ஐஃபோன் (iPhone)-னில் காமலோகம்
நண்பர்களே,
சமீப காலத்தில் பலர் நமது காமலோகத்தை செல்பேசியில் படிக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களுக்கு வசதியான வகையில் நமது தளத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன். எந்த செல்பேசியில் தளத்தைக் கொடுக்க வேண்டுமோ அந்த செல்பேசி என்னிடம் இருந்தால் தான் அதற்கு ஏற்றவாறு தளத்தை மாற்றி கொடுக்க முடியும். இங்கே "ப்ளாக்பர்ரி" மோகம் அதிகம் இருந்தாலும், அது என்னை அதிகமாக கவரவில்லை, அதனால் "ஐஃபோனுக்கு" தாவியுள்ளேன். மற்ற "ஐஃபோன்" பயன்படுத்துபவர்கள் ஆலோசனைகள் கொடுத்தால் அதன் அடிப்படையில் நமது தளத்தை அவர்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுக்க உள்ளேன். (விரைவில் அது பற்றிய செய்தியை கீழே கொடுக்கிறேன்) இங்கே பதிக்க முடியாதவர்கள், இங்கே வாக்களித்து விட்டு எனக்கு தனிமடலிலோ அல்லது ஈமெயிலிலோ கூட அவர்கள் ஆலோசனைகளை அனுப்பலாம். நன்றி..! பின்சேர்ப்பு: பின்னர் தான் இங்கே "ப்ளாக்பர்ரி" பயன்படுத்துபவர்களை விட, "ஆண்ட்ராய்ட்" செல்பேசி பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளார்கள் என தெரிந்து கொண்டேன். |
நான் ஆன்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறேன்.
ப்ளாக்பர்ரி ஐஃபோனை விட ஆன்ட்ராய்டு போனை அதிகம் பேர் பயன்படுத்துகிறார்கள். |
ஆன்ட்ராய்ட் மிகவும் அருமை. எல்லா விதத்திலும்
|
என்னிடம் "ஆண்ட்ராய்ட்" செல்பேசி இல்லாததினால் அதை சேர்க்க மறந்து விட்டேன். பின்னர் நண்பர்களின் பின்னூட்டத்திற்கு பின் குறித்துக் கொண்டேன்.
ஐஃபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் செல்பேசிகளில் மன்றங்களை எளிதில் காண இரண்டு apps என்னும் செயலிகள் உள்ளன. அவை: 1) Tapatalk 2) Forum Runner இவை இரண்டையும் இன்று நமது தளத்தில் நிறுவியுள்ளேன். உங்கள் செல்பேசியில் இந்த மென்பொருட்கள் இருந்தால், நமது தளத்தை செல்பேசியில் உலாவுவது எளிதாக இருக்கும். இந்த இரண்டு மென்பொருட்களுமே, பணம் செலுத்தி இறக்கிக் கொள்ளும் வகையைச் சேர்ந்தவை. அதனால், பணம் செலுத்த வசதியுள்ளவர்கள் மட்டுமே இதை உயபோகியுங்கள், மற்றவர்கள் இதன் இலவச செயலி "Forum Runner Free" என்ற பெயரில் கிடைக்கிறது. அதை இறக்கி பயன் பெறுங்கள். நமது தளத்தை, tamil, kathai, kathaigal, kamalogam, kaama kathaigal என்று எப்படி தேடினாலும் கிடைக்கும். அல்லது கீழ் கண்ட Category-யுல் நமது தளத்தைக் காணலாம். Forum Runner [Free]: Forum Browser --> [Browse Categories] --> General --> Regional TapaTalk --> Miscellaneous --> Others நான் ஐஃபோனில் சோதித்து பார்த்து விட்டேன், ஆண்ட்ராய்ட் வைத்திருப்பவர்கள் சோதித்து பார்த்து விட்டு கூறவும். குறிப்பு: 1) படங்கள் அதிகம் உள்ள நீண்ட திரிகளை திறக்க முயற்ச்சித்தால் அதிக நேரமாகும், அல்லது வேலை செய்யாமல் போகலாம், அது உங்கள் செல்பேசியின் சக்தியைப் பொருத்தது. 2) தற்போது சிறிய மற்றும் குறிப்பிட்ட தளங்களின் படங்கள் மட்டுமே தெரிகின்றன. 3) நமது காமலோகம்.அமை படங்கள் தெரியவில்லை, சோதனையில் உள்ளது. இப்போது சரி செய்யப் பட்டது. |
என்னுடைய கை தொலைபேசி சாம்சுங். ஆகையால் ஆன் ரோயட்.
நான் முயற்சி செய்தி பார்க்கிறேன். . . Forum runner இறக்கி அதற்குள் புதிய வரவுகள் (new arraivals ) என்ற பகுதிக்குள் காமலோகம் உள்ளது. ஆனால் நீங்கள் எழுதிய மாதிரி Forum Runner --> General --> Regional என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. |
துவக்கத்தில் புதிய வரவுகளில் கிடைக்கும், பின்னர் அங்கே இருக்காது.
Forum Runner-ல் Categories --> பகுதிக்குள் சென்று பின்னர் General --> Regional-ல் பார்த்தால் கிடைக்கும். அல்லது தேடினால் எளிதில் கிடைக்கும். Quote:
|
இனிமேலே, கைக்குள்ளே வைத்து பார்த்துகொள்ளலாம்.
|
நன்றி.
ஆனால் என்னுடையதில் Categories என்று இல்லை. Forum Browser என்று உள்ளது. பின்பு அதற்குள் General -----> Regional Quote:
|
Quote:
|
Quote:
எல்லா எழுத்துக்களும் ஒழுங்காக வருவதில்லை. ஒபேரா மினி (Opera MIni ) ப்புரோக்ராமில் தமிழ் எழுத்துக்கள் தெரியும். ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரில் தெரியவில்லை. |
All times are GMT +5.5. The time now is 02:34 AM. |
Powered by Kamalogam members