காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   Office 2000 & Unicode (http://www.kamalogam.com/new/showthread.php?t=18453)

sujataa37 31-05-05 03:50 AM

Office 2000 & Unicode
 
என்னால் யூனிகோடில் எழுத முடிகிறது. தளத்தில் உள்ள எல்லாவற்றையும் படிக்கவும் முடிகிறது. ஆனால், தளத்தில் காணப்படும் எழுத்துக்களை (உதாரணத்திற்கு - ஒரு காமச்சிரிப்பு துணுக்கை copy செய்து MS Word Documentல் போஸ்ட் செய்தால் அது junkக்காக தெரிகிறது. இதை எப்படி சரி செய்வது ?

நான் அளவோடு கொடுப்பவள் -
எதையும் அளவின்றி ரசிப்பவள்

சுஜாதா

xxxGuy 31-05-05 11:36 AM

1) பேஸ்ட் செய்த ஜோக்கை அல்லது பதிப்பை செலக்ட் செய்து விட்டு, Font Drop down-ல் ஒரு தமிழ் யூனிகோட் எழுத்துருவை தேர்வு செய்து பாருங்கள்.

2) NotePad-ல் முயற்சி செய்து பார்த்தீர்களா?

3) MS Office 2000-லும் அதற்கு முந்தைய வெர்ஷன் MS-Office-களும் யூனிகோட் சப்போர்ட் செய்வதில்லை. MS-Office XP (2002) , MS Office 2003 மட்டுமே யூனிகோட் சப்போர்ட் செய்யும்.

sujataa37 05-06-05 04:43 PM

நன்பர் இளவரசன் அவர்களே,

உதவிக்கு மிக்க நன்றி. நான் office 2000 உபயோகிக்கிறேன். இப்போது தெளிவாகியது. முதலில் notepadல் ஒட்டி, பிறகு முரசு converterஆல் மாற்றி மீண்டும் wordக்கு மாற்ற முடிகிறது. மீண்டும் நன்றி

nita_chat2005 22-10-05 09:04 PM

முரசு converter எங்கு கிடைக்கின்றது எப்பிடி வாங்குவது எனக்கு வாங்க வேண்டும் தெரிந்தவர்கள் உதவுவிர்களா

ஆதி 22-10-05 11:57 PM

Quote:

Originally Posted by nita_chat2005
முரசு converter எங்கு கிடைக்கின்றது எப்பிடி வாங்குவது எனக்கு வாங்க வேண்டும் தெரிந்தவர்கள் உதவுவிர்களா

நம் தலத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் கண்வெர்டர் உள்ளது. தாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தின் அடிப்பகுதியில் போனால் கண்வெர்டர் உள்ளது. அங்கே எழுதி யுனிகோடாக மாற்றியமைகலாம். மேலும் விவரங்களுக்கு font help திரெட்டை ஒரு பார்வை பாருங்கள் தங்களுக்கு விவரங்கள் கிடைக்கும். நன்றி

thamilan2005 08-12-05 03:16 PM

தமிழன்2005
 
யூனிகோட் convertion உதவிக்கு மிக்க நன்றி

உங்கள்

மதுரை தமிழன்

geevan 26-12-05 07:30 PM

ரசிப்பது மட்டும் அளவில்லமால

show2005 27-12-05 12:05 PM

அன்பான நன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

show2005 27-12-05 12:08 PM

நான் இது வரை எப்படி எழத்துவது என்று தெரியாமல் மிகவும் கஷ்ட்டப்பட்டு கொண்டிருந்தேன். இப்பொழுது நன்றாக கற்றுக்கொண்டேன்.

nithya 01-01-06 04:29 PM

Font needed
 
I a copied the stories and pasted in notepad but i am not able to read the stories , so kindly send me the fonts ro read the stories.


All times are GMT +5.5. The time now is 08:43 PM.

Powered by Kamalogam members