காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   திரியை காணவில்லை (http://www.kamalogam.com/new/showthread.php?t=35251)

VIJAY_YAJIV 25-04-07 05:02 PM

தலைவரே, நான் மிகவும் ரசித்து எழுதிய "அம்மாவின் கடைசி தங்கை என்ற திரியை காணவில்லை. நானும் searchல் தேடி பார்த்து விட்டேன். தயவு கூர்ந்து சிரமம் பாராது தேடி தருவீர்களா - திரியை காணவில்லை நன்றி
இப்படி தான் நான் மேலேயும் இந்த திரியில் எழுதினேன், எப்படி எழுத்துரு மாறியது என்று தெரியவில்லை தவறுக்கு வருந்துகிறேன்

asho 25-04-07 05:20 PM

உங்கள் கதை வெண்கலவாசலுக்கு புரமோசன் வாங்கி சென்று விட்டது. நீங்கள் சீக்கிரம் உங்கள் பங்களிப்பை அதிகப்படுத்தி வெண்கலவாசல் அனுமதி பெற்ற பின் அங்கு சென்று பார்க்கலாம்.

இல்லையென்றால் எனக்கு PM செய்யுங்கள், அந்தக்கதையை தமிழ்வாசலுக்கே திருப்பி விடுகிறேன்.


காமலோகம்.காம் > வெண்கல வாசல் > சமீப தகாத உறவுக் கதைகள்
[ End ] - அம்மாவின் கடைசி தங்கை - உண்மை சம்பவம்

24-12-06, 08:43 PM

http://kamalogam.com/new/showthread.php?t=31017


சரி, உங்கள் பதிப்பை நீங்களே எடிட் செய்து அதை திருத்தலாம் என்ற விசயம் உங்களுக்கு தெரியுமா?. ஏன் இரண்டாவது ஒரு கருத்து உடனே இதில் பதிந்தீர்கள். இம்மாதிரி விசயங்களுக்கு PM (உதவியாளர்/ மேற்பார்வையாளர்/கண்கானிப்பாளர்) கொடுத்தாலே போதுமே, திரி எதற்கு?.

VIJAY_YAJIV 25-04-07 06:38 PM

மிக்க நன்றி அஷோ அவர்களே, நான் இந்த திரியை பதித்த உடன் எழுத்துரு மாறியதை பார்த்த உடன் பதட்டமாகி உடனே மறுபடியும் பதித்து விட்டேன். இனி இது போன்ற சிறு தவறுகள் நேராத வண்ணம் கவனமாக இருப்பேன், அப்படி ஏதாவது விளக்கம் தேவை இருப்பின் தாங்கள் சொன்னது போல் Pm செய்கிறேன். நன்றி
பிகு : நான் வாசல் தாண்டுவதற்கு முன் என் கதை தாண்டியது எனக்கு சந்தோஷமே

anusuya 26-04-07 12:55 PM

முதல் பதிப்பை குப்பை குப்பைக்கு அனுப்பி விட்டேன் அஷோ...

xxxGuy 26-04-07 04:06 PM

இப்போது நீங்களும் உங்கள் கதையை பார்க்க, விண்ணப்பிக்காமலேயே வாசல் தாண்டி விட்டீர்கள்.

VIJAY_YAJIV 28-04-07 07:25 PM

இது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி !!!!
கேட்காமலே கிடைத்த வரம் போல்,
விண்ணப்பிக்காமலே எனக்கு கிடைத்த பதவி உயர்வு !
இது என்னுடைய பங்களிப்புக்கு உங்களிடம் இருந்து கிடைத்த வெகுமதியாக எடுத்துக் கொள்கிறேன்
எனது பங்களிப்பு எப்பொழுதும் போல் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்
நன்றி, வணக்கம்

kavi_1973 05-06-09 06:10 PM

வாழ்த்துக்கள் நண்பரே.எப்படியோ உங்கள் கதையை கண்டுபிடித்து பிரமொசனும் வாங்கி விட்டீர்கள்

kas12345 14-06-09 06:10 AM

உங்களை நினைத்தால் எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது. நல் வாழ்த்துக்கள்

vsig 14-06-09 08:49 AM

Quote:

Originally Posted by kavi_1973 (Post 860597)
வாழ்த்துக்கள் நண்பரே.எப்படியோ உங்கள் கதையை கண்டுபிடித்து பிரமொசனும் வாங்கி விட்டீர்கள்

அவர் புரோமோஷன் வாங்கி இரண்டு வருடம் ஆகிவிட்டது.. இப்போதான் வாழ்த்துக்களா...!!!?:022:

Quote:

Originally Posted by kas12345 (Post 863175)
உங்களை நினைத்தால் எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது. நல் வாழ்த்துக்கள்

பொறாமை படுவது சிறந்ததே... ஆனால் அந்த பொறாமையை நம் திறமையாக மாற்ற வேண்டும்.. அப்போதான் அது பலன் தரும்.. மீண்டு வந்த நீங்கள் நல்ல ஆக்கப்பூர்வமான படைப்புகள், விமர்சனம் கொடுத்து முன்னேறுங்கள்..

மீண்டும் மீண்டும் யாரும் வந்து இங்கு பதியாமல் இருக்க இத்திரி பூட்டப்படுகிறது..


All times are GMT +5.5. The time now is 01:47 AM.

Powered by Kamalogam members