காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   Multi Quote எப்படி செய்வது? (http://www.kamalogam.com/new/showthread.php?t=33103)

JM 27-02-07 02:15 PM

Multi Quote எப்படி செய்வது?
 
மல்டி கோட் (Multi Quote) எப்படி செய்வது? யாரேனும் விளக்கம் அளியுங்களேன்?

asho 27-02-07 02:46 PM

ஒரே திரியில் ஒன்றுக்கு மேல் கோட் செய்வது தானே.

முதலில் முதல் கோட் செய்யவேண்டியதில் கோட்-க்கு பக்கத்தில் இருக்கும் "+ என்பதை அழுத்த வேண்டும் இப்படியே கோட் செய்யவேண்டிய அனைத்தும் கிளிக் செய்து இறுதியாக கோட் செய்யவேண்டியதை வெறுமனே கோட் பட்டனை மட்டும் அழுத்தினால் முடிந்தது.

இரண்டே இரண்டு மட்டும் என்றால். முதல் கோட் செய்யவேண்டியதை கோட்-க்கு பக்கத்தில் இருக்கும் "+ ம்ட்டும் அழுத்தி இறுதி கோட்-ஐ கிளிக் செய்தால் போதும்.

விளக்கப்படம் தங்கள் பார்வைக்கு.
http://i207.photobucket.com/albums/b...multiquote.jpg

வேண்டுகோள் கோட் செய்வர்களுக்கு,
நீங்கள் கோட் செய்யும் கருத்தில் படங்களுக்கான சுட்டி இருந்தால், அல்லது கோட் செய்ய வேண்டிய கருத்து மட்டுமில்லாமல் அதிகப்படி கருத்து இருந்தால் அதனை உங்கள் கோட்-ல் எடிட் செய்து வெளியிடுங்கள்.

கமல் 27-02-07 03:22 PM

நல்ல தகவல் அளித்த அசோவுக்கு நன்றிகள் பல.

JM 27-02-07 03:35 PM

அசோ, எனக்கும் இன்னும் சற்று புரிகிற மாதிரி சொல்லவும்.
அதாவது ஒரு பதிப்பிலுள்ள பத்திகளில், நமக்கு தேவையான சில பத்திகளை மட்டும் கோட் செய்து எப்படி பதிலளிப்பது?
உதரணமாக ஒரு பதிப்பில் ஒன்றாவது பத்தி, நான்காவது பத்தி, மற்றும் ஆறாவது பத்திகளை மட்டும் எப்படி கோட் செய்ய வேண்டும்?

asho 27-02-07 03:56 PM

முதலில் கோட் செய்யவேண்டிய கருத்தை கோட் செய்து கொள்ளவும்.

பின் வருகிற எடிட் பாக்ஸ்-ல் இருப்பதை கண்ட்ரோல்+ஏ (ctr+A) ஒருசேர அழுத்தி அதனை செலக்ட் செய்து கொள்ளவும். பின் அதனை கண்ட்ரோல்+சி (ctr+C) கொடுத்து காப்பி செய்யவும்.

விண்டோசில் ஸ்டார்ட் மெனுவை திறந்து ரண் கமாண்ட்டில் notepad என்று டைப் செய்து எண்டர் கொடுக்கவும். வரும் notepad-ல் பின் நீங்கள் ஏற்கெனவே காப்பி செய்ததை பேஸ்ட் (கண்ட்ரோல்+வி (ctr+V) செய்யவும்.

எத்தனை பகுதி கோட் வேண்டுமோ அத்தனை முறை பேஸ்ட் செய்யவும், பின் ஒவ்வொரு கோட்டிலும் உங்களுக்கு தேவையானது போக மீதி எழுத்தை அழிக்கவும்.

மறந்து விடக்கூடாது
[ QUOTE ] ஆரம்பம் ............... கருத்துக்கள் ........................... முடிவு [ /QUOTE ] இவ்வாறு தான் இருக்க வேண்டும்.

இனி டைப் செய்வதை இடையிடையே டைப்செய்து அதனை திரும்ப செலக்ட் அல், காப்பி பிறகு இங்கே காமலோக அட்வான்ஸ் எடிட்-ல் பேஸ்ட் செய்து பிரிவியு பார்த்து தேவைப்பட்டால் பின் எடிட் செய்து பதிக்கவும்.

இதனை ஏன் notepad-ல் செய்யச் சொன்னேன் என்றால் அதில் மேக்சிமைஸ் செய்து பதிக்கலாம். நம் காமலோக எடிட்டரில் அம்மாதிரி செய்ய இயலாது ஸ்குரோல் செய்து தான் சிரமப்படவேண்டியிருக்கும்.

ஒருமுறை பதிந்து பாருங்கள். இதற்கும் ஒரு விடியோ தாயாரித்து தேவைப்பட்டால் பதிகிறேன்.

இதுதான் நான் கடைபிடிக்கும் நடைமுறை, இதை விட வேறு நடைமுறைகள் விசயம் தெரிந்தவர்கள் தான் கூற வேண்டும்.

RasaRasan 03-03-07 07:05 AM

Quote:

Originally Posted by asho (Post 492140)

Originally Posted by JM (Post 492123)
அசோ, எனக்கும் இன்னும் சற்று புரிகிற மாதிரி சொல்லவும்.
அதாவது ஒரு பதிப்பிலுள்ள பத்திகளில், நமக்கு தேவையான சில பத்திகளை மட்டும் கோட் செய்து எப்படி பதிலளிப்பது?
உதரணமாக ஒரு பதிப்பில் ஒன்றாவது பத்தி, நான்காவது பத்தி, மற்றும் ஆறாவது பத்திகளை மட்டும் எப்படி கோட் செய்ய வேண்டும்?

Quote:

Originally Posted by kamalk023 (Post 492111)
நல்ல தகவல் அளித்த அசோவுக்கு நன்றிகள் பல.

Quote:

Originally Posted by asho (Post 492070)
ஒரே திரியில் ஒன்றுக்கு மேல் கோட் செய்வது தானே.

முதலில் முதல் கோட் செய்யவேண்டியதில் கோட்-க்கு பக்கத்தில் இருக்கும் "+ என்பதை அழுத்த வேண்டும் இப்படியே கோட் செய்யவேண்டிய அனைத்தும் கிளிக் செய்து இறுதியாக கோட் செய்யவேண்டியதை வெறுமனே கோட் பட்டனை மட்டும் அழுத்தினால் முடிந்தது.

இரண்டே இரண்டு மட்டும் என்றால். முதல் கோட் செய்யவேண்டியதை கோட்-க்கு பக்கத்தில் இருக்கும் "+ ம்ட்டும் அழுத்தி இறுதி கோட்-ஐ கிளிக் செய்தால் போதும்.

விளக்கப்படம் தங்கள் பார்வைக்கு.
http://img.villagephotos.com/p/2007-...multiquote.jpg

வேண்டுகோள் கோட் செய்வர்களுக்கு,
நீங்கள் கோட் செய்யும் கருத்தில் படங்களுக்கான சுட்டி இருந்தால், அல்லது கோட் செய்ய வேண்டிய கருத்து மட்டுமில்லாமல் அதிகப்படி கருத்து இருந்தால் அதனை உங்கள் கோட்-ல் எடிட் செய்து வெளியிடுங்கள்.

மல்டி கோட் எப்படி செய்வது என்பது தெரியாமல் புரியாமல் பேந்த பேந்த முழித்து கொண்டிருந்த எனக்கு JM அவர்களின் கேள்வியினாலும் அசோவின் பதில்களினாலும் நன்கு புரிந்தது. நண்பர்கள் இருவருக்கும் நன்றி.

sreeram 03-03-07 07:32 AM

Quote:

Originally Posted by asho (Post 492140)
முதலில் கோட் செய்யவேண்டிய கருத்தை கோட் செய்து கொள்ளவும்.

[ QUOTE ] ஆரம்பம் ............... கருத்துக்கள் ........................... முடிவு [ /QUOTE ] இவ்வாறு தான் இருக்க வேண்டும்.

இனி டைப் செய்வதை இடையிடையே டைப்செய்து அதனை திரும்ப செலக்ட் அல், காப்பி பிறகு இங்கே காமலோக அட்வான்ஸ் எடிட்-ல் பேஸ்ட் செய்து பிரிவியு பார்த்து தேவைப்பட்டால் பின் எடிட் செய்து பதிக்கவும்.

இதனை ஏன் notepad-ல் செய்யச் சொன்னேன் என்றால் அதில் மேக்சிமைஸ் செய்து பதிக்கலாம். நம் காமலோக எடிட்டரில் அம்மாதிரி செய்ய இயலாது ஸ்குரோல் செய்து தான் சிரமப்படவேண்டியிருக்கும்.

ஒருமுறை பதிந்து பாருங்கள். இதற்கும் ஒரு விடியோ தாயாரித்து தேவைப்பட்டால் பதிகிறேன்.
இதுதான் நான் கடைபிடிக்கும் நடைமுறை, இதை விட வேறு நடைமுறைகள் விசயம் தெரிந்தவர்கள் தான் கூற வேண்டும்.

வீடியோ படம் எப்பங்கண்ணா....?

Quote:

Originally Posted by JM (Post 492123)
அசோ, எனக்கும் இன்னும் சற்று புரிகிற மாதிரி சொல்லவும்.
அதாவது ஒரு பதிப்பிலுள்ள பத்திகளில், நமக்கு தேவையான சில பத்திகளை மட்டும் கோட் செய்து எப்படி பதிலளிப்பது?

எனக்கும் புரிகிறது அசோ.... நீங்கள் சொன்னது போலவே இப்பொழுது ஒரு சாம்பிளுக்குப் பதிக்கிறேன். ஒருவேளை இப்படி எழுதினால் எச்சரிக்கை புள்ளிகள் வருமோ...?

ஆதி 03-03-07 08:49 AM

Quote:

Originally Posted by sreeram (Post 494541)
எனக்கும் புரிகிறது அசோ.... நீங்கள் சொன்னது போலவே இப்பொழுது ஒரு சாம்பிளுக்குப் பதிக்கிறேன். ஒருவேளை இப்படி எழுதினால் எச்சரிக்கை புள்ளிகள் வருமோ...?

நல்ல விளக்கங்கள் பற்றி விவாதிக்கப்படுவதால்... விட்டுவைக்கிறோம். சந்தேகங்களை தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.

asho 03-03-07 09:09 AM

Quote:

Originally Posted by sreeram (Post 494541)
வீடியோ படம் எப்பங்கண்ணா....?

வீடியோ படம் அவசியமென்றால் பதிக்கிறேன். என்று கூறினேன். அது தயாரிப்பதும் பின் வேறு தளத்தில் பதிந்து இங்கு லிங்க் தருவதும் சாதாரண வேலை இல்லை. உங்களுக்காக முயற்சிக்கிறேன். அதற்கு முன் தள அட்மினிடம் அனுமதி வாங்க வேண்டியிருக்கும்.

இம்மாதிரி விழிப்புணர்ச்சி இல்லாவிட்டால் உங்களை மாதிரி எல்லா இடங்களிலும் எச்சரிக்கை புள்ளி பற்றி எண்ணத்தோடு தான் கருத்து பதிக்க முடியும்.

Quote:

Originally Posted by sreeram (Post 494541)
ஒரு சாம்பிளுக்குப் பதிக்கிறேன். ஒருவேளை இப்படி எழுதினால் எச்சரிக்கை புள்ளிகள் வருமோ...?

நீங்கள் இத்தளத்தில் விரும்புவது கிடைக்கும், ஆமாம் இது காமதேனு. நீங்கள் என்ன தேடி காமலோகத்திற்கு வந்தீர்களே அது பற்றி செயல்படுங்கள். உங்கள் நோக்கம், எண்ணம், கருத்து நேர்மையாயிருந்தால் உங்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் வருமோ என்ற பயம் இருக்காது. தளத்தை யாராவது குப்பை போட்டால் கண்கானிப்பவர்கள் கவனம் அவர்கள் மீது பதியும். முதலில் எச்சரிக்கை அடுத்து புள்ளி, உங்களுக்கு லொல்லு வாத்தியார் வகுப்பில் எச்சரிக்கை கிடைத்தது. அடுத்து ....

mantra 03-03-07 09:37 PM

Quote:

Originally Posted by RasaRasan (Post 494530)
மல்டி கோட் எப்படி செய்வது என்பது தெரியாமல் புரியாமல் பேந்த பேந்த முழித்து கொண்டிருந்த எனக்கு JM அவர்களின் கேள்வியினாலும் அசோவின் பதில்களினாலும் நன்கு புரிந்தது. நண்பர்கள் இருவருக்கும் நன்றி.

இதே நிலைதான் எனக்கும் இருந்தது.
நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி.

All times are GMT +5.5. The time now is 10:11 PM.

Powered by Kamalogam members