காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   காமப் படம் மட்டும் பங்களிப்பா??? (http://www.kamalogam.com/new/showthread.php?t=19301)

shruthi_cbe 29-06-05 10:47 AM

Quote:

Originally Posted by xxxGuy
உங்களைப் போல் கவிதைகள் புனைய முடியாவிட்டாலும், கா.தா. போல கதைகள் கொடுக்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் கதைகள் பகுதிகளை எட்டிப் பார்த்து, ஓரிரு கருத்துக்கள் கூறி, புதிதாக கதை எழுதுபவர்களை உற்சாகப் படுத்தலாம் அல்லவா?

இது சரியான முடிவாக இருக்கும் என நினைக்கிறேன்.

hanifa 29-06-05 11:00 AM

நிச்சயமாக இது தவறுதான், திருத்திக்கொள்ள வேண்டிய விசயம் இது

xxxGuy 29-06-05 11:12 AM

சரியாகச் சொன்னீர்கள் மாதவி. அது தான் எங்கள் எண்ணமும்.
ஆனால், கதை எழுதி களைத்தவர்களுக்கு நம் தளத்திலேயெ ஒரு ஆறுதல் அளிக்க தான் காமப் படங்கள்.

இதை கதை என்னும் உணவிற்க்கு நடுவே, உப்பாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் "உப்பே உணவாகாது" என்பதை அவ்வப்போது ஞாபகமூட்ட விரும்புகிறோம்.

Quote:

Originally Posted by madhavi
கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தளத்தில் படங்களே தேவை இல்லை..
படங்களைப் பார்ப்பதற்கு எத்தனையோ இடங்கள் இருக்குதே


vijay-dk 29-06-05 04:14 PM

கா.தா,தலைவரின் முடிவுகளை நான் வரவேற்கிறேன்....பலர் கதைகளை பார்வையிடுகிறார்கள்..ஆனால் கருத்தை தான் கூறுகிறார்கள் இல்லை....இது வருத்தத்துக்குரிய விடயம்....

கர்ணா 29-06-05 05:00 PM

தலைவரே,
பங்களிப்புகள் தராதவர்களை கண்டிப்பது முக்கியம் தான் அதற்காக படங்கள் இருக்கும் பகுதியை நீக்காதீர்கள். நீங்கள் கூறியது போல் காம படங்கள் சாப்பாட்டிற்கு உப்பு போல். உப்பை மட்டுமே உண்ண முடியாது தான் ஆனால் உப்பில்லா பண்டம் குப்பையிலோ என்ற மொழி உண்டு மறக்காதீர்கள்

kcb107 30-06-05 06:39 AM

மாதவி சொன்னது போல காமப்படங்கள் மற்ற இணைய தளங்களில் மலிந்து கிடக்கின்றன..ஆனாலும் அதை தமிழ் வசனங்களுடன் பார்ப்பதில் ஒரு தனி கிக் தான்.. கடந்த மாதம் கிடைத்த அனுமதியில் காமப்படங்களை தமிழ் வசனங்களுடன் பார்த்தது நன்றாக இருந்தது...

காமலோகத்துக்குள் ஒவ்வொரு முறை வரும் போதும், கருத்துக்களையாவது பதிந்து விட்டு செல்ல வேண்டும்...
ஏனென்றால் படைப்பாளி எதிர்பார்ப்பது எல்லாம் விமரிசனங்கள் மட்டுமே...

Kanchanadasan 30-06-05 06:47 AM

சுருதி !

இது சரியான முடிவு என்றே நான் கருதுகிறேன்.

sittu 30-06-05 02:22 PM

தமிழ் தட்டச்சே இப்போதெல்லாம் தகராறாக இருக்கிறது தலைவரே..

என்னால் நோட்பேடில் எழுதித்தான் ஒட்ட முடிகிறது!

விண் 2000 வைத்துள்ளே.. இ-கலப்பையை உபயோகிக்கிறேன்,..

இத்தனை நாள் இந்த குறையில்லை.

மன்றத்திலும் இதனாலேயே எதுவும் பதிக்க முடியவில்லை.

கீழே பதிவு செய்யும் பெட்டியில்வைத்து Alt+2,3 எதை
அழுத்தினாலும் பக்கம் மேலே ஓடுகிறது!??

anusuya 13-07-05 07:34 PM

தலைவர் மற்றும் கா.தா. ஆகியோரின் விளக்கத்திற்கு நன்றி...இது வரவேற்க தக்க முடிவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை....

murughan 14-07-05 02:56 AM

தமிழ் காமப்படங்கள் மற்ற இணைய தளங்களில் இல்லை. காமலோகத்துக்குள் ஒவ்வொரு முறை வரும் போதும் தனி கிக்.


All times are GMT +5.5. The time now is 06:35 PM.

Powered by Kamalogam members