காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   விண்டோஸ் விஸ்டாவில் தமிழில் எழுத உதவுங்க! (http://www.kamalogam.com/new/showthread.php?t=41461)

Naughty Payyan 10-01-08 07:09 PM

விண்டோஸ் விஸ்டாவில் தமிழில் எழுத உதவுங்க!
 
விண்டோஸ் விஸ்டாவில் தமிழில் எழுத உதவுங்கள்.


எனது கணிணியில் விண்டோஸ் விஸ்டா உள்ளது. இ−கலப்பை இதில் வேலை செய்யவில்லை.தயவுசெய்து உதவுங்கள்.

thangar.c 21-01-08 02:01 PM

நண்பரே எங்களை வெச்சு நீங்க காமெடி கீமெடி ஒன்றும் பண்ணவில்லையே...ஏனென்றால் உங்க பேரு அப்படி இருக்கு...

இந்தப் பதிவை 'விண்டோஸ் விஸ்டா'வில் இ-கலப்பைக் கொண்டு தான் பதிகிறேன்.

தமிழில் எழுத 7 சுலபமான வழிகள் இந்தப் பதிவில் உள்ளது படி செய்து வெற்றியுடன் தட்டச்சு செய்கிறேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள்.

Naughty Payyan 22-01-08 04:45 PM

Quote:

Originally Posted by thangasi (Post 650820)
நண்பரே எங்களை வெச்சு நீங்க காமெடி கீமெடி ஒன்றும் பண்ணவில்லையே...ஏனென்றால் உங்க பேரு அப்படி இருக்கு...

இந்தப் பதிவை 'விண்டோஸ் விஸ்டா'வில் இ-கலப்பைக் கொண்டு தான் பதிகிறேன்.

தமிழில் எழுத 7 சுலபமான வழிகள் இந்தப் பதிவில் உள்ளது படி செய்து வெற்றியுடன் தட்டச்சு செய்கிறேன். நீங்களும் முயற்சி செய்யுங்கள்.

நன்றி!!!

ஆதி 22-01-08 10:28 PM

Quote:

Originally Posted by குறும்புக்காரன் (Post 651350)
நன்றி!!!

நண்பரே... நன்றி என்று ஒரு வார்த்தையில் முடித்துவிட்டீர்கள்? என்ன நடந்தது? எழுத முடிகிறதா? எழுத என்ன செய்தீர்கள் என்று கூறினால் இது போல் உள்ள பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவியாக இருக்குமே!

( என் லேப்டாபில் விஸ்டா தான் உள்ளது. ஈகலப்பை கொண்டு தான் எழுதுகிறேன் எந்த பிரச்சனையும் இல்லை )

sairaa 22-01-08 11:32 PM

Quote:

Originally Posted by ஆதி (Post 651430)
நண்பரே... நன்றி என்று ஒரு வார்த்தையில் முடித்துவிட்டீர்கள்? என்ன நடந்தது? எழுத முடிகிறதா? எழுத என்ன செய்தீர்கள் என்று கூறினால் இது போல் உள்ள பிரச்சனை உள்ளவர்களுக்கு உதவியாக இருக்குமே!

( என் லேப்டாபில் விஸ்டா தான் உள்ளது. ஈகலப்பை கொண்டு தான் எழுதுகிறேன் எந்த பிரச்சனையும் இல்லை )


சார் நீங்க லேப்டாப் ஆ வைச்சுரிக்கிங்க.................

asho 23-01-08 04:18 PM

Quote:

Originally Posted by sairaa (Post 651444)
சார் நீங்க லேப்டாப் ஆ வைச்சுரிக்கிங்க.................

என்ன சைரா, இதெல்லாம் இங்கே தேவையா?, அவர் லேப்டாப் பற்றியா சொல்லி கொண்டிருக்கிறார். அவர் விஸ்டா பதிப்பில் இகலப்பை கொண்டு எந்த பிரச்சினையும் இல்லாமல் டைப் செய்வதாக கூறியிருக்கிறார். கூடுதல் தகவலாக விஸ்டா அவர் லேப்டாப்பில் இருப்பதாக கூறியிருக்கிறார்.

நீங்கள் கேட்கும் கேள்வி இந்த திரிக்கு எந்த வகையில் பொருத்தமாக உள்ளது என்று விளக்குங்கள். இது எழுத்துரு உதவி பகுதி இங்கு வந்து இப்படி அரட்டை ஆரம்பித்தால் என்ன செய்வது :confused:. இந்தப்பகுதியில் நீங்கள் கேட்கும் கேள்வி மற்றும் அதற்கு பிறர் தரும் பதிலால், அதைப்பார்க்கும் யாருக்காவது பலன் இருக்குமா?

இனி இம்மாதிரி அரட்டை அடிக்க இந்த பகுதியை யாரும் பயன்படுத்தாதீர்கள். அவசியம் என்றால், தனிமடலில் வைத்து கொள்ளுங்கள்.

wdm2d 18-04-08 07:26 PM

நான் என் மேசைக் கணீனியில் விஸ்டா நிறுவியுள்ளேன். அதில் சிலசமயம் தமிழில் தட்டச்சு செய்யும்பொழுது எழுத்துக்களுக்கிடையே தேவையற்ற இடவெளி வருகிறது. (உ-ம்)அன்புள் ள. இதை எப்படி சரிசெய்வது? கற்றறிந்த அறிஞர் பெருமக்கள் உதவினால் தன்யனாவேன்

நன்றி

mulan 26-05-08 05:05 PM

I installed e-kalaapai 2.0 and its shown first letter of Tamil "அ'. , but if press
a= அ
s=இ
d=உ

Any one please help.

asho 26-05-08 05:16 PM

Quote:

Originally Posted by mulan (Post 703992)
I installed e-kalaapai 2.0 and its shown first letter of Tamil "அ'. , but if press
a= அ
s=இ
d=உ

Any one please help.

நீங்கள் இகலப்பை (அஞ்சல்) என்பதை பதிவிறக்கவில்லை, நீங்கள் thaminet99 கீ போர்டுக்குறியதை பதிவிறக்கி உள்ளீர்கள் அதன் உள்ளீடு இப்படித்தான் இருக்கும்
http://www.tamilvu.org/Tamilnet99/keyboard.gif

நீங்கள் கீழே உள்ள சுட்டி சென்று இரண்டாவதாக உள்ள இகலப்பை அஞ்சல் என்பதை பதிவிறக்கியிருக்க வேண்டும்

http://thamizha.com/modules/mydownlo...wcat.php?cid=3

வசதியாக உள்ளதென்று முதல் சுட்டி தமிழ்நெட் என்பதை பதிவிறக்கி விட்டீர்கள் போலும்.

முயற்சித்து பாருங்கள், அஞ்சல் பதிப்பு பதிக்கும் முன் முந்தைய தமிழ்நெட் பதிப்பை நீக்கி விடவும்.

bronze 21-06-08 12:10 PM

நான் விஸ்டாவில் இவர்கள் அளிக்கும் NHMWriter என்ற இலவச மென்பொருளை உபயோகிக்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 02:52 PM.

Powered by Kamalogam members