காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   இன்று (19/4/2011) ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்! (http://www.kamalogam.com/new/showthread.php?t=57925)

xxxGuy 19-04-11 10:23 PM

இன்று (19/4/2011) ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்!
 
நண்பர்களே,

இன்று காலை எதிர்பாராதவிதமாக நமது தளத்தின் தகவல் தளம் பழுதுபட்டது, அது விரைவில் சரியாக்கி விடலாம் என்று எதிர்பார்த்தேன் ஆனால் நமது தகவல் தளம் மிகப் பெரியது என்பதனால் அதிக நேரம் எடுத்து விட்டது.

கடைசியாக போராடி சரியாக்கியதில் இன்று காலை கடைசி 2 மணிநேரப் பதிவுகள் சேர்க்க முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் ஏதும் முக்கிய பதிப்புகள், அல்லது கதைகள் இருந்தால் மீண்டும் பதிக்கவும் அல்லது அவற்றை மீட்டு எடுக்க முடிந்தால் அதை தனியாக நாளைப் பதிக்கிறேன்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி!

xxxGuy

gemini 19-04-11 10:33 PM

சரி செய்ததற்கு நன்றி.
காமலோகம் இல்லாமல் கொஞ்ச நேரம் விசராகி விட்டது.
ஆனால் இப்போ மிக சந்தோசமாக இருக்கிறது.

RasaRasan 19-04-11 10:38 PM

நன்றி தலைவரே. தளம் பழுதானவுடன் போராடி எங்களுக்காக உங்கள் உழைப்பை தந்து தளத்தை சரி செய்த உங்களுக்கு நன்றி.

kadalkanni 19-04-11 10:47 PM

தளம் பழுது பட்டவுடன் அதை போராடி சரி செய்த தலைவருக்கு நன்றிகள் பல..

nana2003 19-04-11 10:50 PM

நன்றிகள் பல..

MACHAN 19-04-11 11:01 PM

எங்களுக்காக நேரம் ஒதுக்கி பழுதை சரிசெய்த தலைவர் அவர்களுக்கு நன்றிகள்.

sajid80 19-04-11 11:36 PM

தளம் வராத தினத்தை நினைக்கவே முடியவில்லை..எங்களுக்காக நேரம் ஒதுக்கி சீர் செய்த தலைவருக்கு நன்றிகள்

sunrise 19-04-11 11:46 PM

தளம் சரி செய்து மீண்டும் காமலோக நண்பர்களின் பயன்பாட்டுக்கு அளித்ததற்கு மிக்க நன்றி. நானும் இன்று தளம் வந்து சென்றவண்ணம் இருந்தேன். லோகத்தில் நுழைந்ததும் தான் மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது.

ஜெய் 20-04-11 12:03 AM

தளத்தினை பழுதிலிருந்து மீட்டதற்கு தலைமை நிர்வாகிக்கு நன்றி.

KANNAN60 20-04-11 12:09 AM

தளத்தில் ஏற்பட்ட தடங்கலைச் சரிசெய்த தலைவர் அவர்களுக்கு நன்றி!


All times are GMT +5.5. The time now is 03:34 AM.

Powered by Kamalogam members