காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   2007 புதியவர்கள் சேர்க்கை : (முடிவுற்றது) (http://www.kamalogam.com/new/showthread.php?t=36623)

vaithiyanathans 26-07-07 02:27 PM

அப்பாடி, இன்னும் அதிகம் உறுப்பினர்கள், அதிகம் கதைகள். தலைவரின் கட்டுப்பாடு அவர்களை கட்டுக்குள் வைத்திருக்கு. என்பதில் சந்தேகம் இல்லை..

அஷோக் 26-07-07 10:14 PM

அடடா... இங்கும் பரீட்சையா..?

ஆனாலும் நல்ல திட்டம் தலைவரே.. ஆமா, பரீட்சையில் பெயிலாயிட்டா றீ கறக்ஷனுக்கு போட வசதி இருக்குமா..?

anusuya 27-07-07 01:34 PM

புதியவர்களை மீண்டும் சேர்க்கும் முடிவுக்கு நன்றி...எல்லோருமே ஆரம்பத்தில் அதிகமாக பதித்து எல்லா வாசல்களுக்கும் அனுமதி பெற்ற பின் புதிதாக பதிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை...புதியவர்கள் வரும் போது அவர்களுடன் சேர்ந்து புது உத்வேகம் வரும் என்பதில் சந்தேகமில்லை...வாருங்கள் புதியவர்களே..உங்கள் பங்களிப்பைக்கூட்டி லோகத்தின் சந்தோஷ வாசல்களைத்தட்டுங்கள்...

lishan 27-07-07 10:39 PM

வருக வருக...........
இத்தலம் சிரப்புரைட்டும்......

kay 27-07-07 11:18 PM

Quote:

Originally Posted by Hayath (Post 566357)
தற்போதும் விதிமுறைகள் தெரியாமல் நிறைய உறுப்பினர்கள் நம் தளத்தில் உள்ளனர், அவர்கள் அனைவரும் விதிமுறைகளை மறுபடியும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ( அவர்களுக்கும் இந்த டெஸ்ட் வைக்கலாம்)

இந்த கேள்விகளை அனைத்து உறுப்பினர்களும் முயற்சி பண்ணிப் பார்க்கும்படியான ஒரு நிரந்தரமான திரி துவங்கப்பட்டால் அனைவரும் தங்கள் அறிவை (விதிமுறைகளைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறோமா என்பதை) சோதனை செய்து கொள்ள உதவியாக இருக்கும்!:):):)

Renuka 28-07-07 01:31 AM

புதியவர்கள், பழையவர்களின் கதைகளை இங்கிருந்து சுட்டு மற்ற தளங்களில் போடாமல் இருக்க ஏதேனும் வழி இருந்தால் நன்றாக இருக்கும்.

மச்சக்காளை 28-07-07 10:41 AM

புதியவர்களை வரவேற்கிறோம்

dparaja 28-07-07 07:45 PM

வாழ்த்துகள்
 
நிர்வாகி்க்கு நன்றி
காமலோகத்தை மீன்டும் புதியவர்களுக்காக திறக்கபட்டிருப்பது வரவேர்க்கதக்கது, காமலோகம் புதுப்பெளிவுடன் புதியவர்களை வரவேற்று அவர்களி்ன் படைப்புகளை எதிர்பார்த்திருக்கிறோம்.

natesh_raj_1980 29-07-07 05:57 PM

மிகச் சரியான முடிவு. நமது தளத்தில் புதியவர்களைச் சேர்க்க இது போன்ற தேர்வு அவசியமா என்று எண்ணும்போது சிற்சில நிகழ்வுகளின் அடிப்படையிலேயே நிர்வாகி இந்த முடிவை எடுத்திருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆகவே இதை வரவேற்கிறேன்.



அன்புடன்


நட்டு

கனவுத்தோழன் 30-07-07 05:27 AM

ஆமாம் விதி முறை தெரியாமல் தளத்தில் இருப்பவர்களுக்கும் வைக்கலாம் இந்த பரீட்சை.

புதியவர்களை வரவேற்கத் தயாராவோம்.


All times are GMT +5.5. The time now is 08:50 PM.

Powered by Kamalogam members