காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   ஏற்கனவே பதித்த கதையை பிழை திருத்தமுடியவில்லை (http://www.kamalogam.com/new/showthread.php?t=74203)

rojaraja 26-12-20 10:08 AM

ஏற்கனவே பதித்த கதையை பிழை திருத்தமுடியவில்லை
 
2018 வாக்கில், பதித்த கதைகளை பிழைகள் திருத்த முடியவில்லை, திருத்தும் விசை முடக்கப்பட்டுள்ளது, இதற்க்கு ஏதேனும் தனிப்பட்டமுறையில் விண்ணப்பிக்கவேண்டுமா? அல்லது அப்படியே விட்டுவிடலாமா உங்கள் வழி காட்டுதல் உதவியாக இருக்கும்

vjagan 26-12-20 11:00 AM

அன்புள்ள நண்பருக்கு,

காலை வணக்கம்!

நலம் நலம் அறிய ஆவல்!

1.நாம் பதிவு செய்த எந்தப் பதிப்பும் முதல் 10 நாட்கள் மட்டுமே நம்முடைய கட்டுப்பாட்டுக்குள் வரும்;
2. அதன் பின் திறந்து திருத்த இயலாது.

3. அதனால் அந்தப் பதிவினை ஒரு பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்;

3a. இப்பொழுது அதனை வரைவுப் பணிமனை சென்று அங்கு பதிந்து விடுங்கள்;
3b. இப்பொழுது நீங்கள் விரும்பியவாறு திருத்திக் கொள்ளுங்கள்
3c. அடுத்து நிர்வாக உதவியாளர் எவரேனும் ஒருவருக்கு தனி மடல் எழுதி அவரிடம் சொல்லுங்கள்;
4.அவர் 24 மணி நேரத்தில் திருத்திய பதிவினை வெளியிட்டு விடுவார்
5. ஏதேனும் சந்தேகம் இருந்தால் மீண்டும் எனக்கு எழுதுங்கள்!

அன்புடன்,
vjagan.

asho 26-12-20 12:04 PM

Quote:

Originally Posted by vjagan (Post 1528460)

இவர் 2018ல் எந்தக்கதையும் எழுதவில்லை, பின் எதை திருத்த நினைக்கிறார் என்று தெரியவில்லை. 2019 ஆரம்பத்தில் ஒரு கதை எழுதி அதனை 2020 முடிவில் திருத்த நினைக்கிறார். முதலில் தளத்தில் எல்லோரும் கதை தருவது போல தாருங்கள் தவனை முறையில் ஒரு கதையை ஒரே திரியில் அடுத்தடுத்து தராமல் ஒரே பதிப்பில் பாகம் பாகமாக பதியுங்கள்.

rojaraja 26-12-20 12:12 PM

காலை வணக்கம்,

நண்பர் ஜெகன், உங்கள் வழிகாட்டுதல் படி செய்கிறேன் ஏதேனும் சந்தேகம் ஏற்படுமாயின் தொடர்பு கொள்கிறேன், மிக்க நன்றி

rojaraja 26-12-20 12:28 PM

Quote:

Originally Posted by vjagan (Post 1528460)
இவர் 2018ல் எந்தக்கதையும் எழுதவில்லை, பின் எதை திருத்த நினைக்கிறார் என்று தெரியவில்லை. 2019 ஆரம்பத்தில் ஒரு கதை எழுதி அதனை 2020 முடிவில் திருத்த நினைக்கிறார். முதலில் தளத்தில் எல்லோரும் கதை தருவது போல தாருங்கள் தவனை முறையில் ஒரு கதையை ஒரே திரியில் அடுத்தடுத்து தராமல் ஒரே பதிப்பில் பாகம் பாகமாக பதியுங்கள்.

நானும் என் நண்பனும் சேர்ந்து இந்த கதையை தான் குறிப்பிட்டேன், பாதியில் நிற்கிறது ஒரு முடிவு கொடுத்துவிடலாம் என்று நோக்கத்தில் தான் கேட்டேன்

நண்பர் சொன்னது போன்று கதையின் ஒவ்வொரு பகுதிக்கும் தனி நூல் உருவாக்கவேண்டும் என்று எங்கும் குறிப்பிட்டதாக தெரியவில்லை, மேலும் ஒரு நூல் என்பது அது சார்ந்த பாதிப்புக்குகள் முழுவதும் அதில் இருப்பது தான் முறை, ஒவ்வொரு பகுதிக்கும் தனி நூல் உருவாக்குவது விரயம் மற்றும் ஒழுங்கு படுத்துவதும் கடினமாக இருக்கும்.

நீங்கள் சொன்னது தான் லோகத்தின் சட்டம் என்றல், அதன் காரண விளக்கம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன், நீங்கள் இங்கே பதில் கொடுக்கலாம் அல்லது அதை எங்கு படித்து தெரிந்துகொள்வது என்று தெரிவியுங்கள்

niceguyinindia 26-12-20 02:24 PM

Quote:

Originally Posted by rojaraja (Post 1528471)

நண்பரே அடுத்தடுத்த பாகங்கள் என்றால் படிக்க வசதியாக இருக்கும்

ஒரே திரியில் கொடுத்தால் ஏற்கனவே அந்த திரியை படித்து இருந்தால் படித்த திரி தானே என அடுத்தடுத்த பாகங்களை நீங்கள் பதிக்க வருவது தெரியாது

ஒவ்வொரு பாகத்துக்கும் லிங் கொடுத்து விட்டால் மொத்த கதையையும் படித்து முடித்து விடலாம்

வேதா 26-12-20 02:58 PM

அன்பு நண்பருக்கு

Quote:

Originally Posted by rojaraja (Post 1528471)
மேலும் ஒரு நூல் என்பது அது சார்ந்த பாதிப்புக்குகள் முழுவதும் அதில் இருப்பது தான் முறை

இந்தமாதிரியான முறைகளை வேறு தளங்களில் நீங்கள் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. ஆனால் இந்த தளத்திற்கென்று ஒருசில முறைகள் உள்ளன அதை விளக்குவதை விட நீங்கள் ஏற்க்கனவே பதிந்தவர்களின் கதைகள் எவ்வாறு பதிக்கப்பட்டுள்ளன என்பதை பார்ப்பதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும்.

Quote:

Originally Posted by rojaraja (Post 1528471)
ஒவ்வொரு பகுதிக்கும் தனி நூல் உருவாக்குவது விரயம் மற்றும் ஒழுங்கு படுத்துவதும் கடினமாக இருக்கும்.

ஒழுங்கு படுத்துவதை பற்றி நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை நண்பரே. அதற்க்கென நிர்வாக உறுப்பினர்கள் உள்ளனர், நீங்கள் விதிமுறைகளின் படி ஒரு கதையின் பதிப்பு 50 வரிகளுக்கு குறையாமல், எழுத்துப்பிழைகளை கழைந்து சரியாக திரிக்கு தலைப்பிட்டு பதிப்பீர்களாயின் உங்கள் கதையின் பாகங்களை link செய்து கொடுக்க நிர்வாக உறுப்பினர்கள் உதவுவார்கள்.

Quote:

Originally Posted by niceguyinindia (Post 1528479)
ஒரே திரியில் கொடுத்தால் ஏற்கனவே அந்த திரியை படித்து இருந்தால் படித்த திரி தானே என அடுத்தடுத்த பாகங்களை நீங்கள் பதிக்க வருவது தெரியாது

மற்றும் நீங்கள் பதிந்த ஒரு பாகத்திற்கு படிப்பக்வர்கள் தனியாக பின்னூட்டமிடவும் முடியாது

உதாரணமாக நீங்கள் தற்பொழுது பதிந்திருக்கும் கீர்த்திகா மேம் இன் முதல் பகுதிக்கு பின்னூட்டம் இடவேண்டுமென்று வாசகர்கள் நினைத்தால் அது உங்கள் இறுதிப் பதிப்பிற்குப் பின்னர்தான் போஸ்ட் ஆகும். அதனால் அந்தப்பகுதிக்கான பின்னூட்டங்களின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பதிப்பிற்கான பின்னூட்டமாகவும் அமைந்துவிடும்.

தளத்தின் உறுப்பினர் என்ற ரீதியில் பரிந்துரைக்கின்றேன் .... இரு வரிச் சந்தேகங்களாயின் புதுத் திரி திறப்பதை விட நிர்வாக நண்பர்கள் யாருக்கேனும் தனிமடல் அனுப்பி வினாவுவது சிறந்தது .

rojaraja 26-12-20 05:00 PM

Quote:

Originally Posted by niceguyinindia (Post 1528479)

நண்பரே அடுத்தடுத்த பாகங்கள் என்றால் படிக்க வசதியாக இருக்கும்

ஒரே திரியில் கொடுத்தால் ஏற்கனவே அந்த திரியை படித்து இருந்தால் படித்த திரி தானே என அடுத்தடுத்த பாகங்களை நீங்கள் பதிக்க வருவது தெரியாது

ஒவ்வொரு பாகத்துக்கும் லிங் கொடுத்து விட்டால் மொத்த கதையையும் படித்து முடித்து விடலாம்

நன்றி நண்பா, புதிதாக பகுதிகள் பதிந்தும் ஏன் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடவில்லை என்று இப்போது புரிகிறது

rojaraja 26-12-20 05:08 PM

Quote:

உதாரணமாக நீங்கள் தற்பொழுது பதிந்திருக்கும் கீர்த்திகா மேம் இன் முதல் பகுதிக்கு பின்னூட்டம் இடவேண்டுமென்று வாசகர்கள் நினைத்தால் அது உங்கள் இறுதிப் பதிப்பிற்குப் பின்னர்தான் போஸ்ட் ஆகும். அதனால் அந்தப்பகுதிக்கான பின்னூட்டங்களின் சுவாரஸ்யம் குறைந்துவிடும் அதுமட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பதிப்பிற்கான பின்னூட்டமாகவும் அமைந்துவிடும்.
நண்பர் வேதா, உங்கள் தெளிவான பதில்கள் அழகா தொகுத்து சொன்னது எல்லோருக்கும் புரியும் வகையில் மிகவும் எளிதிக உள்ளது, நன்றாக புரிந்து கொண்டேன் மிக்க நன்றி

All times are GMT +5.5. The time now is 08:04 PM.

Powered by Kamalogam members