என் இனிய நவராத்திரி
அனைவருக்கும் என் இனிய நவராத்திரி தின விழா வாழ்த்துக்கள்.
கல்வியில் தொழிலில் சிறப்புற்று வாழ இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். |
என்னோட வாழ்த்துக்களும்..எல்லோரும் செழிப்புற இறையருள் கருணை புரியட்டும்
|
நண்பர்/ நண்பிகளுக்கும் நவராத்திரி மற்றும் தசரா வாழ்த்துக்கள்.....
|
தள தோழர்/தோழியருக்கு இனிய தசரா,விஜயதசமி வாழ்த்துக்கள்..
|
அனைவருக்கும் எனது நவராத்திரி,தசரா வாழ்த்துக்கள்
|
நாளை கலைமகள் விழா,
பள்ளி பிள்ளைகள் கல்வி கேள்விகளில் சிறப்பு தேர்ச்சி பெற்று வாழ்வில் முன்னேற வாழ்த்துக்கள் ரிச்சர்ட் |
உலகில் வாழும் அனைத்து உயிர்களும் என் இனிய நவராத்திரி நல்வாழ்த்துக்கள்.
இந்த நாள் எல்லா செல்வங்களையும் தர வாழ்த்துகிறேன். |
Quote:
வாழ்த்துக்களை பெற்று மகிழ்ச்சி அடைந்தேன் . . .இந்த மாதிரி நல்ல காரியங்களை நினைவு கூர்ந்து பகிர்ந்து கொள்வது மனதுக்கு இதமாக இருக்கிறது . . . வாழ்க . . வளர்க . . பல்லாண்டு . . . |
அன்னை பராசக்தியின் அருளால் கல்வி, செல்வம், வீரம் என வாழ்வில் அனைத்துச் செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ்க என அனைவரையும் அன்புடன் வாழ்த்துகிறேன்.
|
ஓம் சக்தி
நாளை விஜய தசமி. அனைவரும் ஆரம்பிக்கும் விடயங்களெல்லாம் சிறப்புற்றிருக்க எனது நல்வாழ்த்துக்கள். |
All times are GMT +5.5. The time now is 07:11 PM. |
Powered by Kamalogam members