காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   ஜூலை 1-ம் தேதி மன்ற பணி நாள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=26201)

xxxGuy 29-06-06 12:26 PM

ஜூலை 1-ம் தேதி மன்ற பணி நாள்
 
நண்பர்களே...

ஜூலை 1-ம் தேதி, சனிக்கிழமை, 11:00am IST முதல் 4-6 மணி நேரங்களுக்கு மன்றத்தில் சில சீர்படுத்தும் பணிகள் நடக்க உள்ளது, குறிப்பாக விடுமுறையில் செல்லும் முன் முழு backup செய்யும் வேலை நடக்க இருக்கிறது.

அதனால், இந்த சமயங்களில் தகவல்தள பணிச்சுமை காரணமாக மன்றம் செயல்படுவது தொடர்ந்தோ அல்லது அவ்வப்போதோ தடைபடலாம், இதனால் ஏற்படும் இடைஞ்சல்களுக்கு வருந்துகிறோம்.

மேலே கொடுக்கப் பட்டுள்ள நேரத்திற்கு பிறகு நமது தளம் தானாக இயங்கும், யாரும் ஈமெயில் அனுப்ப வேண்டாம், எங்களுக்கு இந்த சமயத்தில் பதில்கள் அனுப்ப நேரமிருக்காது.

உங்கள் ஒத்துழைப்புகு நன்றி..


All times are GMT +5.5. The time now is 12:44 PM.

Powered by Kamalogam members