காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   மௌனி காலமானார் இன்று! (02-06-2021) (http://www.kamalogam.com/new/showthread.php?t=74978)

blr.snekithan 29-06-21 03:18 PM

மிகவும் வருத்தமான செய்தி. ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

முதன் முதலில் இந்த பெயரை பார்த்தவுடன். ஏதோ ஒரு வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன். மௌனி என்றால், மௌனமான பெண் என்று அர்த்தம். பல அரிய படைப்புகளை கொடுத்தவர். பெண்களின் ஆழ்மனது எண்ணங்களை கதைகளில் வெளிப்படுத்தியவர். இவரது கதைகளை படிக்கும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்களை பற்றிய உயர்ந்த எண்ணக்கள் ஏற்படும்.

popyjovy 29-06-21 03:29 PM

மௌனியின் கதை வாசிக்கும் போது, கண் முன்னே திரையில் கதை ஓடுவது போல உணர்வு யுக்தியை கையாளும் ஒரு எழுத்தாளர்.. ஓ வென்று கதறி அழ வேண்டும் போல இருக்கு.. :( அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..

hotstuff_12345_us 30-06-21 01:27 AM

அதிர்சி தரும் விஷயம். அருமையான எழுதாளர். அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்திக்கிறென்

tjayak 02-07-21 10:14 PM

மௌனியின் மௌனம் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

eros 08-07-21 01:35 AM

ரொம்ப வருத்தமான செய்தி. இவ்வளவு படைப்புகள் அளித்த வேறொரு எழுத்தாளர் நிச்சயம் இல்லை என்று நினைக்கிறேன். இவ்வளவு பரிசுகள் வென்றது ஒரு சிலர்தான் என்று நினைக்கிறேன்.

priyainlove 08-07-21 04:38 PM

மெளனி அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...

roose74in 11-07-21 07:10 PM

மெளனி அவர்களின் மறைவு நம் காமலோகத்திற்க்கு மிக பெரிய இழப்பு. அவர்களுக்கு எனது அழ்ந்த கண்ணீர் அஞ்சலி.

kiss_me_aunty 18-07-21 08:18 PM

மௌனியின் இரங்கல் செய்தி கேட்டு மனம் உடைந்தேன் அவரின் ஆன்ம சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்

NamiXXX 18-07-21 11:26 PM

மெளனி ஈடு செய்ய முடியாத இழப்பு

cembi 20-07-21 03:18 PM

மிக வருத்தம் தரும் ஒரு செய்தி. தனி மடலிலும் அவருடன் முன்பு தொடர்பு கொண்டிருந்தேன் (பல மாதங்கள் முன்பு ). அவர் உடல் நலமின்மை எனக்கு தெரியாது. மௌனியின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!!


All times are GMT +5.5. The time now is 12:06 AM.

Powered by Kamalogam members