காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   நண்பர் காமக்கேடியின் அசத்தலான 10000 பதிவுகளை வாழ்த்தலாமே.. (http://www.kamalogam.com/new/showthread.php?t=62929)

PUTHUMALAR 02-05-13 10:22 PM

நண்பர் காமக்கேடியின் அசத்தலான 10000 பதிவுகளை வாழ்த்தலாமே..
 
திரி எதனையும் தொடங்க வேண்டாமே என உறுதியாக இருந்த நான் இன்று நண்பர் காமக்கேடியின் 3000 பதிவுகளை வாழ்த்த திரி தொடங்க வேண்டியதாகிவிட்டது.. அதுவும் சரி தான்.. சுபமான ஒரு வாழ்த்துத் திரியுடன் முடிச்சுக்கலாமேனு மனசும் சொன்னுச்சு.. அதான் இது.. நன்றி! நண்பர்களே..

நண்பர் http://kamalogam.com/new/customavata...tar31872_5.gifகாமக்கேடி இன்று 3000 பதிப்புகள் என்ற தொடக்க மைல்கல்லை எட்டியுள்ளார்.. நண்பரின் பின்னூட்டங்கள் படைப்பாளிகளை மிகவும் உற்சாகப்படுத்தும் வண்ணம் தான் அமைந்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை..

அவரின் புரொபைல் சுட்டி: http://www.kamalogam.com/new/member.php?u=31872

நண்பருக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.. விரைவில் நீங்கள் இங்கு மேலும் பல்லாயிரம் பதிவுகளைப் பதிந்து தனி முத்திரைப் பதிக்க வேண்டும் எனவும் விரும்புகின்றேன்.. வாழ்த்துகின்றேன்..

நண்பர்களே நீங்களும் வாழ்த்தலாமே..

jayjay 02-05-13 10:43 PM

மூன்றாயிரம் பதிவுகள் கண்ட kamakedi இன்னும் பல்லாயிரம் பதிவுகள் கண்டு லோகத்தில் தனிமுத்திரை பதிக்க வாழ்த்துக்கள்..

நண்பர் காமக்கேடியின் 3000 பதிவுகளுக்கு வாழ்த்து திரி ஆரம்பிச்ச மலருக்கு பாராட்டுக்கள்..

Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1223974)
திரி எதனையும் தொடங்க வேண்டாமே என உறுதியாக இருந்த நான் இன்று நண்பர் காமக்கேடியின் 3000 பதிவுகளை வாழ்த்த திரி தொடங்க வேண்டியதாகிவிட்டது.. அதுவும் சரி தான்.. சுபமான ஒரு வாழ்த்துத் திரியுடன் முடிச்சுக்கலாமேனு மனசும் சொன்னுச்சு.. அதான் இது.. நன்றி! நண்பர்களே..

ஆமா.. இது என்ன சைடுல என்னவோ ஓடுது.. முடிச்சிக்கலாம்னு தோணுதா.. பிச்சிப்புடுவேன் பிச்சி.. :-D

KANNAN60 03-05-13 12:19 AM

நண்பர் காமக்கேடியின் 3000க்குப் பாராட்டி, அவர் மென்மேலும் பல்லாயிரம் தொட வாழ்த்துகிறேன். பழகுதற்கினிய அருமையான நண்பர் நம்முடைய காமக்கேடி! சென்னையில் நேரில் சந்திக்கும்போது நாங்கள் உரையாடியது நினைவுக்கு வந்து செல்கிறது. அவருடைய உற்சாகமூட்டும் பின்னூட்டங்கள் டானிக் மாதிரி இருக்கும் எப்போதுமே! கலக்குங்க நண்பா!

திரி தொடங்கிய தோழி புதுமலருக்கு நன்றிகள்!

Quote:

Originally Posted by jayjay (Post 1223977)
ஆமா.. இது என்ன சைடுல என்னவோ ஓடுது.. முடிச்சிக்கலாம்னு தோணுதா.. ..

அதானே... இது என்ன சந்துல சிந்து புதுமலர்?

Mathan 03-05-13 12:24 AM

3000 கடந்து வெற்றி நடை போடும் நண்பர் காமக்கேடிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். கதையை அலசி அராய்ந்து மிக அழகாக பின்னூட்டம் இடும் ஓர் மிகச் சிறந்த வாசகர், (காமக்)கலை ரசிகர்.

நான் நண்பருக்கு திரி தொடங்கவேண்டும் என சில காலமாகவே அவரை ஃபாலோ பண்ணிக்கொண்டு இருந்தேன். ஐபிஎல் மஜாவில் நான் காமலோகத்தையே மறந்துவிட்டேன். இந்த பின்னூட்டம் அருமை நண்பர் காமக்கேடிக்காகவே !!

MACHAN 03-05-13 03:41 AM

கோவை கேடியை வாழ்த்தி கோவை லேடி திரி துவங்கியமைக்கு பாராட்டுகள்...!:y2:
Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1223974)
திரி எதனையும் தொடங்க வேண்டாமே என உறுதியாக இருந்த நான் இன்று நண்பர் காமக்கேடியின் 3000 பதிவுகளை வாழ்த்த திரி தொடங்க வேண்டியதாகிவிட்டது.. அதுவும் சரி தான்.. சுபமான ஒரு வாழ்த்துத் திரியுடன் முடிச்சுக்கலாமேனு மனசும் சொன்னுச்சு.. அதான் இது.. நன்றி! நண்பர்களே..

ஏன்.... ஏன்....ஏன்.....ஏன்..... ஏன்...????:023: ஏனுங்க அம்மணி உங்களுக்கு இந்த கொலைவெறி...?:y12:

நண்பரே காமக்கேடி...! உங்களை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன்... "கேடி" என்ற புனைப்பெயரை உடனேயே மாற்றி விடுங்கள். உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல..? பால்குடி மாறா பாலகன் போன்ற உங்களின் முகத்தை பார்த்தால் கேடி மாதிரியாகவா இருக்கு...?:y2:

தங்களுடைய 3000 பதிப்புகளுக்கு மச்சானின் பாராட்டுகள். தொடர்ந்து தங்களின் பதிப்புகளை கொடுத்து லோக மக்களை மகிழ்விக்க வேண்டுகிறேன். இனிமேல் ஒருவேளை மச்சான் வாசகர் சவால் நடத்துவதாக இருந்தால், இதுவரை கதை எதுவுமே எழுதாமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களை அதில் நிச்சயமாக கதை எழுத வைப்பேன் என்று இந்த தருணத்தில் சூளுரை எடுத்துக்கொள்கிறேன்.:)

HERMI 03-05-13 05:54 AM

அருமை நண்பர் காமகேடியின் 3000 பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள்.

ஒரு சின்ன ஃபிளாஸ் பேக்,
Quote:

Originally Posted by kamakedi (Post 1095729)
உங்கள் முதல் தொடருக்கு என் வாழ்த்துக்கள், நல்ல அழகான தமிழில் பிழையில்லாமல் கதை தொய்வில்லாமல் சொன்ன விதம் அருமை. தைரியமாக தொடருங்கள், உங்களுக்கு பல வாசல்கள் திறக்க காத்திருக்கு

என்னுடைய முதல் கதையின் முதல் பாகத்தில் நீங்கள் அளித்த ஊக்கத்தை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை.! நன்றி நண்பரே.!

இவரின் பின்னூட்டங்களில் நிறைகளை வெளிப்படையாகவும், குறைகளை நாசூக்காகவும் சொல்லும் அழகு அலாதியானது.! 'கீப் இட் அப்' நண்பா.!!

காமலோகத்தில் தங்களின் அறிமுகத்தில் சொன்னதை இன்றுவரை நிலுவையில் வைத்திருக்கிறீர்களே நண்பரே.
Quote:

Originally Posted by kamakedi (Post 1079933)
விரைவில் என்னுடைய படைப்புக்களுடன் உங்களிடம் குட்டு வாங்க வருவேன். (பல மோதிர கைகள் இங்கு உள்ளன என்பதை நான் நன்கு அறிவேன்).

விரைவில் உங்கள் படைப்பை எதிர்பார்த்திருக்கிறோம்.!!!

நண்பரின் காமலோக வாழ்வும், பூலோக வாழ்வும் என்றும் வளம் பெற வாழ்த்துகிறேன்.!

நண்பர்களுக்காக பார்த்து பார்த்து திரி தொடங்கும் தோழி புதுமலரை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.! 'எனி வே' பாராட்டுக்கள் தோழி.!!!

tdrajesh 03-05-13 06:57 AM

நண்பர் காமகேடி என் முதல் கதையிலிருந்து தொடர்ந்து பின்னூட்டம் இட்டு வருபவர். கதையை பதித்ததும் நான் சிலரின் பின்னூட்டங்களை எதிர்பார்ப்பேன். அவர்களில் ஒருவர், ரத்தின சுருக்கமாக கருத்தை சொல்பவர் நண்பர் காமக்கேடி. சென்னையில் நேரில் சந்தித்தோம். அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொள்பவர்களில் இவரும் ஒருவர்.

நான் எழுதிய 'காற்று மழையில் நனையுமோ?' கதையில் முதன் முறையாக அவர் இப்படி சொன்னார்
Quote:

Originally Posted by kamakedi (Post 1152322)
இடையில் வரும் விட்டலாச்சாரிய மேட்டர் கதையின் சுவாரசியத்தை குறைகிறது.

உடனே அந்த பகுதியை நீக்கிவிட்டேன். கதையை ஊன்றி படித்து தகுந்த கருத்தை பதிப்பவர் அவர். இன்று காலை 5.00 மணிக்கு என் கதை 'சிதறிய சதங்கைகளும் உடைந்த கண்ணாடியும்!' கதையில் இப்படி சொன்னதை படித்ததும் ஒன்றும் புரியவில்லை.
Quote:

Originally Posted by kamakedi (Post 1223960)
என்னுடைய இந்த லோகத்து பயணத்தின் ஒரு முக்கிய கட்டத்தில் இப்படி ஒரு அழகான சீர்திருத்த கதையை படித்தவுடன் என்ன மனம் மகிழ்வடைகிறது.

மீண்டும் இப்போது இந்த திரியை பார்த்ததும் அவர் சொல்லுவது புரிகிறது. உண்மைதான் 3000 பதிவுகள் என்பது ஒரு பெரிய விஷயம். இது 10000 பதிவுகளாக மாறுவது வெகுதூரத்தில் இல்லை என்று நினைக்கிறேன். இந்த இலக்கையும் விரைவில் அடைய வாழ்த்துகிறேன். அதோடு
Quote:

Originally Posted by MACHAN (Post 1223999)
இனிமேல் ஒருவேளை மச்சான் வாசகர் சவால் நடத்துவதாக இருந்தால், இதுவரை கதை எதுவுமே எழுதாமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களை அதில் நிச்சயமாக கதை எழுத வைப்பேன் என்று இந்த தருணத்தில் சூளுரை எடுத்துக்கொள்கிறேன்

Quote:

Originally Posted by HERMI (Post 1224011)
விரைவில் உங்கள் படைப்பை எதிர்பார்த்திருக்கிறோம்.!!!

நண்பர்களில் வேண்டுகோளை (என்னுடையதும்தான்) ஏற்று கதைகளை படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

திரியை பொருத்தமான நேரத்தில் ஆரம்பித்த தோழி புதுமலர் அவர்களுக்கு நன்றி.

anabayan 03-05-13 09:34 AM

காம லோகத்தின் நவயுக இளஞன் எனதன்பு தம்பி காமகேடி 3000 பதிப்புக்களை படைத்தமைக்கு நண்பர்களுடன் இணைந்து பாராட்டுவதோடு இன்னும் பல ஆயிரங்களை

Quote:

Originally Posted by tdrajesh (Post 1224014)
நண்பர்களில் வேண்டுகோளை (என்னுடையதும்தான்) ஏற்று கதைகளை படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்கள் எதிர்பார்ப்பு படி படைக்க வாழ்த்துகிரேன்.

Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1223974)
நண்பர் காமக்கேடி இன்று 3000 பதிப்புகள் என்ற தொடக்க மைல்கல்லை எட்டியுள்ளார்..

திரி துவங்கிய என் தங்கைக்கு நன்றிகள்

Quote:

Originally Posted by MACHAN (Post 1223999)
ஏன்.... ஏன்....ஏன்.....ஏன்..... ஏன்...???? ஏனுங்க அம்மணி உங்களுக்கு இந்த கொலைவெறி...?

அதானே ஏனிந்த முடிவு தாயி...........கொங்கு நாட்டின் என் தங்க தங்கையே தீர்ப்பை [முடிவை] மாத்திக்கோம்மா.


Quote:

Originally Posted by MACHAN (Post 1223999)
கோவை கேடியை வாழ்த்தி கோவை லேடி திரி துவங்கியமைக்கு பாராட்டுகள்...!

ஊருக்காரவுக வுட்டு குடுத்துடுவாங்களா என்ன.

Laal 03-05-13 09:41 AM

சரியான நேரத்தில் நண்பர் காமகேடிக்காக திரி தொடங்கிய தோழி புதுமலருக்கு நன்றி.......

நண்பர் காமகேடியின் விமர்சன பின்னூட்டங்கள் சுருக்கமாகவும், சரியாகவும் இருக்கும்......

காம’கேடி’யின் பின்னூட்டங்களும் + படைப்புகளும் ‘கோடி கோடியாக’ பெருக லாலேட்டனின் வாழ்த்துக்கள்.....

oolvathiyar 03-05-13 11:50 AM

சத்தமில்லாமல் மூவாயிரம் பதிவுகளை எட்டிய காமக்கேடிக்கு என்னுடையை பாராட்டுகள்
Quote:

Originally Posted by MACHAN (Post 1223999)
பால்குடி மாறா பாலகன் போன்ற உங்களின் முகத்தை பார்த்தால் கேடி மாதிரியாகவா இருக்கு...?

முகத்தை பார்த்து அவர் கேடி இல்லைனு எப்படி முடிவுக்கு வரலாம்? கீழ பெரிசா வச்சிருப்பாரே அதை வச்சு தான் அவர் காமக்கேடியா இருப்பாருனு நினைக்கிறேன்.
Quote:

Originally Posted by MACHAN (Post 1223999)
இதுவரை கதை எதுவுமே எழுதாமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களை அதில் நிச்சயமாக கதை எழுத வைப்பேன்

ஆமாம் விட்டறாதீங்க. அன்பு காமக்கேடியா 3000 போட்டுட்டீங்க இனி என்ன கதையும் எழுத துவங்கிர வேண்டியதுதானே.
சீக்கிரம் 5000 எட்ட வாழ்த்துகள்

pintoo3 03-05-13 01:20 PM

மூவாயிரம் பதிவுகள் கண்ட நண்பருக்கு இனிய வாழ்த்துகள். விரைவாக அடுத்த இலக்கை எட்டவும்.

கண்ணன்76 03-05-13 01:54 PM

நண்பர் கேடிக்கு என் வாழ்த்துக்கள்.

gemini 03-05-13 08:11 PM

3000 பதிவுகளை தாண்டியமைக்கு வாழ்த்துக்கள்.

சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் தாண்ட வாழ்த்துக்கள்.

venkat8 04-05-13 04:13 AM

அர்த்தமுள்ள 3000 பதிவுகளை தாண்டிய இனிய நண்பர் காமக்கேடிக்கு வாழ்த்துக்கள்.

vjagan 04-05-13 08:09 PM

மூன்று ஆயிரம் முத்து முத்தான பதிவுகள் தாண்டிய படைப்பாளர் காமக்கேடி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ! அட...அட... அட..!

kamakedi 14-06-13 06:53 PM

நன்றி மலர் அக்கா, நான் இன்றுதான் இந்த திரியை கவனித்தேன். உங்களின் திறமைகளுக்கு முன் என் பங்களிப்பெல்லாம் வெறும் தூசுதான், ஆனாலும் நீங்கள் எனக்கு அளித்த அங்கீகாரம் எனக்கு வாழ்க்கையில் கிடைத்த ஒரு மகத்தான பரிசு.
நீங்களும் கொங்குமண்டலத்தை சேர்ந்தவர் என தெரிந்தபோது இன்னும் மகிழ்ச்சியை தந்தது.

அதெல்லாம் இருக்கட்டும் அதுஎன்ன சைக்கில் கேப்புல ஒரு ஆட்டோ ஓட்டுறீங்க? என்னை பாராட்டிவிட்டு உங்களின் பங்களிப்பை நிறுத்த வேண்டாம், இன்னும் பலர் உங்களிடம் பாராட்டு பெறவேண்டும். இன்னும் பல படைப்புகள் உங்களிடம் இருந்து வரவேண்டும். நான் படைப்பாளி அல்ல ரசிகன், இந்த ரசிகனின் விண்ணப்பம் நிறைவேற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.



Quote:

Originally Posted by KANNAN60 (Post 1223983)
சென்னையில் நேரில் சந்திக்கும்போது நாங்கள் உரையாடியது நினைவுக்கு வந்து செல்கிறது.

நன்றி கண்ணன், போட்ட புகை சும்மாவா. இந்திய வந்தா கூப்பிடுங்க நண்பா.

Quote:

Originally Posted by Mathan (Post 1223984)
நான் நண்பருக்கு திரி தொடங்கவேண்டும் என சில காலமாகவே அவரை ஃபாலோ பண்ணிக்கொண்டு இருந்தேன். ஐபிஎல் மஜாவில் நான் காமலோகத்தையே மறந்துவிட்டேன். இந்த பின்னூட்டம் அருமை நண்பர் காமக்கேடிக்காகவே !!

நீங்கதானா இத்தனை நாள் என்னை பின்தொடர்ந்தது? நான் யாரு அதுன்னு தேடிக்கிட்டு இருந்தேன். நன்றி மதன்.

நான் அடுத்த முறை சென்னை வரும்போது சந்திக்கிறேன் நண்பா. உங்களை பற்றி நிறைய கேள்விபட்டிருக்கேன் நண்பா.

"கேடி" என்ற புனைப்பெயரை உடனேயே மாற்றி விடுங்கள். உங்களுக்கே இது கொஞ்சம் ஓவரா தெரியல..? பால்குடி மாறா பாலகன் போன்ற உங்களின் முகத்தை பார்த்தால் கேடி மாதிரியாகவா இருக்கு...?:[/QUOTE]


ஏன் மச்சான் இந்த வாறு வாருறீங்க.
உண்மையிலேயே இன்னும் பால்குடி மறக்கல.



Quote:

Originally Posted by MACHAN (Post 1223999)
இனிமேல் ஒருவேளை மச்சான் வாசகர் சவால் நடத்துவதாக இருந்தால்,


இங்கயும் ஒரு ஆட்டோ ஓடுது, உங்களை அவ்வளவு சீக்கிரமா விட்டுருவாங்களா?
அடுத்த வாசகர் சவால் அசைபடங்கள் என்று கேள்விபட்டேன்.

நன்றி மச்சான்


Quote:

Originally Posted by HERMI (Post 1224011)
நண்பர்களுக்காக பார்த்து பார்த்து திரி தொடங்கும் தோழி புதுமலரை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.! 'எனி வே' பாராட்டுக்கள் தோழி.!!!

நானும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன் ஹெர்மி.

நான் உங்கள் முதல் கதைக்கு இட்ட பின்னுட்டத்தை நினைவில் வைத்து என்ன வாழ்த்தியது எனக்கு மிக்க மகிழ்ச்சியை தருகிறது, நன்றி ஹெர்மி.

Quote:

Originally Posted by tdrajesh (Post 1224014)
இன்று காலை 5.00 மணிக்கு என் கதை 'சிதறிய சதங்கைகளும் உடைந்த கண்ணாடியும்!' கதையில் இப்படி சொன்னதை படித்ததும் ஒன்றும் புரியவில்லை.
Quote:

Originally Posted by kamakedi (Post 1223960)
என்னுடைய இந்த லோகத்து பயணத்தின் ஒரு முக்கிய கட்டத்தில் இப்படி ஒரு அழகான சீர்திருத்த கதையை படித்தவுடன் என்ன மனம் மகிழ்வடைகிறது.

மீண்டும் இப்போது இந்த திரியை பார்த்ததும் அவர் சொல்லுவது புரிகிறது. உண்மைதான் 3000 பதிவுகள் என்பது ஒரு பெரிய விஷயம்.

நன்றி ராஜேஷ், என்னுடைய 3000ஆவது பதிப்பு உங்களின் அந்த கதைக்குதான் நான் இட்டேன்.

உங்களின் படைப்புக்கு முன் என்னுடைய பின்னுட்டங்கள் எல்லாம் எந்த மூலைக்கு.

Quote:

Originally Posted by anabayan (Post 1224026)
காம லோகத்தின் நவயுக இளஞன் எனதன்பு தம்பி காமகேடி .

எல்லோரும் சேர்ந்து வண்டி எத்தனுமுன்னு முடிவு பணிடீங்க, ஏன் இந்தகொலவேரி?
நன்றி கேப்டன்.


Quote:

Originally Posted by anabayan (Post 1224026)
Quote:

Originally Posted by MACHAN (Post 1223999)
கோவை கேடியை வாழ்த்தி கோவை லேடி திரி துவங்கியமைக்கு பாராட்டுகள்...!

ஊருக்காரவுக வுட்டு குடுத்துடுவாங்களா என்ன.

அக்கா இதுக்கெல்லாம் கவலைபடாதீங்க பாவம் ரொம்பதான் பொறாமை அவுங்களுக்கு


Quote:

Originally Posted by kamaleton (Post 1224029)
நண்பர் காமகேடியின் விமர்சன பின்னூட்டங்கள் சுருக்கமாகவும், சரியாகவும் இருக்கும்......

லாலேட்டனின் வாழ்த்துக்கள்.....

எந்தா லாலேட்டா நீங்களு அவிடெ சுகமா?

நன்றி கமலேட்டன்.

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1224057)
சத்தமில்லாமல் மூவாயிரம் பதிவுகளை எட்டிய காமக்கேடிக்கு என்னுடையை பாராட்டுகள்

லோகத்து வாத்தியார், கொங்கு தந்த சிங்கம் இருக்கும்போது இந்த சிறு நரி சத்தம் போடலாமா? வால சுருட்டிக்கிட்டு பம்மிக்கோணும்.


Quote:

Originally Posted by oolvathiyar (Post 1224057)
முகத்தை பார்த்து அவர் கேடி இல்லைனு எப்படி முடிவுக்கு வரலாம்? கீழ பெரிசா வச்சிருப்பாரே அதை வச்சு தான் அவர் காமக்கேடியா இருப்பாருனு நினைக்கிறேன்.

அண்ணா நல்ல பாருங்கண்ணா, அது நான் சுருட்டி வச்சிருக்கிற வாளுங்கன்னா. நீங்க ஏதாவது கற்பனை பணிகிட்டா அதுக்கு நான் பொறுப்பு இலீங்கோவ்.

நன்றி வாத்தியார்.

என்னை வாழ்த்திய நண்பர்கள் ஜேஜே, பிண்டு, கண்ணன் 76, ஜெமினி, வெங்கட் 8 மற்றும் விஜகன் அனைவருக்கும் என் நன்றிகள்

உங்கள் அன்புக்கு என்றும் கட்டுப்படும் உங்களின் காமகேடி

kaamalogan 15-06-13 01:01 PM

இன்று தான் இத்திரியைக் கவனித்தேன். வாழ்த்துக்கள் காமகேடி...

RasaRasan 08-07-13 03:07 AM

இந்த திரியை முன்னரே பார்த்து விட்டேன். ஆனால் இப்போதான் காம கேடியை வாழ்த்த நேரம் கிடைத்துள்ளது.

கழிந்த பெப்ருவரியில் கோவைக்கு செல்ல வாய்ப்பு கிடைத்த போது, சென்னை சந்திப்பிற்கு சென்று வந்த காமகேடியாரை சந்திக்கலாம் என எண்ணம் எழுந்தது. ஆனால் காம கேடி என்ற பெயரை பார்த்து இவர் ஆள் கொஞ்சம் முரட்டு ஆளாய் இருப்பாரோ என்ற எண்ணம்தான் ஏற்பட்டது. ஒரு வழியாய் காம கேடியை சந்திக்க முடிவெடுத்து அண்ணன் ராஜேஷ் அவர்களிடமும் சோழ இளவலாரிடமும் கேட்டு காம கேடியின் போண் நம்பரை வாங்கி பேசி அடுத்த நாள் அவரை நேரிலேயே சந்தித்த போது ஒரு நல்ல மனிதனை சந்தித்த நிறைவு ஏற்பட்டது. ஒரு நாள் பக*ல் முழுக்க அவருடன் செலவழித்தில் அவரை பற்றிய பல விஷயங்களை அறிந்து கொண்டேன்.

இன்பம் துன்பம் என மாறி வந்த பல சூழல்களிலும் எதிர் நீச்சல் போட்டு தான் தனது குடும்பம் மட்டும் என இல்லாமல் பல பேருக்கும் உதவிக்கரம் நீட்டும் அவரது மனிதாபத்தையும் அறிய முடிந்தது. மூன்று மாதங்கள் முன்னர் இக்கட்டில் சிக்கி கொண்ட போதும் மீண்டும் பீனிக்ஸ் பறவையாக அவற்றிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

எனக்கு தெரிந்த நல்ல மனிதாப உள்ளம் கொண்ட நண்பர் காம கேடி அவர்கள் மென் மேலும் தன் வாழ்வில் சிறக்க என் வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்.

kamakedi 08-07-13 11:32 AM

நன்றி காமலோகன் மற்றும் என் இனிய நண்பன் மாமன்னர் ரா ரா.

உங்களின் பின்னுடம் எனக்கு அன்று நாம் சந்தித்த தினத்தை நினைவு படுத்தியது.

நன்றி.

madhavi 08-07-13 12:34 PM

காமகேடி அற்புதமான எழுத்தாளர்... சந்தேகமே இல்லை!

tdrajesh 08-07-13 01:03 PM

Quote:

Originally Posted by madhavi (Post 1235486)
காமகேடி அற்புதமான எழுத்தாளர்... சந்தேகமே இல்லை!

நண்பர் காமக்கேடியை எங்க வா.சவால் போட்டி 0063 கதை எழுதவைக்க நான் எவ்வளவோ முயன்றும் அவரின் பிஸியான ஷெட்யூலால் முடியாமல் போய்விட்டது.

மற்றவர்களின் படைப்புகளை படித்து உற்சாகமூட்டி பின்னூட்டம் போட்டே 3000 பதிப்புகளை தாண்டியவர்.

சகோதரியின் இந்த கருத்து நண்பர் காமக்கேடியை கிண்டல் பண்ணுவது போல இருக்கிறது! சாரி... உங்களிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவில்லை.

தமிழா 30-12-13 01:24 PM

நண்பர் காமகேடியாரின் 4000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள் !
என்ன யாரும் கேடியாரை கண்டுக்கவே இல்லை. எதுவாயினும் 4000 பதிப்புக்கு என்னுடைய வாழ்த்து முதல் வாழ்த்து.

kamakedi 30-12-13 02:13 PM

நன்றி தமிழா.

kamakodangi68 30-12-13 06:11 PM

4000 பதிப்புகளைத் தாண்டிய அன்பு நண்பர் காமக்கேடி அவர்கள் இன்னும் பல்லாயிரங்களைக் கடந்து செல்ல அன்புடன் வாழ்த்துகிறேன்.

RasaRasan 30-12-13 08:22 PM

இப்பதான் காமகேடியுடன் பேசி கொண்டிருந்தேன். கட்ட மங்கட்ட ஏறிச்சாடிய முத்து காளை கதையின் அடுத்த பாகம் எப்போ தர போறீங்கன்னு என்னிடம் கேள்வி கேட்ட காமகேடியார், அவர் 4000 வந்ததை சொல்லவே இல்ல....மூணு மாசம் முன்னர்தான் 3000 பதிவு தொட்ட காமகேடியார் இந்த வருட இறுதிக்குள்ளேயே 4000 வந்திட்டார். காமகேடியார் போகிற வேகத்தில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த வார்த்தியாரை கோவை கேடி நம்ம காமகேடியார்தான் பீட் பண்ணுவார் போலிருக்கே.....

தொடர்ந்து லோகத்தின் இண்டு முடுக்கென எல்லா வாசல்களிலும் களம் இறங்கி படைப்பாளிகளின் படைப்புகளுக்கு அசராமல் பின்னூட்டம் படைப்பாளிகளின் நண்பன் காமகேடியாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கேடியாருக்கு என தங்க வாசலில் நல்ல பிகராய் போட பார்க்கிரேன். ஆனா அந்தப்புறத்தில் யாரையும் காணோம். புதிதாய் மலர்ந்த மங்கையை தேடி நானும் ஒரு ரவுண்டு அந்தப்புறம் தேடி போகிறேன்.

tdrajesh 30-12-13 08:24 PM

அன்பு நண்பர் காமக்கேடியார் 4000 பதிப்புகளை தாண்டியதற்கு பாராட்டுகள். இன்னும் பல ஆயிரங்களை விரைவில் தாண்ட வாழ்த்துகள்.

சரியான நேரத்தில் நினைவுப்படுத்திய நண்பர் தமிழாவுக்கு நன்றி.

ஸ்திரிலோலன் 30-12-13 09:09 PM

இப்பத் தான் 3000 பதிவுகள் தாண்டுனதுக்கு அவரப் பாராட்டுன மாதிரி இருந்துச்சி அதுக்குள்ள 4000 போட்டார் பாருங்க. அவரோட இந்த ஜெட் ஸ்பீட் அசர வைக்குது. வாழ்த்துக்கள் காமகேடி சார். நீங்க இன்னும் பல ஆயிரங்கள் பதிவுகள் பதிஞ்சி சாதனை செய்யனும். சரியான சமயத்தில் சுட்டிக் காட்டிய நம் தமிழா அவர்களுக்கு நன்றி.

Laal 30-12-13 09:39 PM

ஜெட் வேகத்தில் 4000 போட்ட பின்னூட்ட பீரங்கி கேடியாருக்கு பாராட்டுக்கள்...
அவர் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும் வாழ்த்துக்கள்...

தக்க சமயத்தில் திரியை புதுப்பித்த நண்பர் தமிழாவுக்கு நன்றி...

Mathan 30-12-13 11:24 PM

நண்பர் காமக்கேடியிடம் எனக்கு எப்பொழுதும் ஓர் பற்றுதல் உண்டு. சில காலமாக நான் தளத்தில் ஆக்ட்டீவாக இல்லை, அவருடன் தொலைப்பேசியில் பேசவும் இல்லை. அஞ்சான வாசம். அந்த அஞ்சான வாசத்தின் பொழுது தான், கோவை சந்திப்பில் அவரை சந்திக்க நான் பெரும்பாலும் ஆயத்தமாக இருந்த நிலையில் எனக்கு தளத்தில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவம் நான் தளத்திலிருந்து முற்றிலுமாக விலகி இருக்க காரணமாக இருந்தது.

ஒரு ஃபோன் செய்து வரமுடியாதென்பதை தெரியப்படுத்தவும் எனக்கு ஏனோ மனதில் ஓர் தைரியும் கூட வரவில்லை. ரொம்பவும் அப்செட் என்றே சொல்லலாம். அதற்க்காக நான் இப்பொழுது மன்னிப்பு கோருகிறேன் நண்பா.

காமகேடி நல்ல ரசிகர் சிறந்த பின்னூட்டவாதி என தான் பலருக்கும் தெரியும், ஆனால் அவர் ஓர் மிகச்சிறந்த நகைச்சுவை சிந்தனையாளர் என்பது பலரும் அறிந்திருக்கமாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். நண்பர் காமகேடியுடன் சில முறை தொலைப்பேசியில் பேசியிருந்தாலும் அவை மிகவும் இனிமையான தருணங்கள். நண்பரின் நகைச்சுவை உணர்வை நான் நன்கு அறிவேன். இவர் என்னுடன் தொலைப்பேசியில் பேசிய நாட்களில் கூறிய உண்மை நகைச்சுவை சம்பவங்களை கேட்டு நான் வாய் விட்டு சிரித்ததுண்டு. அவரது நகைச்சுவை துணுக்குகளை தொகுத்து லோகத்தில் வழங்குமாறு அப்பொழுதே அவரிடம் கேட்டிருந்தேன். நண்பர் செய்தாரா இல்லையா என்பதை இனி தான் ஆராயவேண்டும். இதுவரை இல்லையெனில் நண்பர் கேடியிடம் வேண்டுகோள் வைக்கின்றேன்.

நண்பா... விரைவில் உங்களுடன் தொலைப்பேசியில் தொடர்புகொள்கிறேன். நீங்கள் மேலும் பல மைல் கற்கலை கடக்க வாழ்த்துகள் நண்பா. ஊருக்கு வரும் பொழுது உங்களை அவசியம் சந்திக்கிறேன் !!

gemini 31-12-13 02:21 AM

4000 பதிப்புகளை தாண்டியமைக்கு பாராட்டுக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தை கடக்க வாழ்த்துக்கள்.

venkat8 31-12-13 04:44 AM

அட நம்ம கேடியார் அதுக்குள்ள 4000 போட்டுட்டாரு. 4000 போட்ட கேடியார் மேலும் போட வாழ்த்துகள். ராரா சொன்னது போல லோகத்தின் மூலை முடுக்கையெல்லாம் நோண்டி பின்னூட்டம் போடுவதில் கேடியார் ஒரு கேடி!
விரைவில் 5000 போட அட்வான்ஸ் வாழ்த்துகள்.

Nallavan1010 31-12-13 05:31 AM

நண்பர் காம கேடி அவர்களின் 4000 தமிழ் பதிவுகளுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். கருத்துப்பதிவில் அசுர வேகத்தில் பறக்கும் அருமை நண்பர் விரைவிலேயே ஐந்து இலக்க பதிவுகளை எட்ட வாழ்த்துக்கள். நண்பர்களுக்கு அவ்வவருக்கு தேவையான விஷயங்களை சொல்லி நட்பின் நல்லுணர்வை வெளிப்படுத்தும் காமகேடி அவர்கள் புத்தாண்டில் எல்லா செல்வங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்க்கை பயணத்தை தொடரவும் இனிய நல்வாழ்த்துக்களை இத்தருணத்தில் சொல்லிக்கொள்கிறேன்.

MARK S 31-12-13 06:10 AM

நாலாயிர காமப் பிரபந்தம் படைத்த காமகேடி அவர்களுக்கு பாராட்டுக்கள்!

anabayan 31-12-13 08:46 AM

மூவாயிரம் தொட்ட நவயுக இளைஞன் தம்பி காமகேடி ஜெட் வேகத்தில் அடுத்த ஆயிரம் படைத்து 4000 தொட்டது மகிழ்ச்சியளிக்கிரது இதே வேகத்தில் மேலும் பல ஆயிரங்களை பதித்திட வாழ்த்துகிரேன்.

காமகேடி 4000 பதித்ததை நமக்கு அறிவித்த நண்பர் தமிழாவுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிரேன்.

kamakedi 31-12-13 09:51 AM

என்னை வாழ்த்திய நண்பர்கள் காமகோடங்கி, ரா ரா, ராஜேஷ் அண்ணா, ஸ்திரிலோலன் , லால் ஏட்டன், மதன், ஜெமினி, வெங்கட், நமக்கு தெரிந்த நல்லவன், மார்க், மற்றும் கேப்டன் அநபாயன் அண்ணா ஆகிய எல்லோருக்கும் நன்றி.

உங்களின் ஆதரவு இல்லாமல் நான் இந்த இலக்கை எட்டி இருக்க முடியாது. அதற்க்கு நான் பெரிதும் கடமை பட்டுள்ளேன்.

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல வாழ்த்துக்கள் நண்பர்களே.

கண்ணன்76 31-12-13 10:34 AM

நண்பர் கேடி இப்போதான் 3000 தொட்ட மாதிரி இருந்தது, அதுகுள்ள 4000 தாண்டி விட்டார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

HERMI 31-12-13 10:52 AM

ஆஹா..நம்ம நண்பர் காமகேடியார் 4000 தொட்டு விட்டார். பின்னூட்டம் போடுவதில் இவருக்கு நிகர் இவரே. பின்ன என்னங்க...தலைவாசல் டு தங்கவாசல் வரை எல்லா பகுதியிலும் நுழைந்து அலசி ஆராய்ந்து விமர்சிக்கும் ஒரு சிலரில் இவரும் முக்கியமானவர். பாராட்டுகளோடு கொஞ்சம் இணைய பணம் அளிக்கிறேன். தொடர்ந்து கலக்குங்க நண்பா.

நினைவூட்டிய தமிழாவிற்கும், திரியின் உரிமையாளர் தோழி புதுமலருக்கும் நன்றி.

nana2003 31-12-13 11:12 AM

4000 பதிவை கடந்த நண்பர் காமக்கேடிக்கு என் மனமார்ந்த வாழ்துகள்...

தமிழா 10-04-14 12:49 PM

கேடியாரின் 5000 பதிப்புகளுக்கு என்னனுடைய முதல் வாழ்த்தை தெரித்து கொள்கிறேன்.
கொஞ்சம் விரைவாக தான் வருகிறீர்கள், போகிற போக்கை பார்த்த வாத்தியாரை சைடு போட்டு போவீர்கள் என்று நினைக்கிறேன்.

ஸ்திரிலோலன் 10-04-14 01:27 PM

அடடா இப்பத் தான் காமக்கேடி அண்ணனை 4000 பதிவுகளுக்கு வாழ்த்து சொன்ன மாதிரி இருந்துச்சி, அதுக்குள்ள 5000 போட்டுட்டாரா? பேஷ் பேஷ், 5000 பதிவுகள் என்ற மைல் கல்லைக் கடந்து இன்னும் வேகமாக நிற்காமல் வீறுநடை போட்டு சென்று கொண்டிருக்கும் அண்ணன் காமக்கேடி அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன். அப்டியே சீக்கிரம் அடுத்த 5000 போட்டு ஐஞ்சு டிஜிட்டுக்கு வாங்கண்ணா. நம்ம மரியாண்ணே 15000 வந்ததும் கொஞ்சம் ஸ்லோ ஆயிட்டாங்க. ஒங்க ஸ்பீட் தான் வாத்தியார ஓவர்டேக் பண்ண சரியா இருக்கும்.

நன்றி

kamakodangi68 10-04-14 02:54 PM

அன்பு நண்பர் காமக்கேடி அவர்களின் 5000 தாண்டிய பதிப்புகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சீக்கிரம் அவர் மென்மேலும் பதிப்புகள் பெற்று சாதனை படைக்க வாழ்த்துகிறேன்.

MACHAN 10-04-14 03:15 PM

3000 பதிவுகளுக்கு பாராட்டுகள் தெரிவித்து விட்டு மச்சான் உறங்கப்போனேன். காலையில் எழுந்து பார்க்கும்போது 4000 பதிவுகள் ஆகி விட்டிருந்தது. என்னடா இந்த மனுஷன் இம்புட்டு ஃபாஸ்டா இருக்காரேன்னு ஆச்சரியப்பட்டு... சரி... பல் விளக்கி விட்டு வந்து வாழ்த்து சொல்லலாமேன்னு திரும்பி வந்தா... அதற்குள்ளாக 5000 த்தையும் எட்டி விட்டார் கேடியார்..! :)

செம ஸ்பீடாக பின்னுறீங்க நண்பா...! இந்த வேகத்திலேயே 10000 பதிவுகளையும் கடந்து லோகத்தில் தொடர்ந்து வீறுநடை போடவும் மச்சான் வாழ்த்துகிறேன்.

kamakedi 10-04-14 03:16 PM

என்னை வாழ்த்திய நண்பர்கள் தமிழா, ஸ்திரிலோலன், காமகோடங்கி ஆகியோருக்கு நன்றி. உங்களின் ஆதரவுடன் என்னுடைய கடமையை நான் தொடர்ந்து ஆற்றுவேன். - நன்றி நண்பர்களே

Mathan 10-04-14 03:18 PM

ஆஹா... நண்பா என்ன இது ? செம்ம ஃபாஸ்ட்டாவ்ல இருக்கு !

இப்பத்தான் உங்களின் நான்காயிரத்திற்கு வாழ்த்தியதைப்போன்று இருந்தது.
அதற்காட்டியும் ஐந்தாயிரமா ? கலக்குறீங்க நண்பா.

உங்களின் காமலோக பயணம் என்றும் இதுப்போல் வீறுநடைப் போட்டு
பல வெற்றி இலக்குகளைக் கடந்து சாதனை மேல் சாதனை புரிய வாழ்த்துகள் நண்பா !!

kamakedi 10-04-14 03:25 PM

நன்றி மதன், உங்களின் எழுத்தாற்றலுக்கு முன் என்னுடைய இந்த பின்னுட்ட எண்ணிக்கை எல்லாம் கால் தூசுக்கு கூட சமம் இல்லை நண்பா.
இருந்தாலும் உங்களின் அன்பான வாழ்த்துக்கு நன்றி நண்பா.

tdrajesh 10-04-14 04:03 PM

Quote:

Originally Posted by MACHAN (Post 1286932)
3000 பதிவுகளுக்கு பாராட்டுகள் தெரிவித்து விட்டு மச்சான் உறங்கப்போனேன். காலையில் எழுந்து பார்க்கும்போது 4000 பதிவுகள் ஆகி விட்டிருந்தது. என்னடா இந்த மனுஷன் இம்புட்டு ஃபாஸ்டா இருக்காரேன்னு ஆச்சரியப்பட்டு... சரி... பல் விளக்கி விட்டு வந்து வாழ்த்து சொல்லலாமேன்னு திரும்பி வந்தா... அதற்குள்ளாக 5000 த்தையும் எட்டி விட்டார் கேடியார்..!

மிகவும் சரியாக சொல்லிட்டீங்க மச்சான்! உண்மையிலேயே நண்பரின் வேகம் ஆச்சரியமூட்டுகிறது.

அடுத்த இலக்கான 10,000-த்தை விரைவில் தொட வாழ்த்துகள் நண்பரே.

Nisadasan 10-04-14 04:11 PM

100 நாட்களுக்குள் 1000 பதிவுகள் (4000 இல் இருந்து 5000 வரை). வேகமான உங்கள் முயற்சியை வாழ்த்துவதில் நான் பெருமிதம் அடைகிறேன். விரைவில் 10000 கடக்க வாழ்த்துக்கள்.

maria 10-04-14 04:23 PM

5000 பதிவுகளைவிரைவில் கடந்த நண்பர் காமகேடிக்கு வாழ்த்துக்கள்
அடுத்த இலக்கையும் விரைவில் கடக்க வாழ்த்துக்கள்

anabayan 10-04-14 04:29 PM

Quote:

Originally Posted by தமிழா (Post 1286909)
கேடியாரின் 5000 பதிப்புகளுக்கு என்னனுடைய முதல் வாழ்த்தை தெரித்து கொள்கிறேன்.

5000மா ஆச்சரியம்............சந்தோசம்..............பிரமிப்பு.............லைட்டா புகையும் நம்மால் முடியவில்லையே என்றுதான்

Quote:

Originally Posted by Nisadasan (Post 1286949)
100 நாட்களுக்குள் 1000 பதிவுகள் (4000 இல் இருந்து 5000 வரை).

சகோதரர் நிசா சொன்னது போல ஜெட் வேகத்தில் சென்று 5000த்தை தொட்டு தொடரந்து முன்னேறி கொண்டிருக்கும் நம் லோக நவயுக இளைஞன் என்னன்பு தம்பி காமகேடிக்கு நெஞ்சம் நிரைந்த பாராட்டுக்கள். மேலும் பல்லாயிரங்களை கடந்திட வாழ்த்துக்கள்.

RasaRasan 10-04-14 05:04 PM

Quote:

Originally Posted by anabayan (Post 1286954)
5000மா ஆச்சரியம்............சந்தோசம்..............பிரமிப்பு.............லைட்டா புகையும் நம்மால் முடியவில்லையே என்றுதான்

அதே.....அதே.....இப்பத்தான் முந்தா நாள் 3000 பார்த்தது போல் இருந்தது. இன்று பார்த்தால் 5000 தொட்டு விட்டார். தொடர்ந்து கலக்குங்க கேடியாரே. வாழ்த்துக்கள்.

gemini 10-04-14 06:21 PM

5000 பதிவுகளை தாண்டிய காமகேடி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கடக்க வாழ்த்துக்கள்.

kamakedi 10-04-14 07:12 PM

நண்பர்கள் மச்சான், td ராஜேஷ், நிஷா, மரியா, அநபாயன், ஜெமினி, மற்றும் ரா ரா ஆகியோரின் வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்களின் படைப்புக்கள்தான் என்னை பின்னூட்டம் இடவைத்தது. ஆகவே உங்களுக்குத்தான் நான் வாழ்த்துசொல்ல வேண்டும். - நன்றி நண்பர்களே

MACHAN 10-04-14 08:45 PM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1224057)
Quote:

Originally Posted by MACHAN (Post 1223999)
பால்குடி மாறா பாலகன் போன்ற உங்களின் முகத்தை பார்த்தால் கேடி மாதிரியாகவா இருக்கு...?

முகத்தை பார்த்து அவர் கேடி இல்லைனு எப்படி முடிவுக்கு வரலாம்? கீழ பெரிசா வச்சிருப்பாரே அதை வச்சு தான் அவர் காமக்கேடியா இருப்பாருனு நினைக்கிறேன்.

சத்தியமா நான் "அத" பார்க்கல வாத்தியாரே... என்னைய நம்புங்க...!! அதனாலதான் இவர் கேடியாக இருக்கவே முடியாது என்கிற முடிவுக்கு வந்தேன்.

ஒருவேளை ஒரே ஊர்க்காரரான நீங்க பார்த்து விட்டீர்களோ..?:y15: நம்ம கிட்ட இல்லாத ஒன்று இவரிடம் இருக்கிறதேன்னு உங்களுக்கு பொறாமை... அப்படித்தானே வாத்தியாரே..!!:y2:

KANNAN60 11-04-14 01:19 AM

அருமை நண்பர் காமக்கேடியாரின் 5000 பதிவுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரை இதுவரை இரண்டு தடவை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அந்தத் தருணங்கள் இனிமையானவை.

நண்பர் காமக்கேடியார் மென்மேலும் பதிப்புகளைக் கொடுத்து விரைவில் 10000 தொட வாழ்த்துகிறேன்.

HERMI 11-04-14 01:37 PM

5000 பதிவை தொட்டமைக்கு வாழ்த்துகள் 'கோவை' காமகேடியாரே..!!

எழுத்தாளனுக்கு, ஒரே வரியில் உவகை ஊட்டும் உங்கள் பின்னூட்டங்கள் தொடர்ந்து லோகத்தில் பவனி வர வாழ்த்துகிறேன் நண்பரே.!!!

தொடர்ந்து வெற்றி நடை போடுங்கள்..லோகத்திலும்..பூலோகத்திலும்.!

Mathan 12-04-14 02:22 PM

Quote:

Originally Posted by kamakedi (Post 1286936)
நன்றி மதன், உங்களின் எழுத்தாற்றலுக்கு முன் என்னுடைய இந்த பின்னுட்ட எண்ணிக்கை எல்லாம் கால் தூசுக்கு கூட சமம் இல்லை நண்பா.

நண்பா, இதெல்லாம் ரொம்பவே ஓவர் நண்பா. நண்பர் திரு ராஜ் திரியிலே நான் சொன்னதைத்தான் உங்களுக்கும் சொல்லுறேன்,
Quote:

Originally Posted by Mathan (Post 1287160)
இந்த லோகம் எத்தனை தான் பல கதை ஜாம்பவான்களை பெற்றிருந்தாலும், வாசகர்கள் இல்லையெனில் அவை யாவும் களத்துமேடு காணா அறுத்துப்போட்ட சம்பா நாத்து பயிர் மாதிரி தான். அறுவடையினால் எந்த பயணும் இருக்கப்போவதில்லை. அதுமாதிரி கடைக்கு வந்த சரக்கை வாங்க ஆள் இல்லைனா அதுக்கு ஏது மதிப்பு ?
அதே மாதிரி தான் நம் லோகத்தில் நாம் எத்தனைக் கதைகளை எழுதித்தள்ளினாலும் இந்த வாசகர்கள் இல்லையேல் கதைகளும் இல்லை என சொல்லலாம். நாம் எழுதும் கதைகளை படிப்பதற்க்கென்றே இங்கே ஓர் வாசகர் கூட்டம் எந்நேரமும் பசியெடுத்த பங்காளைனைப்போல் அதனை ருசிக்க காத்துக்கொண்டிருப்பதால் தான் நமக்கும் எழுதவேண்டும் என்ற ஓர் உந்துதல் ஏற்படுகிறது. எழுத்தாளனுக்கு எழுத்தாளன் போற்றி புகழ்ந்துக்கொள்வதென்பது கண்கட்டு வித்தை மாதிரி. நீ என்னை புகழ்ந்துக்க, நான் உன்னை புகழ்ந்துக்கிறேன் என்ற பாணியில் தான் இருக்கும். ஆனால், நமது எழுத்தின் தரத்தை மிக சரியாக கணிப்பவர்கள் நண்பர் திருராஜ் போன்ற வாசகர்கள் மட்டும் தான்.
ஏங்க போட்டின்னு வந்துட்டா நம்ம நம்ம கதைக்கு தானே நாம ஓட்டுப்போட்டுக்கொள்கிறோம் ? ஆனால் இவர்கள் அப்படியில்லையே ! என்னங்க நான் சொல்லுறது ? அப்போ நமது கதையினை மதிப்பீடு செய்து அதன் சரியான அளவு கோல்களாக திகழ்வது நண்பரைப்போன்ற வாசகர்கள் தான் என்பதில் எவ்வளவு உண்மைகள் அடங்கியுள்ளது. அட நம்ம மச்சான் தான் இந்த உண்மையை அவரது வாசகர் சவாலிலேயே போட்டு உடைத்துவிட்டாரே மக்களே !

Quote:

Originally Posted by MACHAN (Post 1286990)
Originally Posted by oolvathiyar
Originally Posted by MACHAN
பால்குடி மாறா பாலகன் போன்ற உங்களின் முகத்தை பார்த்தால் கேடி மாதிரியாகவா இருக்கு...?
முகத்தை பார்த்து அவர் கேடி இல்லைனு எப்படி முடிவுக்கு வரலாம்? கீழ பெரிசா வச்சிருப்பாரே அதை வச்சு தான் அவர் காமக்கேடியா இருப்பாருனு நினைக்கிறேன்.
சத்தியமா நான் "அத" பார்க்கல வாத்தியாரே... என்னைய நம்புங்க...!! அதனாலதான் இவர் கேடியாக இருக்கவே முடியாது என்கிற முடிவுக்கு வந்தேன்.

ஆமா... ஆமா... இருவருமே அப்படித்தான் இருக்கிறீங்க. மச்சான் என்னடான்னா சும்மா கொழுகொழுன்னு இருக்கிறாரு.
நண்பர் காமகேடி என்னடான்னா சும்மா ஹீரோ மாதிரி இருக்கிறாரு. அதனால ஆளுக்கும் பெயருக்கும் சம்பந்தமே இல்ல.

ஏன் நண்பா, உம்ம பெயரோட சம்பந்தப்படுத்தி சொல்லனும்னா, சீன் பட ஹீரோன்னு சொன்னா சரியா வருமா நண்பா ? :)

subbu2000 12-05-14 04:36 PM

பின்னுட்டமிட்டு என் போன்ற எழுத்தாளர்களை முன்னேற வைக்கும் அண்ணன் அவர்களுக்கு வணக்கங்கள் .....

உங்கள் சேவை எங்களுக்கு இன்னும் தேவை

kamakedi 12-05-14 06:21 PM

நன்றி சுப்பு 2000, உங்களை போன்றோரின் உழைப்பின் பயனால் படைக்கப்படும் படைப்புகளுக்கு என்னைபோன்றோர் பின்னூட்டம் இடாவிட்டால் அதுபோன்ற தவறு வேறு எதுவும் இல்லை நண்பரே. நான் இந்தலோகத்து முதன்மை விதியை தவறாமல் செய்து வருவேன் இனி வரும் காலங்களிலும். - வாழ்த்துக்கள்

snehan 12-05-14 07:50 PM

5000 பதிவுகள் எட்டிய நண்பர் காமகேடி அவர்களுக்கு வாழ்த்துகள் !!

kamakedi 12-05-14 09:26 PM

நன்றி சிநேகன்.

தமிழா 04-11-14 04:15 PM

நண்பர் காமகேடியின் 6000 பதிப்புக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
அடுத்த ஆயிரத்தை விரைவில் கடக்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

tdrajesh 04-11-14 05:32 PM

6000 பதிவுகளை கடந்து விட்ட நண்பரை பாராட்டுகிறேன். விரைவில் 10,000த்தை தாண்டவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

subbu2000 04-11-14 06:06 PM

அவரது உயிர் காக்கும் பணீ தொடரட்டும்.
 
படைப்பாளிகளை மென் மேலும் வளர்த்துவிடும் தோட்டக்காரர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்....
என்னதான் எழுது எழுதுன்னு உள் மனம் தூண்டினாலும்.....படிக்க இத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் தான் நானெல்லாம் எழுதுகிறேன்.....படிக்க மட்டுமல்ல அதற்க்கு ருசி சொல்லும் சுவைப்போர்கள் இருப்பதால் தான் கதையின் திசையும், பயண வேகமும், எழுத்தின் முறையும் மாற்றீயமைக்கபடுகிறது.......நீங்களே சொல்லுங்கள்.......யாருக்குத்தான் ஆளில்லாத டீக்கடையில் டீ ஆத்த பிடிக்கும்........

எனக்கு பிடித்த இந்த தளத்தில் எண்ணற்ற பின்னூட்ட வாதிகள் தங்கள் பணீயை இன்னதென்றூ தெரியாமலே செய்து கொண்டிருக்கிறார்கள்.....தங்களீன் இந்த ஒரு வரி சிலிர்ப்பு.....அதன் சொந்தக்காரனை எந்த அளவுக்கு புளகாங்கிதம் அடைய வைக்கிறது அல்லது எந்த அளவு வேதனை பட வைக்கிறது என்பதெல்லாம் அடுத்தது என்ற நோக்கில் ஏராள வெளிப்படுத்தல்கள்......

ஒன்றை உணர்ந்ததும் அதன் உணர்வை வெளிப்படுத்த நிறைய பேர் விரும்புவதில்லை......ஆனால் சில கல்யாணங்களீல் சமையல் கலைஞரை தேடிச் சென்றூ உணவின் சுவையை சொல்லிச் செல்லும் என் நண்பரை இப்போதெல்லாம் மிகவும் மதிக்கிறேன்.......அவர் என்னவோ அவர் மனம் விரும்பும் வேலையை தான் செய்கிறார் ஆனால் அதை கேட்கும் மனம் எத்தனை ஆனந்த படுகிறது அவருக்கு கிடைத்த பனத்தை விட எத்தனை மன ஆறுதல், ஆனந்தம், அகமகிழ்வு.....

சமீபத்தில் தி ஹிந்துவில் நெட்டில் சுட்டது பகுதியில் படித்தது.....ஒரு இறைச்சி பதப்படுத்தும் ப்ரீசர் பகுதியில் ஒருவர் மாட்டிக்கொள்ள......போச்சுடா நம்ம கதை என்று அவர் எண்ணீக்கொண்டிருக்க, கதவை திறக்கிறார் காவலாளி......மாட்டிக்கொண்டவர் ஓடிச் சென்றூ காவலாளியை அணைக்க.....காவலாளீ கேசுவலாக சொல்கிறார்......என்னடா இது காலைல குட்மார்னிங் சொன்னவர்.....கிளம்பும் போது குட்நைட் சொல்லிவிட்டுத்தானே கிளம்புவார்......என்னடா ஆளைக்காணோமே என்றூ தேடி வந்தாராம்......பாருங்க கேசுவலா பண்ற விஷயம் எப்படி உயிர் காத்ததென்றூ.......

ஆகவே அனேக எழுத்தாளர்களீன் உயிர் காக்கும் பின்னுட்ட காவலாளீ நண்பர் காமக்கேடி(கேடியெல்லாம் இல்லை மிக நல்லவர் தான்) அவர்களை பாராட்டுவதில் மனமகிழ்வு கொள்கிறேன்.....அவரது உயிர் காக்கும் பணீ தொடரட்டும்.

kamakedi 04-11-14 07:08 PM

என்னை வாழ்த்திய நண்பர்கள் தமிழா (என்னுடைய 4000 ஆம் பதிவுக்கு பின் ஒவ்வொரு ஆயிரம் தாண்டும்போது முதல் வாழ்த்து நண்பர் தமிழா வின் வாழ்த்தே), tdr (10000 தாண்ட இப்பொழுதே தூண்டுவது கொஞ்சம் அதிகம் ராஜேஷ் சார், இருதாளும் கண்டிப்பாக அதையும் தாண்டி செல்வேன். அது எங்க ஊரின் மகிமை,) , விரிவாக ஒரு சின்ன கதை சொல்லி வாழ்த்திய நண்பர் சுப்புவுக்கும் என் பணிவான நன்றிகள்.

subbu2000 04-11-14 07:26 PM

வணக்கங்கள்
 
Quote:

Originally Posted by kamakedi (Post 1312449)
என்னை வாழ்த்திய நண்பர்கள் தமிழா (என்னுடைய 4000 ஆம் பதிவுக்கு பின் ஒவ்வொரு ஆயிரம் தாண்டும்போது முதல் வாழ்த்து நண்பர் தமிழா வின் வாழ்த்தே), tdr (10000 தாண்ட இப்பொழுதே தூண்டுவது கொஞ்சம் அதிகம் ராஜேஷ் சார், இருதாளும் கண்டிப்பாக அதையும் தாண்டி செல்வேன். அது எங்க ஊரின் மகிமை,) , விரிவாக ஒரு சின்ன கதை சொல்லி வாழ்த்திய நண்பர் சுப்புவுக்கும் என் பணிவான நன்றிகள்.

பாராட்டுவது உங்க கோவை பண்பு.......தலைவணங்கி வணங்குவது எங்க திருச்சி மாவட்ட பண்பு......வணக்கங்கள் தொடர்புக்கும்......தொடரப்போவதற்க்கும்....

anabayan 05-11-14 09:44 AM

Quote:

Originally Posted by தமிழா (Post 1312426)
நண்பர் காமகேடியின் 6000 பதிப்புக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
அடுத்த ஆயிரத்தை விரைவில் கடக்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

5000த்தை கடந்த ஏழாவது மாத முடிவில் அடுத்த ஆயிரத்தை தொட்ட தம்பி நவயுக இளைஞன் காமகேடியின் அசுர வேகம் பிரமிக்க வைக்கிரது.

சத்தான முத்தான பதிவுகள் 6000 பதித்தமைக்கு பாராட்டுவதோடு மேலும் பல்லாயிரம் பதித்திட வாழ்த்துகிரேன்.

Quote:

Originally Posted by subbu2000 (Post 1312452)
பாராட்டுவது உங்க கோவை பண்பு.......தலைவணங்கி வணங்குவது எங்க திருச்சி மாவட்ட பண்பு......வணக்கங்கள் தொடர்புக்கும்......தொடரப்போவதற்க்கும்....

சுப்பு, கோவைக்காரவகளுக்கு நம்மல போலவே குசும்பும் ஜாஸ்தி

RasaRasan 05-11-14 10:08 AM

காம கேடியாரே நீங்க செம கேடின்னு நிரூபிச்சிட்டீங்க.... போன வருஷம் மே மாசம்தான் 3000 பதிஞ்சீங்க. அடுத்த ஒன்றரை வருடத்திற்குள் இன்னும் ஒரு மூவாயிரம் தொட்டு இப்போது 6000 பதிவுகள் கழிந்து ஜெட் வேகத்தில் முன்னேற்ற பாதையில் போறீங்க. இன்றைய கதைகள் மட்டுமலாது பழைய கதைகள் என ஒன்று விடாமல் பின்னூட்டம் இட்டு படைப்பாளிகளை வாழ்த்தி உற்சாகப்படுத்தும் உங்கள் பண்பிற்கு ராயல் சல்யூட். உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன்.

vjagan 05-11-14 11:04 AM

நண்பரும் படைப்பாளருமான kamakedi, அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !

gemini 05-11-14 11:57 AM

6000 பதிப்புகளை தாண்டிய காமக்கேடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

kamakedi 05-11-14 01:59 PM

என்னை வாழ்த்திய அன்பு நண்பர்கள் கேப்டன் அநபாயன், மாமன்னர் ரா ரா, விஜகன் ஐயா, ஜெமினி ஆகியோருக்கு என் நன்றிகள்.

oolvathiyar 05-11-14 04:49 PM

ஐந்தே மாதத்தில் அடுத்த 1000 தாண்டிய காமக்கேடியை பாராட்டுகிறேன்.

Nallavan1010 05-11-14 05:04 PM

தேடிக்கண்டு கதைக்கெல்லாம் பின்னூட்டமிடும் அன்பர் காம
கேடியின் பதிவு லோகத்தில் ஆறாயிரம் தொட்டதற்கு தமிழ்கவி
பாடி நான் அவரை மேலும் பல்லாயிரம் கடக்கவும் வாழ்த்தி அதை
கோடிட்டு காட்டி புகழும் அன்பருக்கும் நன்றி சொல்லி மகிழ்கின்றேன்


நண்பர் காம கேடி 6000 தமழ் பதிவுகள் கண்டமைக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவ்ப்பதுடன் அவர் இதுபோல் வெகு விரைவில் 10000 பதிவுகள் கடக்கவும் வாழ்த்துகிக்றேன்.

jayjay 05-11-14 07:08 PM

நண்பர் காமக்கோடிக்கு கோடி கோடி பாரட்டுக்கள்.. எனது படைப்புகளுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருபவர்.. நன்றி காமகோடி..

kamakedi 07-11-14 09:17 AM

என்னை வாழ்த்திய நம் தளத்தின் சிங்கம் கோவையின் தங்கம் வாத்தியாருக்கும், தகுந்த தமிழ் பாட்டோ கவிதையோ இல்லாமல் பதிவு செய்வதில்லை என்ற குறிகோளுடன் இருக்கும் நல்லவனுக்கும், இவரின் பெயரை போலவே இவரின் ஒவ்வொரு பதிவும், படைப்பும் ஜேஜே என்று இருக்கும், அப்படியான நண்பர் ஜெஜெவுக்கும் என் நன்றிகள்

ஸ்திரிலோலன் 07-11-14 12:20 PM

அசர வைக்கும் ஆறாயிரம் பதிப்புகள் என்ற மைல்கல்லை அசால்டாக தாண்டிய அண்ணன் கேடியார் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

அப்படியே கதை எழுத ஆரம்பிக்கும் படியும் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன் பாஸ்...

கண்ணன்76 07-11-14 09:51 PM

நண்பருக்கு என் வாழ்த்துக்கள். விரைவில் அடுத்த 10000 பதிவுகளையும் கடக்க என் முன்னதாக வாழ்த்துக்கள்.

kamakedi 08-11-14 01:13 PM

என்னை வாழ்த்திய நண்பர் கன்னன்76 க்கு நன்றி. நண்பர் ச்லோவுக்கும் நன்றி, நண்பா ஏன் என்னை கதை எழுத சொல்லி விஷ பரிட்சையில் ஈடுபடுகிரீர்கள்? அப்பிடிதான் பெற்றமக்ஸ் லைட்டே தான் வேண்டுமா?

ஸ்திரிலோலன் 08-11-14 02:54 PM

^^^^^
ஆமாமாம்ம்...பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்... தீப்பந்தம்லாம் வேணாம்...

kamakedi 08-11-14 03:33 PM

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1312770)
^^^^^
ஆமாமாம்ம்...பெட்ரமாஸ் லைட்டே தான் வேணும்... தீப்பந்தம்லாம் வேணாம்...

வேணா வேணா அப்புறம் நா நா !!!!!!!!!!

அழுதுருவேன் :019::019:

bedroom_salak 15-11-14 05:43 PM

நண்பரின் ஆறாயிரம் பதிவிற்கு வாழ்த்துக்கள்..
மேலும் பல ஆயிரங்களை விரைவிலே அடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

ஆதி 15-11-14 10:18 PM

வாழ்த்துக்கள். இன்னும் பல ஆயிரம் பதிப்புகள் கொடுக்க வேண்டுகிறேன்.
நன்றி

kamakedi 19-11-14 02:28 PM

நன்றி பெட் ரூம் சலக், மற்றும் ஆதி. உங்களின் வாழ்த்துகளுடன் உங்களின் ஆசை இனிதாக நிறைவேற்றுவேன். உங்கள் அன்புக்கு நன்றி.

nana2003 19-11-14 04:21 PM

6000 பதிவை கடந்த நண்பர் காமக்கேடிக்கு எனது வாழ்துகள்...

kamakedi 19-11-14 04:55 PM

உங்களின் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி நானா

NamiXXX 19-11-14 10:33 PM

நண்பர் காமகேடிக்கு, என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் !! மற்றுமொரு மைல் கல்லான 10000 பதிவுகளை சீக்கிரமே எட்ட வாழ்த்துக்கள்

MACHAN 19-11-14 11:05 PM

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1312668)
அசர வைக்கும் ஆறாயிரம் பதிப்புகள் என்ற மைல்கல்லை அசால்டாக தாண்டிய அண்ணன் கேடியார் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

ஆறாயிரம் அடித்த கேடியாரை நண்பருடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேனுங்கோ.
Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1312668)
அப்படியே கதை எழுத ஆரம்பிக்கும் படியும் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன் பாஸ்...

ஹலோ... ஹல்லல்லோ... ஏன் இம்புட்டு அவசரம்..? மச்சானின் அடுத்த வாசகர் சவாலில்தான் முதன் முதலாக கதை எழுத வேண்டும் என ஒத்தைக்காலில் நிக்கிற ஆளைப்போயி...!! கொஞ்சம் பொறுங்க பாஸ்..!!!! :003:

kamakedi 20-11-14 04:35 PM

உங்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நமிxxx.


Quote:

Originally Posted by MACHAN (Post 1313936)
Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1312668)
அப்படியே கதை எழுத ஆரம்பிக்கும் படியும் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன் பாஸ்...

ஹலோ... ஹல்லல்லோ... ஏன் இம்புட்டு அவசரம்..? மச்சானின் அடுத்த வாசகர் சவாலில்தான் முதன் முதலாக கதை எழுத வேண்டும் என ஒத்தைக்காலில் நிக்கிற ஆளைப்போயி...!! கொஞ்சம் பொறுங்க பாஸ்..!!!! :003:


மச்சான் உங்களுக்கும் பெட்ரோமாஸ் லைட்டேதான் வேண்டுமா?
ஆக மொத்தம் தளத்தில் எனக்குன்னு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் நல்ல பேரையும் கெடுத்துரனும் என்று நீங்களும் ச்லோவும் முடிவு பண்ணிடீங்க.

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மச்சான்

MACHAN 20-11-14 04:45 PM

Quote:

Originally Posted by kamakedi (Post 1313998)
மச்சான் உங்களுக்கும் பெட்ரோமாஸ் லைட்டேதான் வேண்டுமா?
ஆக மொத்தம் தளத்தில் எனக்குன்னு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் நல்ல பேரையும் கெடுத்துரனும் என்று நீங்களும் ச்லோவும் முடிவு பண்ணிடீங்க. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மச்சான்

நோ...நோ...! உங்களிடம் இருக்கும் திறன் உங்களுக்கே தெரியல நண்பா..! இப்படித்தான் பின்னூட்டங்கள் மட்டுமே பதிவிட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் மரியாவும், பெட்ரூம் சலக் அவர்களும் முதலில் சொன்னாங்க. அப்புறமா மச்சான் சவாலில் முதல் முறையாக கதைகள் எழுதி பட்டையை கிளப்பலயாக்கும்..? வேணும்னா பாருங்களேன்.... மச்சான் சவால் துவங்கியதும் உங்க பேச்சை நீங்களே கேட்க மாட்டீங்க..!! :y2:

bedroom_salak 21-11-14 02:57 PM

Quote:

Originally Posted by MACHAN (Post 1313999)
Quote:

Originally Posted by kamakedi (Post 1313998)
மச்சான் உங்களுக்கும் பெட்ரோமாஸ் லைட்டேதான் வேண்டுமா?
ஆக மொத்தம் தளத்தில் எனக்குன்னு இருக்கும் கொஞ்சம் நஞ்சம் நல்ல பேரையும் கெடுத்துரனும் என்று நீங்களும் ச்லோவும் முடிவு பண்ணிடீங்க. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி மச்சான்

நோ...நோ...! உங்களிடம் இருக்கும் திறன் உங்களுக்கே தெரியல நண்பா..! இப்படித்தான் பின்னூட்டங்கள் மட்டுமே பதிவிட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் மரியாவும், பெட்ரூம் சலக் அவர்களும் முதலில் சொன்னாங்க. அப்புறமா மச்சான் சவாலில் முதல் முறையாக கதைகள் எழுதி பட்டையை கிளப்பலயாக்கும்..? வேணும்னா பாருங்களேன்.... மச்சான் சவால் துவங்கியதும் உங்க பேச்சை நீங்களே கேட்க மாட்டீங்க..!! :y2:

ஆமாம் நண்பரே..
மச்சான் சொல்லமாட்டார்..
ஆனா,
சொல்லிடா கதை எழுத பழக்காமல் விடமாட்டார்!!!!
அருமையான வாய்ப்பு..
சீக்கிரமா கதையை மச்சானின் வாசகர் சவால் மூலமாக தட்டிவிடுங்க..

tdrajesh 13-01-16 05:11 AM

அருமை நண்பர் காமக்கேடியார் 7000 பதிவுகளை தாண்டி விட்டார். அவருக்கு என் பாராட்டுகள். அடுத்த இலக்கான 10,000 பதிவுகளை விரைவில் அடைய வாழ்த்துகள்.

kamakodangi68 13-01-16 06:13 AM

நண்பர் காமக்கேடி 7000 பதிவுகளைத் தாண்டி வெற்றிப்பயணத்தில் சென்று கொண்டிருப்பதை பாராட்டுகிறேன்.. இன்னும் பல ஆயிரங்களைக் கடக்க வாழ்த்துகிறேன்.

Nallavan1010 13-01-16 06:58 AM

காமலோகத்தில் 7000 தமிழ் பதிவுகளை கடந்துள்ள அருமை நண்பர் kaamakedi அவர்களுக்கு என் மனமார்ந்த நல்வாத்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் அவர் மென்மேலும் பல்லாயிரம் பதிவுகளை கடந்து ஜொலிக்கவும் வாழ்த்துக்கள்.

tamilplus 13-01-16 11:42 PM

நண்பரின் வெற்றிப்பவனி தொடரட்டும்.நாங்க எல்லாம் ஒரு ஆயிரத்துக்க ததிங்கினதோம் போடும்போது ஏழாயிரம் என்பது மிகப்பெரிய சாதனைதான்.
வாழ்த்துக்கள் நண்பரே.! தூள் கிளப்புங்க.

madhavi 14-01-16 05:14 AM

ஏழாயிரம் தாண்டிய நண்பருக்கு வாழ்த்துக்கள்

HERMI 14-01-16 06:09 AM

அன்பு நண்பர் காமகேடியின் 7000 பதிப்புகளுக்கு என் வாழ்த்துகள். பின்னூட்டம் இடுவதில் இவருக்கு முன்பிருந்த தீவிரம் குறைந்தாலும், வீரியம் சற்றும் குறையாத சத்தான பின்னூட்டங்கள் போடும் இந்த பின்னூட்ட நாயகனின் இப்பணி என்றும் சிறக்க என் வாழ்த்துகள். தொடர்ந்து கலக்குங்கள் நண்பரே.!

arasanvee 14-01-16 07:15 PM

நண்பரின் 7000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்

Lia 14-01-16 07:50 PM

3000 பதிப்புகள் பதித்த உங்களுக்கு என் வாழ்த்துகள்.

kamoeb196 12-05-16 09:37 PM

7000 பதிப்புகள். அடேயப்பா. சாதனை மலைக்க வைக்கிறது. என்னை போன்ற ஜூனியர்களுக்கு உங்கள் அறிவுரையும் ஆலோசனையும் கொடுத்து அடுத்தடுத்த வாசல்களை கடக்க உதவுமாறு தாழ்மையோடு வேண்டி கொள்கிறேன்.

tdrajesh 05-08-17 07:03 AM

விரைவில் 10000-த்தை தொட வாழ்த்துகள்.
 
பழகுதற்கினிய அருமையான நண்பர் நம்முடைய காமக்கேடி! லோகத்தில் பின்னூட்டங்கள் மூலமாகவே தங்கவாசலை அடைந்த சிலரில் இவரும் ஒருவர்!
Quote:

Originally Posted by Mathan (Post 1223984)
கதையை அலசி அராய்ந்து மிக அழகாக பின்னூட்டம் இடும் ஓர் மிகச் சிறந்த வாசகர், (காமக்)கலை ரசிகர்.

Quote:

Originally Posted by venkat8 (Post 1268535)
லோகத்தின் மூலை முடுக்கையெல்லாம் நோண்டி பின்னூட்டம் போடுவதில் கேடியார் ஒரு கேடி!

இதை விட நண்பர் சுப்பு2000 கனகச்சிதமாக பின்னூட்டம் இடுபவர்களின் பெருமையை சொல்லுகிறார் பாருங்கள்.
Quote:

Originally Posted by subbu2000 (Post 1312439)
எனக்கு பிடித்த இந்த தளத்தில் எண்ணற்ற பின்னூட்ட வாதிகள் தங்கள் பணீயை இன்னதென்றூ தெரியாமலே செய்து கொண்டிருக்கிறார்கள்.....தங்களீன் இந்த ஒரு வரி சிலிர்ப்பு.....அதன் சொந்தக்காரனை எந்த அளவுக்கு புளகாங்கிதம் அடைய வைக்கிறது......

சமீபத்தில் தி ஹிந்துவில் நெட்டில் சுட்டது பகுதியில் படித்தது.....ஒரு இறைச்சி பதப்படுத்தும் ப்ரீசர் பகுதியில் ஒருவர் மாட்டிக்கொள்ள......போச்சுடா நம்ம கதை என்று அவர் எண்ணிக்கொண்டிருக்க, கதவை திறக்கிறார் காவலாளி......மாட்டிக்கொண்டவர் ஓடிச் சென்றூ காவலாளியை அணைக்க.....காவலாளி கேசுவலாக சொல்கிறார்......என்னடா இது காலைல குட்மார்னிங் சொன்னவர்.....கிளம்பும் போது குட்நைட் சொல்லிவிட்டுத்தானே கிளம்புவார்......என்னடா ஆளைக்காணோமே என்றூ தேடி வந்தாராம்......பாருங்க கேசுவலா பண்ற விஷயம் எப்படி உயிர் காத்ததென்றூ.......

ஆகவே அனேக எழுத்தாளர்களின் உயிர் காக்கும் பின்னுட்ட காவலாளி நண்பர் காமக்கேடி (கேடியெல்லாம் இல்லை மிக நல்லவர் தான்) அவர்களை பாராட்டுவதில் மனமகிழ்வு கொள்கிறேன்.....அவரது உயிர் காக்கும் பணி தொடரட்டும்.

9000 பதிவுகளை தாண்டிவிட்ட இவர் கூடிய விரைவில் 10,000 என்ற மைல் கல்லை தாண்டி முன்னேற வாழ்த்துகள்.

HERMI 05-08-17 08:22 AM

9000 என்னும் லேண்ட் மார்க்கை எட்டியிருக்கும் நண்பர் 'கோவை தந்த கொங்கு தமிழ் சிங்கம்' (டைட்டில் ஓகேவா?..ஹி ஹி) காமகேடி அவர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்..! உங்கள் சீரிய தொண்டு...தொய்வில்லாமல் என்றும் தொடரவும் வாழ்த்து சொல்ல விழைகிறேன்.! நன்றி.!


All times are GMT +5.5. The time now is 12:52 AM.

Powered by Kamalogam members