற கதை 5-வது பரிசை வென்றதே இதற்கு சாட்சி...! தொடர்ந்து லோகத்தில் வீறுநடை போட வாழ்த்துகள் தோழரே நைஸ்கை..!!

.

venkat8 15-01-13 02:09 AM

தாங்கள் பின்னூட்டமிடாத கதைகளே இல்லை என்றுதான் தோன்றுகிறது. வெகு சீக்கிரம் 10000 பதிப்புகள் தாண்ட வாழ்த்துக்கள்

tdrajesh 15-01-13 03:18 AM

நண்பர் நைஸ்கையின் பின்னூட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும். நண்பர் வெங்கட் சொன்னது போல அவரின் பின்னூட்டம் இல்லாத கதைகளே இல்லை என்று சொல்லலாம். அவர் 10000 பதிவுகளை மிக விரைவில் எட்ட என் வாழ்த்துக்கள்.

puzhu 15-01-13 04:12 AM

ஆறாயிரம் என்பது விரைவில் நூறாயிரம் ஆக வாழ்த்துகள்.

dreamer 15-01-13 04:51 AM

ஒரு வரிப் பின்னூட்டமாயினும் நச் என்று கதையின் கருவைப் பிடிக்கும் தங்கள் திறமை வியப்பளிக்கிறது. ஆறாயிரம் இன்னும் பல்லாயிரங்களாகப் பெருக என் வாழ்த்துகள்..

KANNAN60 15-01-13 09:07 AM

எல்லாப் படைப்புகளையும் படித்து, படைப்புகளின் உட்கருத்தை ரத்தினச் சுருக்கமாக நச்சென்று ஒரே வரியில் வெளிப்படுத்தும் தோழர் நைஸ்கையின் பின்னூட்டங்களைக் கண்டு அடிக்கடி நான் வியப்பதுண்டு. அனைவரின் படைப்புகளும் இவர் கையால் பின்னூட்டம் பெறும். இவர் இன்னும் பல்லாயிரம் தொட வாழ்த்தி, தற்சமயம் தொட்டிருக்கும் 6000க்குப் பாராட்டுகிறேன்! வெல்டன் நைஸ்கை!

pintoo3 15-01-13 10:22 AM

தங்களின் 6000 பதிவுகளுக்கும், லோகத்தில் தங்களின் பங்களிப்புகளுக்கும் வாழ்த்துகள் நைஸ்கை. தங்களின் சிறப்பான பணி தொடரட்டும்.

roose74in 15-01-13 11:43 AM

வாழ்த்துக்கள் நண்பரே. நான் உங்களுக்கு வாழ்த்து சொல்லும்போது தாங்கள் 6000த்தை தாண்டிவிட்டீர்கள். தங்களின் சிக்கல் இல்லாத கதைகளுக்கு ரசிகன் நான். இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

Mathan 17-01-13 07:14 PM

லோகத்தின் பெரிய எழுத்தாளர் ஜாம்பவான்கள் வரிசையில் தனக்கென்ற ஓர் முத்திரையை பதித்து
கம்பீர வீர நடை போடும் இனிய நண்பர். சலைக்காமல் எழுதுபவர். அதே சமையம் சலைக்காமல்
எல்லோர் கதைகளையும் படித்து பின்னூட்டமிடும் நற்குணம் படைத்தவர்.

நண்பரது சாதனைகள் மேலும் மேலும் பல சிகரங்களை தொட எனது வாழ்த்துகள் !!

தமிழா 21-01-13 03:02 PM

உங்களின் 6000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே !
இது 60,000 பதிப்புகளாக மாற என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !

oolvathiyar 21-01-13 03:19 PM

சென்ற வருடத்தில் சுறுசுறுப்பானவர் சீரான வேகத்தில் 6000 தாண்டி இருக்கிறார். அதுவும் சத்தமே இல்லாம வந்து கொன்டு இருக்கிறார். இன்னும் வர வாழ்த்துகிறேன்.

niceguyinindia 27-01-13 05:53 PM

நண்பர்களின் ஊக்கத்தினால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் ! வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றி

sunrise 28-01-13 08:49 AM

6000ம் பதிவை தாண்டி 7,000த்தை நோக்கி வீறு நடை போடும் niceguyinindiaவுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.

anabayan 28-01-13 02:15 PM

தான் சொல்ல வேண்டிய கருத்தை ரத்தின சுருக்கமாக ஒற்றை வரியிலேயே நச்சின்னு சொல்லும் திறமை கொண்ட அன்பு நண்பர் நைஸ்கையினிண்டியா அருமையான பதிப்புக்கள் 6000 கண்டமைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

thyagust 29-01-13 01:41 AM

நண்பர் மேலும் பல மைல் கற்களை அடைய வாழ்த்தும் அன்பு நெஞ்சம்

niceguyinindia 03-03-13 12:37 AM

வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

பச்சி 14-11-13 04:29 PM

நண்பர் niceguyinindia அவர்கள்... சரியாக 10 மாதங்களில் தனது அடுத்த ஆயிரத்தை எட்டி இருக்கிறார். அவரின் 7000 பதிவுகளுக்கு வாழ்த்துகள்...!

6000 - 7000 பதிவுகளுக்கிடையே.. இவர் நம்மிடம் 'சவால் நடத்துனராகவும்' அவதாரம் எடுத்திருந்தது பாராட்டத்தக்கது.

நிர்வாக சவால், மாத போட்டி, வா.சவால் போட்டி என அனைத்திலும் லோக பங்களிப்புகளாக... தமது படைப்புகளை தொடர்ந்து தந்து கொண்டிருப்பதோடு, மற்றவர் படைப்புகளுக்கும் பின்னூட்டங்கள் கொடுத்து உற்சாகப்படுத்தி வருபவர்.

இவர் தொடர்ந்து சிறப்பான பங்களிப்புகளால் மேலும் சிறக்கவும்... பல பதக்கங்கள், பாராட்டுகள் பெறவும் வாழ்த்துகிறேன்.

maria 14-11-13 04:36 PM

7000 பதிப்பை அடைந்த நண்பர்நைஸ்கைக்கு பாராட்டுகள்
விரைவில் அடுத்த ஆயிரத்தையும் கடக்க வாழ்த்துகிரேன்

anabayan 14-11-13 05:09 PM

நச்சின்னு நறுக்காக ரத்தின சுறுக்கமான பின்னூட்டங்களையும் அளவான படைப்புகளாக கொடுத்தாலும் அருமையாக அழகாக தந்து 7000 கடந்த நண்பர் நைஸ்கையின்னின்டியாவை பாராட்டி மேலும் பல்லாயிரங்களை படைத்திட வாழ்த்துகிரேன். நண்பரின் சாதனையை லோகத்துக்கு தெரிவித்த பச்சி அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிரேன்.

vjagan 14-11-13 05:57 PM

படைப்பாளரும் நண்பரும் niceguyinindia, அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் !
மேலும் மேலும் வளர்ந்து காமலோகத்தை மேலும் சிறப்பாகக வாழ்த்துக்கள !

gemini 14-11-13 06:09 PM

7000 பதிப்புகளை தாண்டிய உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கடவுங்கள்.

tdrajesh 14-11-13 06:33 PM

Quote:

Originally Posted by பச்சி (Post 1259649)
நிர்வாக சவால், மாத போட்டி, வா.சவால் போட்டி என அனைத்திலும் லோக பங்களிப்புகளாக... தமது படைப்புகளை தொடர்ந்து தந்து கொண்டிருப்பதோடு, மற்றவர் படைப்புகளுக்கும் பின்னூட்டங்கள் கொடுத்து உற்சாகப்படுத்தி வருபவர்.

இதை விட சிறப்பாக நண்பர் நைஸ்கையை பற்றி சொல்ல முடியுமா?

நண்பரின் பதிப்புகள் விரைவில் 10,000த்தை எட்டிப்பிடிக்க வாழ்த்துகள்.

kamakodangi68 14-11-13 08:50 PM

இன்னும் பல...

இன்னும் பல...

என பல்லாயிரம் பதிப்புகள் காண வாழ்த்துகிறேன்

apdiya 14-11-13 08:52 PM

மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

ஸ்திரிலோலன் 14-11-13 11:55 PM

நண்பர் நைஸ்கை அவர்களின் வா.சவால் கதை தொப்புள் ஆண்டிக்கு பின்னூட்டம் இடும் போதே அக்கதை அவருடைய 7000ஆவது பதிப்பு என்று அறிந்து அப்போதே வாழ்த்துக்கள் சொன்னேன். என்ன இருந்தாலும் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு இடத்தில் சொல்லும் போது அது இன்னும் சிறப்பாக இருக்கும் அல்லவா??

அண்ணன் நைஸ் கை அவர்கள் இன்னும் பல கதைகளும், குறிப்பாக படைப்பாளிகளை உற்சாகப்படுத்தும் அவருடைய திருக்குறள் போல இரண்டு வரிகளில் சும்மா நச்சுனு இருக்கும் பின்னூட்டங்களின் மூலம் விரைவில் 10000 பதிவுகள் மைல்கல்லை அடைய வாழ்த்துக்களும் நன்றியும் கூறிக் கொள்கிறேன்...

snehan 15-11-13 12:56 AM

தங்களின் 7000 பதிவுகளுக்காக பாராட்டுகள் நண்பரே.

இன்னும் நிறைய எழுதி எங்களையும் ஊக்கப்படுத்த வேண்டுகிறேன்.

Laal 15-11-13 01:41 AM

ஒரு வரியாவது அனைத்துப் படைப்புகளுக்கும் பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் நண்பர் நைஸ்கை சீக்கிரம் அடுத்த மைல்கல்லை தொட வாழ்த்துகள்...

Nallavan1010 15-11-13 05:13 PM

நண்பரே மேலும் மேலும் பல்லாயிரம் பதிவுகள் செய்து சிறப்புகள் பல பெற இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

MACHAN 15-11-13 06:50 PM

வெரி நைஸ்.... நைஸ்கை..!!:)

படைப்பாளிகளின் அனைத்து படைப்புகளுக்கும் ஒருவரியாவது பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்துவதில் நைஸுக்கு நிகர் நைஸே..!! 7000 பதிவுகள் விரைவிலேயே பன்மடங்காக பெருக மச்சான் வாழ்த்துகிறேன்.

திரியை தூண்டி விட்ட பண்பாளர் பச்சிக்கு பாராட்டுகள்.

oolvathiyar 16-11-13 04:14 PM

7000 பதிவுகளை எட்டிப்பிடித்த நைஸ்கைக்கு நைஸான பாராட்டுகள் இப்படியே நைஸா 10000 எட்ட வாழ்த்துகிறேன்.

RasaRasan 16-11-13 04:31 PM

லோகத்தின் எல்லா கதைகளையும் படித்து எல்லா கதைகளுக்கும் தனது பின்னூட்ட சேவையை ஆற்றி வரும் நண்பர் நைஸ்கய் அவர்களின் பணி தொடர வாழ்த்துகிறேன்.

தமிழா 28-11-13 04:59 PM

நைஸ்கையில் 7000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள் !
உங்களின் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

Mathan 18-12-13 10:34 PM

7000 தொட்ட நண்பர் நைஸ்கைக்கு என் வாழ்த்துகள்.

vasanth12345 20-12-13 12:56 AM

7000 பதிவுகளைத் தொட்ட நைஸ்கய்இன்இன்டியாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் அவதாரில் எப்போதும் குடிகொண்டிருக்கும் புன்னைகை போல உங்கள் பதிவுகள் வாசிப்போரை புன்னகைக்க செய்கின்றன. வாழ்த்துக்கள்

niceguyinindia 27-02-14 01:42 PM

வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

snehan 27-02-14 02:23 PM

7000 பதிவுகள் எட்டிய நண்பர் நைஸ் கை அவர்களுக்கு வாழ்த்துகள்.

Nisadasan 27-02-14 05:15 PM

7000 எனும் மைல் கல்லை கடந்த நண்பர் நைஸ்கைய்(niceguyinindia) க்கு என் பாராட்டுக்கள். மேலும் பல ஆயிரம் கடக்க வாழ்த்துக்கள்.

kay 28-02-14 10:55 AM

7000 மைல்கல் தாண்டிய இனிய நண்பர் நைஸ்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள்! மேலும் பல்லாயிரம் தாண்டி சாதனை செய்ய வாழ்த்துகிறேன்!:0019:

venkat8 01-03-14 03:58 AM

7000 பதிவுகளை கடந்த நண்பருக்கு வாழ்த்துகள். என்ன நண்பரே ரொம்ப பிஸியா? ஒரு காலத்தில் தங்களின் பின்னூட்டம் இல்லாத கதையே லோகத்தில் இருக்காது. இப்பொழுது தங்களின் பதிவை பார்ப்பதே அரிதாக உள்ளது

NamiXXX 03-03-14 07:57 AM

வாழ்த்துக்கள் மிஸ்டர் நைஸ்கை அவர்களே .. மேலும் பல்லாயிரக்கணக்கான பதிவுகளை செய்ய வாழ்த்துக்கள்.

oolvathiyar 03-03-14 05:08 PM

சத்தமே இல்லாம 7000 நெருங்கிய இனியவர் நைஸ்கைக்கு என் பாராட்டுகள் சீக்கிரம் 10000 தொட வாழ்த்துகிறேன்.

niceguyinindia 12-06-15 12:39 AM

Quote:

Originally Posted by venkat8 (Post 1279980)
7000 பதிவுகளை கடந்த நண்பருக்கு வாழ்த்துகள். என்ன நண்பரே ரொம்ப பிஸியா? ஒரு காலத்தில் தங்களின் பின்னூட்டம் இல்லாத கதையே லோகத்தில் இருக்காது. இப்பொழுது தங்களின் பதிவை பார்ப்பதே அரிதாக உள்ளது

ஆம் நண்பரே லோகம் வருவதே சிரமமாக உள்ளது மீண்டு(ம்) எல்லா கதைகளுக்கும் எனது பின்னூட்டம் இருக்கும் காலம் வரும் என நம்புகிறேன்

வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

காமராஜன் 14-06-15 08:53 AM

7000 பதிப்புக்களைத் தாண்டிய நைஸ்கை நண்பருக்கு எனது வாழ்த்துக்கள்...!

Nallavan1010 04-04-18 05:04 PM

3000 தமிழ் பதிவுகளை செய்தபின் அதிரடியாக ஆயிரம் ஆயிரமாக 7000 பதிவுகளை தொட்டவர் அடுத்த ஆயிரத்தை அடைய இன்னும் தாமதிப்பது வியப்பாக உள்ளது. மிகவும் அமைதியாக பல சாதனைகளை படைத்த உங்களின் பதிப்புக்கள் வேகமாக தொடரட்டும் நண்பரே.

niceguyinindia 11-07-18 05:02 AM

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1447844)
3000 தமிழ் பதிவுகளை செய்தபின் அதிரடியாக ஆயிரம் ஆயிரமாக 7000 பதிவுகளை தொட்டவர் அடுத்த ஆயிரத்தை அடைய இன்னும் தாமதிப்பது வியப்பாக உள்ளது. மிகவும் அமைதியாக பல சாதனைகளை படைத்த உங்களின் பதிப்புக்கள் வேகமாக தொடரட்டும் நண்பரே.

ஆம் நண்பரே பதிவுகளை வேகமாக கொடுக்க முயற்சிக்கிறேன் ஆனாலும் முடியவில்லை .. காரணம் வேலை பளு !

kamoeb196 11-07-18 05:53 PM

7000 பதிப்புகளா... சாதனையாளரே வாழ்த்துக்கள். இன்று உள்ள உலகியல் சூழலில் தங்கள் மனம் ஒன்றி காமக்கதைகள் வாசகருக்காக நேரம் ஒதுக்கி மகிழ்விப்பதில் மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. மேலும் பல ரசனையான படைப்புகளை தந்து எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.

kauveri 08-08-18 12:29 PM

இதைப் படிக்கும் போது மலைப்பாக இருக்கின்றது.
8/12/2005 ல் தளத்தில் உறுப்பினராக சேர்ந்திருக்கின்றீர்கள். ஆறு வருடம் அதாவது 2011 வருடம் 3000 பதிவுகளை எட்டியுள்ளீர்கள். பிறகு ஏழு வருடம் அதாவது, 2018 வருடத்தில் 8000 பதிவுகளை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள். இந்த சாதனையை புதியவர்கள் படித்தால் நடந்து போய் இலக்கை எட்டும் தூரம் மிகத் தொலைவில் இருப்பதாக மலைப்பும் ஏற்படும். சில சமயம் சோர்வும் ஏற்பட கூடும்.

niceguyinindia 11-08-18 11:20 AM

Quote:

Originally Posted by kauveri (Post 1454709)
இதைப் படிக்கும் போது மலைப்பாக இருக்கின்றது.
8/12/2005 ல் தளத்தில் உறுப்பினராக சேர்ந்திருக்கின்றீர்கள். ஆறு வருடம் அதாவது 2011 வருடம் 3000 பதிவுகளை எட்டியுள்ளீர்கள். பிறகு ஏழு வருடம் அதாவது, 2018 வருடத்தில் 8000 பதிவுகளை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள். இந்த சாதனையை புதியவர்கள் படித்தால் நடந்து போய் இலக்கை எட்டும் தூரம் மிகத் தொலைவில் இருப்பதாக மலைப்பும் ஏற்படும். சில சமயம் சோர்வும் ஏற்பட கூடும்.

நன்றி நண்பரே .. வேலை பளு தான் காரணம் .. மேலும் ஏன் பதிக்க வேண்டும் என்ற சோர்வு வந்து விட்டால் அதன் பின் மீண்டு வருவது மிக கடினமே .. எனவே எப்போதும் சோர்வடைய கூடாது என நினைத்து இருக்கிறேன் .. இனி வரும் காலங்களில் பார்க்கலாம்

ஒரு வழியாக இன்று 8000 பதிவுகளை கடந்து விட்டேன் .. நன்றி நண்பர்களே தங்களது ஊக்குவிப்பு தான் எனக்கு கதைகளை கொடுக்க உந்து சக்தியாக உள்ளது

நண்பர்களுக்கு வணக்கம் ..

7000 பதிவுகளில் இருந்து 8000 பதிவுகள் என்ற இலக்கை பல வருடங்களுக்கு பின் அடைந்து இருக்கிறேன்

இதற்கு காரணம் நீங்களே .. எனது பதிவுகளுக்கும் படைப்புகளுக்கும் தொடர்ந்து உற்சாகம் கொடுக்குமாறு கேட்டு கொள்கிறேன்

நன்றி !

vjagan 18-08-18 01:10 PM

நண்பரும் சிறந்த படைப்பாளர்களின் வரிசையில் முதல் இடம் பிடித்திருக்கும்

niceguyinindia


அவர்களின் மகத்தான சாதனைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

அவருக்கு என் அன்பின் அடையாளமாக ஓர் ஆயிரம் இ பணம் என் கையிருப்பிலிருந்து பரிசாக அனுப்பி வைக்கிறேன் அய்யா அம்மணி !

அவர் மேலும் சில பல மைல் கல்களை தொடர்ந்து பிடிக்க வேண்டுகிறேன் அய்யா அம்மணி !

niceguyinindia 18-08-18 04:33 PM

Quote:

Originally Posted by vjagan (Post 1455187)
நண்பரும் சிறந்த படைப்பாளர்களின் வரிசையில் முதல் இடம் பிடித்திருக்கும்

niceguyinindia


அவர்களின் மகத்தான சாதனைக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

அவருக்கு என் அன்பின் அடையாளமாக ஓர் ஆயிரம் இ பணம் என் கையிருப்பிலிருந்து பரிசாக அனுப்பி வைக்கிறேன் அய்யா அம்மணி !

அவர் மேலும் சில பல மைல் கல்களை தொடர்ந்து பிடிக்க வேண்டுகிறேன் அய்யா அம்மணி !

மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள் நண்பரே நன்றி

oolvathiyar 20-08-18 05:04 PM

8000 பதிவை அடைந்த நன்பர் நைஸ்கை அவர்களை பாராட்டுகிறேன். விரைவில் 10000 பதிவை தாண்ட வாழ்த்துகிறேன்.

bedroom_salak 25-08-18 06:10 PM

நண்பரின் 8000 பதிவு கண்டு மகிழ்ச்சி..
அவர் எழுதும் ஆண்டிகள் கதையில் எழுப்பும் இனிய இன்ப நாதம் (!!),
படிக்கும்போது கிக்காக இருக்கும்..
வாழ்த்துக்கள்..பாராட்டுக்கள்..

ashif 01-09-18 09:58 AM

8000 பதிவுகள் கடந்து வெற்றி நடை போடும் நண்பர் நைஸ்கைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்


All times are GMT +5.5. The time now is 01:27 PM.

Powered by Kamalogam members