கட்டண உறுப்பினர் புதுப்பித்தல்
முன்னரே கட்டண உறுப்பினராக உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதி புதுப்பித்தல் மறுபடியும் அனுமதிக்க நிர்வாக குழு முடிவெடுத்துள்ளதால், கட்டண உறுப்பினர் அனுமதி புதுப்பிக்க விரும்புவர் தனிமடலில் என்னிடம் தகவல் கேட்டுக்கொள்ளலாம். அநேக கட்டண உறுப்பினர் அனுமதி முடிந்தும் அவர்கள் இந்த வசதி இல்லாததால் கட்டணம் செலுத்த இயலவில்லை. அவர்கள் வசதி கருத்தில் கொண்டு அனுமதிக்கப்படுகிறது.
பழைய பணம் செலுத்தும் முறைகள் சரியாக வேலை செய்வதில்லை ஆதலால், பணத்தை செலுத்தும் முன் என்னிடம் தனிமடலில் கேட்டு சரியான முறையை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். மற்றபடி புது உறுப்பினர் / புது கட்டண உறுப்பினர் சேர்க்கை , ஏற்கெனவே இங்கே தமிழில் பங்களித்து வருபவர்கள் கட்டண உறுப்பினர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் விளக்கம் தேவைப்படுவோர் தனிமடலில் கேட்டுத்தெரிந்து கொள்ளவும். 08-01-22 அன்று பதிந்தது விரைவில் கட்டணமில்லா/பங்களிப்பு உறுப்பினர் சேர்க்கை நடைபெற இருப்பதால் புது கட்டண உறுப்பினர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதியவர் சேர்க்கை முடிந்த பின் பெப்ரவரி 15 முதல் திரும்ப கட்டண உறுப்பினர் சேர்க்கை அனுமதிக்ககூடும். |
மிகவும் அரிதான வாய்ப்பு கிடைத்து விட்டது சில பல நண்பர்களுக்கு !
அந்த வகையில் அவர்கள் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்த வேண்டும்! |
Please send me the account details..sir to pay for the annual subscription for Generous paid membership
|
Quote:
|
Kindly send the details for the renewal of mrmbership.
|
நான் கட்டண உறுப்பினராக கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறேன். எனது கட்டண உறுப்பினர் புதுப்பிக்க தங்களின் வங்கி கணக்கு விவரங்களை தெரியப்படுத்தவும். நன்றி நண்பா.
|
Quote:
Quote:
(பின்னர் பதிந்தது ), அவரும் 6 மாத சந்தா செலுத்தி புதுப்பித்துக்கொண்டார். |
Reg: Paid member ship
நான் கட்டண உறுப்பினராக கடந்த 3 வருடங்களாக இருந்து வருகிறேன். எனது கட்டண உறுப்பினர் புதுப்பிக்க தங்களின் வங்கி கணக்கு விவரங்களை தெரியப்படுத்தவும்.
|
Quote:
|
உண்மையில் நல்ல முடிவு.
ஒரு தளம் ஆரம்பித்து, செயல்பட வைப்பதென்றால் முக்கியமாக மூலப் பணம் தேவை. அதுவும் காமலோகம் இன்னும் வளர்ந்து கொண்டு இருக்கிறது. ஆகவே தளத்தின் அளவை பெரிப்பிக்க பணம் இன்னும் மேலதிகாம தேவை. அவற்றை கட்டண உறுப்பினர்கள் மூலம் பெற்று செயல்பட செய்கிறார்கள். நிர்வாக உறுப்பினர்கள் இலவசமாக அளப்பரிய சேவை செய்கிறார்கள். தளத்தை மேம்படுத்த இன்னும் பணம் தேவை என்றால், நானும் ஒருவராக பங்களிப்பு செய்ய ஆவலுடன் உள்ளேன். |
All times are GMT +5.5. The time now is 01:43 AM. |
Powered by Kamalogam members