காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   தற்போதைய இனைப்பிலே அதிவேக இண்டர்நெட் பிரவுசிங் செய்ய. (http://www.kamalogam.com/new/showthread.php?t=54165)

asho 12-03-10 05:26 PM

தற்போதைய இனைப்பிலே அதிவேக இண்டர்நெட் பிரவுசிங் செய்ய.
 
கூகிளின் பப்ளிக் DNS நம்பரை, நாம் வழக்கமாக உபயோகிக்கிம் இண்டர்நெட் இனைப்பில் இட்டால் போதும். மேலும் விரிவாக விளக்கத்திற்கு கீழே கண்ட பக்கம் செல்லவும்.


Code:

http://code.google.com/speed/public-dns/docs/performance.html
விளக்கமான படத்திற்கு

http://img.labnol.org/di/google_dns.png

கூடுதல் விளக்கத்திற்கு
Code:

http://www.labnol.org/internet/setup-google-dns-servers/11439/
மேலே உள்ளது போல செய்தால் போதும். இப்படி செய்யும் முன் முந்தைய DNS நம்பர் இருந்தால் அதனை மறக்காமல் ஒரு இடத்தில் எழுதி வைத்திருந்து, ஒருவேளை இந்த செட்டிங் சரியாக இல்லை என்றால் திரும்ப அதனையே பயன்படுத்தவும்.

இதனை உங்கள் சொந்த ரிஸ்கிலே, உங்களுக்கு சொந்தமான அட்மினிஸ்டிரேட்டர் ரைட்ஸ் உள்ள கம்ப்யூட்டரிலே செய்யவும். நான் நல்ல எண்ணத்திலே தான் இந்த தகவலை பகிர்ந்து கொள்கிறேன், உங்களுக்கு ஒரு வேளை பிழை ஏற்பட்டால் நான் பொறுப்பல்ல


என்னுடைய விண்டோஸ் மொபைல் போன் மூலம் இனைய இனைப்பிலே இதனை செய்து 4 மடங்கு வேகம் கிடைக்க பெற்றிருக்கிறேன். இது போல மிக ஸ்லோவான (உ.தா நாம் இனைய இனைப்பு 256 அல்லது 512 வாங்கியிருப்போம், ஆனால் அநேக பக்கங்கள் திறக்க தாமதமாகும், அல்லது முழு வேகம் கிடைக்கப்பெறாமலிருக்கும்) நெட்வொர்க்கிலே இதனை மாற்றி தந்தால் வேகம் கூடும். ஒன்றுக்கு பத்து பேர் கம்ப்யூட்டரில் செய்து பார்த்து இங்கே தருகிறேன்.

நான் என் மொபைல் போனில் இதனை மாற்றி அதிக பட்ச வேகம் பெற்றுப்பார்த்து என் சொந்த கம்ப்யூட்டருக்கும் மாற்றி விட்டேன்.

PUTHUMALAR 12-03-10 05:42 PM

நல்ல பயனுள்ள தகவல்..
 
நன்றி! அசோ.. நல்ல பயனுள்ள தகவல்.. ஆனால் செயல்படுத்த பயமாக இருக்கிறது.

BILLA 12-03-10 08:51 PM

நான் இதை உபயோகித்து பார்க்கிறேன். எனது டி என் எஸ் என்ற இடத்தில் ஒன்னுமில்லை.... அது Autoமேட்டிக்கா தான் உள்ளது அதனால் ஏதேனும் ஆனால் நான் உடனே திரும்ப பழைய படி வைத்துவிடுகிறேன்.

அரிய தகவலை தந்த நண்பர் அசோவிற்கு நன்றி.

பின்னர் பதிந்தது
நான் 1 MBPS கனெக்ஷன் வைத்துள்ளேன். சிலவேளைகளில் தமிழ் மற்றும் ஆங்கில சேனல்களை ஆன்லைனில் பார்ப்பேன். டிஷ் டீவிசேனல்கள் உட்பட...

நண்பர் அசோ சொன்ன இந்த செட்டிங் செய்தபிறகு எனது கணினி முன்பு இருந்த வேகத்தைவிட அதிகமாக செயல்படுவதை நான் உணர்ந்தேன். இது மிகப்பெரிய விசயமாச்சே.... ரொம்ப சந்தோசமா இருக்கு.. என்போன்ற ஆன்லைனிலேயே அதிகநேரம் இருப்பவர்களுக்கு இது மிகப்பெரிய வரம். :001_tt1:

மீண்டும் ஒருமுறை நண்பர் அசோவிற்கு நன்றி

smdhabib 12-03-10 09:33 PM

அசோ சார், இந்த DNS யை பயன்படுத்தினால், எனது கம்ப்யூட்டரிலும் வேகம் அதிகமாக இருக்கிறது. மிக்க நன்றி அசோ சார். ஆனால் இது எத்தனை நாளைக்கு இருக்கும் என்று தான் தெரியவில்லை.

நல்ல விசயத்தை பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி அசோ சார்

வரிப்புலி 12-03-10 11:19 PM

முன்பு 110 kbps இல் டவுன்லோடு ஆகிக்கொண்டிருக்கிருந்தது, இப்போது 130 வரை கிடைக்கிறது. மிக்க நன்றி.

sunrise 13-03-10 12:26 AM

அஷோ அவர்களுக்கு மிக்க நன்றி. தாங்கள் அறிவுரைபடி என் கம்ப்யூட்டரில் மாற்றம் செய்த பிறகு கம்ப்யூட்டர் வேகம் கூடுதலாக இருக்கிறது. காமலோகம் தளம் இதற்ககு முன்னால் விரைவாக திறக்காமல் கால தாமதம் இருந்தது. D.N.S. மாற்றிய பிறகு கண்ணை மூடி கண் திறப்பதற்குள் காமலோக தளமும் திறந்து விட்டதை பார்த்தபொழுது என் மனதுள் அளவில்லாத சந்தோசம் அடைந்தது. தாங்கள் சேவைக்கு என் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Mathan 13-03-10 12:29 AM

Quote:

Originally Posted by MALAR1974 (Post 945127)
நன்றி! அசோ.. நல்ல பயனுள்ள தகவல்.. ஆனால் செயல்படுத்த பயமாக இருக்கிறது.

இதை செயல்படுத்துவதினால், எந்த பாதிப்பும் ஏற்படாது.
நண்பர் ஆசோ கூறியதைப்போல், உங்கள் பழைய D N S அட்ரசை வேறு ஒரு டெக்ஸ்ட் ஃபைலில் குறிப்பெடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஆசோ சொன்னமுறை உங்களுக்கு பயணளிக்கவில்லையெனில் திரும்ப மாற்றிக்கொள்ளலாம்.

ஆசோ, எனக்கு ஒன்றும் மாற்றம் தெரியவில்லை. இதே கூகில் டி.என்.எஸ் இரண்டு நாள் உபயோகப்படுத்தி பார்த்துவிட்டு சொல்கிறேன்.

ஆனால் இந்த டி.என்.எஸ் எனது பழைய டி.என்.எஸ் போன்ற நன்கு வேலை செய்கிறது. டி.என்.எஸ் தெரியாமல், ப்ரவ்ய்சிங் செய்ய முடியாமல் விழி பிதுங்கி நிற்போருக்கு இது மிகவும் பயண்படும் என்பதில் சந்தேகமில்லை.

பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

பின்னர் பதிந்தது 15-03-10
நான்பர் ஆசோ... நான் வேகமான இனைப்பு உபயோகிப்பதால், எனக்கு வித்தியாசம் தெரியவில்லை என நிணைக்கிறேன். எனினும் மற்ற நணப்ர்களின் பதிவை பார்க்கும் பொழுது, பலருக்கும் உங்களின் இந்த திரி மிகவும் பயணுள்ளதாகவே இருக்கும். நன்றி!

tamizhan_chennai 14-03-10 04:12 PM

நண்பர்களே,
நான் இதை முயற்சிக்க விரும்புகிறேன்...
internet protocol properties வரை சென்று விட்டேன்..அங்கு preffered dns server and alternate dns server ஆகியவற்றில் என்ன டைப் செய்ய வேண்டும் என தெரியவில்லை...
கொஞ்சம் சொல்லவும்..
நன்றி...

Rassy_Camren 14-03-10 04:32 PM

நன்றி அசோ! நன்றாகவே வேலை செய்கிறது. மிகவும் பயனுள்ள தகவல்.

Mathan 14-03-10 05:06 PM

Quote:

Originally Posted by tamizhan_chennai (Post 945621)
நண்பர்களே,
நான் இதை முயற்சிக்க விரும்புகிறேன்...
internet protocol properties வரை சென்று விட்டேன்..அங்கு preffered dns server and alternate dns server ஆகியவற்றில் என்ன டைப் செய்ய வேண்டும் என தெரியவில்லை...
கொஞ்சம் சொல்லவும்..
நன்றி...

p r e f e r e d - d n s - s e r v e r: 8.8.8.8
a l t e r n a t e - d n s - s e r v e r: 8.8.4.4

இந்த அட்ரஸ்களை அங்கு டைப் செய்து க்லோஸ் செய்யுங்கள், நண்பரே. அவ்வளவு தான்.


All times are GMT +5.5. The time now is 09:38 AM.

Powered by Kamalogam members