காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   படங்களை கதைகளின் நடுவே எப்படிப் பதிப்பது (http://www.kamalogam.com/new/showthread.php?t=68178)

Superman82 06-02-16 02:35 AM

படங்களை கதைகளின் நடுவே எப்படிப் பதிப்பது
 
நண்பர்களுக்கு வணக்கம்,
இங்கு யாரவது, படங்களை கதைகளின் நடுவே எப்படிப் பதிப்பது என்று சொன்னால் நன்றாக இருக்கும். முதலில் என் படங்களை பதிப்பதற்காக kamalogam.org ல் ஏற்றி இருந்தேன் ஆனால் அது அங்கே இப்போது இல்லை. டெலீட் செய்யப்பட்டதா என்றும் தெரியவில்லை

யாராவது உதவினால் நன்றாக இருக்கும்.

நன்றி
Superman82

asho 12-02-16 06:17 PM

நண்பரே தலைவாசலில் இம்மாதிரி படங்கள் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் தர இயலாது. ஏனென்றால் படங்கள் பதிக்க இங்கே(தலைவாசலில்) அனுமதி இல்லை.

நீங்கள் பொதுவாக கதை பதிக்கும் உப பாரங்களில் ஆரம்பத்தில் ஸ்டிக்கியாக உள்ள திரிகளை பார்த்தால் எப்படி என்று தெரியவரும்.

இங்கே இந்த திரியை பூட்டுகிறேன்.


All times are GMT +5.5. The time now is 03:35 AM.

Powered by Kamalogam members