காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   தளப் பணி முடிவடைந்தது, பதிவுகள் தொடரலாம்.. (http://www.kamalogam.com/new/showthread.php?t=50387)

xxxGuy 26-05-09 10:19 AM

தளப் பணி முடிவடைந்தது, பதிவுகள் தொடரலாம்..
 
நண்பர்களே!

இரண்டு நாட்களுக்கு முன் தளத்தின் தகவல்தளம் (Database) பழுதானவுடன் ஜூன் 1-ம் தேதி முதல் பல மாறுதல்கள் செய்ய நினைத்திருந்தோம். அவை:

1) சினிமா/சின்னத்திரை பகுதி, திருத்த வேண்டிய சித்திரச் சிரிப்புகள், காமப் படங்கள், காம அசைபடங்கள், சிறைச்சாலை, குப்பைத் தோட்டி போன்ற பகுதிகளில் தற்போதைய ஒரு வருட கால திரிகள் மட்டுமே இருக்கும். அனைத்து பழைய திரிகளும் நீக்கப் படும்.

2) ஒருவர் ஒரு நாளில் (24 மணி நேரத்தில்) 100 பதிப்புகளுக்கு மேல் செய்ய அனுமதியில்லை என்று விதிமுறை திருத்தப் பட இருக்கிறது. அவ்வாறு பதிப்பது Spam எனக் கருத்தப் படும். அந்த பதிப்பில் தரமான பங்களிப்புகள் இருந்தால், தண்டனை எச்சரிக்கையாக மாற்றப் படும். அதனால், தேவையில்லா குப்பைப் பதிப்புகளை தவிர்க்கவும்.

நமது தகவல்தளத்தால் 1-ம் தேதி வரை கூட பொருக்க முடியவில்லை. அந்த அளவு அதன் ஒரு பகுதி விரிவடைந்துள்ளது. அதனால் மீண்டும் நிலைகுலைந்து விட்டது. இதனால் கடைசியாக பதிக்கப் பட்ட ஓரிரு திரிகள் மட்டும் சரியாகப் பதியவில்லை.

சமீபத்தில் தான் இரண்டு நாட்கள் பிரச்சனை மீண்டும் இதை பூட்டி வைத்து சரி செய்யாமல், தளத்தை திறந்து வைத்து வேலை செய்கிறோம். அதனால் அடுத்த 24 மணி நேரங்களுக்கு நமது தளத்தை படிக்க மட்டுமே உபயோகப் படுத்தவும். அனைவரது பதிக்கும் உரிமைகளும் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீக்கப் பட்டுள்ளது.

மேலே கூறிய நடைமுறைகள் இன்று முதல் அமுல் படுத்தப் படுகிறது. தற்போது தளத்தில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதனால், நீங்கள் படித்து மட்டுமே செல்லுங்கள், வேறு ஏது வேலைகள், மாற்றங்கள் செய்தாலும் அவை இந்த 24 மணி நேரத்தில் இங்கே Save ஆகாது.

தனிமடல் வேலை செய்யும், ஆனால் அதில் வரும்/செல்லும் தகவல்கள் 24 மணிநேரத்திற்கு பிறகு கிடைக்காது. அதனால் உங்கள் கருத்துக்களை/ சந்தேகங்களை ஈமெயில் மூலம் மட்டும் தெரியப் படுத்துங்கள்.

உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி..!

xxxGuy 27-05-09 09:52 AM

நமது தளத்தில் பழைய பதிப்புகளை களையெடுக்கும் வேலை 75% முடிந்து விட்டது. அதனால் அனைவரும் பதிப்புகளைத் துவங்கலாம். மீதி வேலை அவ்வப்போது பின்னணியில் நடைபெறும்.

இந்த வாரத்தில் நமது தளத்தை தற்போது உள்ள சர்வரில் இருந்து வேறு ஒரு நல்ல இதை விட சக்தி வாய்ந்த சர்வருக்கு மாற்ற இருக்கிறோம். அப்போது ஒரு சில மணி நேரம் தளம் மீண்டும் தடை பட வாய்ப்பு உள்ளது. அப்போது நமது IP முகவரியும் மாறும்.

இந்தியாவில் முன்பு சில Broadband கம்பெனியின் சேவையில் பிரச்சனை வந்ததால் நமது உறுப்பினர்கள் சிலர் நமது IP முகவரியை அவர்கள் Windows/Hosts செட்டிங்கில் பதித்து உபயோகித்தார்கள். அவர்களுக்கு நமது சர்வர் இப்போது மாறும் போது பிரச்சனை வரலாம். அவ்வாறு பிரச்சனைகள் இருந்தால் அவர்கள் நமது kamalogam@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

பின்குறிப்பு: தற்போது தளத்தில் சில மாறுதல்கள் செய்துள்ளதால், உங்களுக்கு login செய்வதில் பிரச்சனை இருக்கலாம். அதற்கு logout செய்து விட்டு, Cache, Cookies, Temp files போன்றவற்றை நீக்கிவிட்டு மீண்டும் உலாவியை திறந்து முயற்சி செய்யுங்கள்.

எந்திரன் 27-05-09 12:57 PM

தமிழர்களுக்கு காமத்திற்கான ஒரு வடிகாலாக நமது காமலோகம்.காமை நிறுவி, அதை சிறப்புற நிர்வகித்து வரும் தலைவருக்கு நன்றிகள் பல.
நமது தளம் புதுப்பொலிவுடன் முற்றிலும் சிறப்பாக வரப்போகிறது என்பதை நினைக்கும்போது உள்ளம் மகிழ்கிறது. பணி சிறக்க வாழ்த்துக்கள்.

xxxGuy 27-05-09 02:23 PM

நண்பர்களே,

சிலருக்கு நமது தளத்தில் உள்நுழைவு (login) செய்வதில் பிரச்சனை உள்ளது என்று கூறுகிறார்கள். இது நமது தளத்தில் நேற்று செய்த மாற்றங்களை உங்கள் உலாவி ஏற்காமல் நிராகரிப்பது மூலம் இருக்கலாம், அதைச் சரி செய்ய நான் மேலே பின்குறிப்பில் கொடுத்துள்ளவற்றை பின்பற்றவும்.

Quote:

பின்குறிப்பு: தற்போது தளத்தில் சில மாறுதல்கள் செய்துள்ளதால், உங்களுக்கு login செய்வதில் பிரச்சனை இருக்கலாம். அதற்கு logout செய்து விட்டு, Cache, Cookies, Temp files போன்றவற்றை நீக்கிவிட்டு மீண்டும் உலாவியை திறந்து முயற்சி செய்யுங்கள்.

kaamavirumpi 27-05-09 02:43 PM

நன்றிகள் பல காமலோக வாசகர்களை மகிழ்விக்க இதை விட வேறு என்ன வேண்டும்....
என்றும் அன்புடன்...
உங்கள் நண்பன்.

athith703 27-05-09 05:04 PM

உங்கள் முயற்சி தொடரட்டும்.
 
எத்தடை வந்தாலும் அயராது தொடரும் உங்கள் முயற்சி தொடரட்டும். எனக்கு லாக்-இன் செய்வதில் பிரச்சனை இருக்கவில்லை. நன்றி.

udhayasuriyan 27-05-09 08:39 PM

மிக்க நன்றி தலைவரே..
ஆனால்.. மறுபடியும் எனது பதிப்புகள்.. இம்முறை 30 பதிவுகள் குறைந்துள்ளது...

அது மட்டும் தான் கொஞ்சம் வருத்தம்..

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

soosi4002 27-05-09 11:11 PM

வெற்றிகரமாக தளத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை ஒரே நாளில் பெருமளவில் சரி செய்து உறுப்பினர்களின் பதிவுக்கு வழி திறந்து கொடுத்ததின் மூலம் உறுப்பினர்களின் சேவையில் உங்களது அயராத உழைப்பு பளிச்சிடுகிறது. உறுப்பினர்களின் பால் கொண்ட அன்பிற்கு நாங்கள் அனைவரும் தலை வணங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

srajah 27-05-09 11:18 PM

இதை விட்டால் வேறு என்ன வேலை எமக்கு. காமலோகம்தான் எமக்குத்துணை.

java 27-05-09 11:39 PM

மிக்க நன்றி தலைவரே.


All times are GMT +5.5. The time now is 03:04 PM.

Powered by Kamalogam members