காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   தீபாவளி வாழ்த்துக்கள்..2023 (http://www.kamalogam.com/new/showthread.php?t=81590)

rook 10-11-23 10:03 PM

தீபாவளி வாழ்த்துக்கள்..2023
 
காமலோக நண்பர்கள் அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.


பல வண்ண புத்தாடையைக்ள் அணியவும்
பலவைகையான பலகாரம் செய்து உண்ணவும்,
பசியால் ஏங்கும் ஏழைகளுக்கு உணவுகளை கொடுக்கவும்,
பாதுக்காப்பாய் பட்டாசுகளை வெடிக்கவும். வாழ்த்துக்கள்


என் இனிய நண்பர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..

oolvathiyar 11-11-23 01:46 PM

லோக நன்பர்கள் அனைவருக்கும் இந்த வாத்தியின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

vjagan 11-11-23 01:55 PM

நண்பர்கள், நிர்வாக உறுப்பினர்ககள் அனைவருக்கும் நல் இனிய தீபாவளி நந்நாள் வாழ்த்துகளும் பாராட்டுகளும் சொல்லி மகிழும் அய்யா அம்மணி vjagan!

raja35 12-11-23 01:00 PM

லோக அன்பர்களுக்கு போத்தன் ராஜாவின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

பன்னிரெண்டு வருட முன்பு அக்டோபர் 2011ல் எனது, 51 பாக விதிவிளையாடல் கதை, பத்து வருடங்களுக்கு முன்பு, 31.10.2013 ல் 55 பாக கதையான அன்பைத்தேடி இதே போல் தீபாவளி நாளன்று துவங்கிய பழைய இனிமையான நினைவை உங்களுடன் பகிர்கின்றேன்.

venkat2012 12-11-23 09:06 PM

நண்பர்கள் அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்...

Sent from my Redmi Note 8 Pro using Tapatalk

கண்ணன்76 13-11-23 02:38 PM

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 07:33 PM.

Powered by Kamalogam members