காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0141 - துவாரகாபுரியில் சுயவம்வரம் - சவால் போட்டி வாக்கெடுப்பு முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=74611)

malar1988 09-05-21 09:46 AM

போட்டியில் கலந்துகொண்டு பரிசுகளை பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...

niceguyinindia 11-05-21 08:24 AM

சவாலில் வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

எனது கதைகளுக்கு வாக்களித்த மற்றும் பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி

Mauran 11-05-21 08:55 AM

போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைத்து காமலோக நலம் விரும்பிகளுக்கும் வாழ்த்துக்கள் !

KADAMBANC 12-05-21 10:56 AM

போட்டியில் வெற்றி பெற்று இகேஷ் பெற்றவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

kamakodangi68 12-05-21 03:22 PM

போட்டியில் கலந்து கொண்டு கதைகள் படைத்த படைப்பாளிகளுக்கு பாராட்டுக்கள்..
முதலிடம் பெற்ற படைப்பாளி காவேரி அவர்களுக்கு பாராட்டுக்கள்..
அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற படைப்பாளிகளான நண்பர்கள் ராஜேஷ்.. ஏஎஸ்டிகே.. விஜெகன் மற்றும் நைஸ் கய் இன் இண்டியா ஆகியோருக்கும் பாராட்டுக்கள்..
வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி..

mmkarnan 13-05-21 12:01 PM

போட்டியில் பங்குபெற்ற கதைகளை படைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.முதலிடம் பிடித்த படைப்பை கொடுத்த நண்பர் காவேரி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

RishiA 13-05-21 12:35 PM

போட்டியில் கலந்து கொண்ட படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள்... போட்டியில் முதலிடம் பிடித்த படைப்பாளி நண்பருக்கு பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்...

HERMI 16-05-21 08:43 AM

நிர்வாக சவாலில் கலந்து கொண்டு, வென்று சவால் ராஜாவாக மிளிரும் காவேரி அவர்களுக்கும், போட்டியில் தங்கள் கதைகளை இறக்கி, கடும் நெருக்கடியை தந்த மற்ற கதை ஜாம்பவான்கள் அனைவருக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.!!

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த நிர்வாக சவாலுக்கு உயிர் கொடுத்த நிர்வாக நண்பர் அசோ அவர்களுக்கும் என் நன்றி.!!

vjagan 16-05-21 08:50 AM

அடுத்தடுத்த இடங்களைப் பெற்ற படைப்பாளிகளான நண்பர்கள் ராஜேஷ்.. ஏஎஸ்டிகே.. விஜெகன் மற்றும் நைஸ் கய் இன் இண்டியா ஆகியோருக்கும் பாராட்டுக்கள்..
கல்யாண மாலை அணிவித்து மரியாதை செய்த அந்தப் பொல்லாத வாசகருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்!

ஸ்திரிலோலன் 16-05-21 08:53 AM

சவாலில் மீண்டும் வெற்றி பெற்று தங்க வாசலை அடைந்த நண்பர் காவேரிக்கு என் வாழ்த்துகளையும் அவருக்கு சரியான போட்டியைக் கொடுத்து, சவாலை சிறப்பித்த நண்பர்கள் டிடீராஜேஷ், விஜெகன், நைஸ்கை மற்றும் ஏஎஸ்டிகே அவர்களுக்கு என் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 08:12 AM.

Powered by Kamalogam members