காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0055 - ஆகஸ்ட் 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=55585)

asho 29-08-10 03:29 PM

நி: 0055 - ஆகஸ்ட் 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே..!!

2010ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான kannanmathi அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான மாணவி ஒருத்தி மனைவி ஆகிறாள் 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 4 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு அதில் 3 பேர் தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 27 பேர். இது சென்ற மாதத்தை விட 1 வாக்கு குறைவு. கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதி அவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!


இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=55355
[INDENT]இந்த மாதப் போட்டியின் இறுதி வாக்கெடுப்பின்படி http://www.kamalogam.com/new/customa...tar19070_2.gifஎந்திரன் அவர்கள் 12 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் , இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். இதற்கு முன் ஜூன் மாத நிர்வாக சவால் ராஜா விருது வென்றிருக்கிறார். இத்துடன் சேர்த்து 2வது முறையாக வென்றிருக்கிறார். வாழ்த்துக்கள் எந்திரன்.


வாக்குகள் கிடைத்த விவரம்
முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) எந்திரன் - 12 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
2) MALAR1974 - 10 வாக்குகள் (4 அத்தியாயங்கள்)
2) niceguyinindia - 5 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)
வெற்றி பெற்ற உறுப்பினரான எந்திரன் -க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த மாத சவால் ராஜாக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார்.


இதில் இரண்டாம் இடம் பெற்ற MALAR1974 கடைசி நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பித்ததற்கு சிறப்பு வாழ்த்துக்கள், அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம். மூன்றாமிடம் பெற்ற niceguyinindia அவர்கள், வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல், தொடர்ந்து நிர்வாக சவாலில் கலந்து சிறப்பித்து வருவது மற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது, அவருக்கு கூடுதல் வாழ்த்துக்கள்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இந்த முறை 4 பேர் வரை கலந்து கொண்டு பின்னர் அதில் ஒருவர் முடித்து தராமல் போனது வருத்தமாயுள்ளது. இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் இருவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட இந்தமுறை அதே அளவு பங்களித்தாலும் இறுதியில் 3 பேர் மட்டுமே தொடர்ச்சியை முடித்து தந்தனர். அதைப்போலவே வாக்களித்தவர் எண்ணிக்கையும் சென்ற மாதத்தைவிட குறைவே. இனி வரும் காலங்களில் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

நன்றி...
-0-

rajesh2008 29-08-10 03:34 PM

முதலிடம் பெற்ற எந்திரனுக்கு வாழ்த்துகள்

Rassy_Camren 29-08-10 03:44 PM

முதலிடம் பெற்ற எந்திரனுக்கும், அவரை அடுத்த வந்த மலர் மற்றும் நைஸ்கை இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

முடிக்க முடியாமல் விட்டுப்போன ஜேஜே-வையும் பாராட்டுகிறேன்.

சவாலை நடத்தி முடித்த நிர்வாகத்தினருக்கு நன்றி.

jayjay 29-08-10 04:19 PM

அடடே எந்திரன் பேரை மாத்தியதும் சும்மா அதிர வைக்குறியே.. வாழ்த்துக்கள்.. 2ம் முறையாக சவால் பதக்கம் வென்றதற்கு..

எதிர்பாராத தடைகளால் ஆரம்பித்த தொடர்ச்சியை முடிக்க முடியாமல் போய்விட்டது நண்பர்களும் வாசகர்களும் நிர்வாகத்தினரும் மன்னிக்க வேண்டுகிறேன்..

போட்டியில் பங்குகொண்ட என் அன்பு தோழி மலர் மற்றும் நைஸ்காய் இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எந்திரன் 29-08-10 06:43 PM

இரண்டாம் முறையாக சவால் ராஜாவாக தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி.

ஊக்கம் கொடுத்து ஒத்துழைத்த நண்பர்கள், வாக்களித்து வெற்றி பெறச் செய்த நண்பர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றிகள் பல.

சிறப்பான தொடர்ச்சியை கொடுத்த மலர் மற்றும் நைஸ் கை இந்தியாவிற்கும் வாழ்த்துக்கள். ஜே ஜே அடுத்த சவால்ல கலந்துக்கணும்னு பாசத்துடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆகஸ்ட் 2010 சவாலில் போட்டியாளர்களும் குறைவு, முடித்து வைக்கப்பட்ட மூவரின் தொடர்ச்சிக்கு கிடைத்த 27 வாக்குகள் என்பதும் சொர்ப்ப எண்ணிக்கையே. வரும் மாதங்களில் இந்த நிலை மாற வேண்டும். அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

PUTHUMALAR 29-08-10 07:03 PM

இந்த மாத நிர்வாக சவாலில் சிறப்பாக தொடர்ச்சிகளை வழங்கி முதலிடம் வென்று இரண்டாம் முறையாக சவால் ராஜாவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எந்திரன் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.. முடிவு நான் எதிர்பார்த்தது தான்.. அந்த வகையில் என் கணிப்பு சரியானதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

நைஸ்கையும் சிறப்பாகவே தொடர்ச்சிகளை கொடுத்திருந்தார்.. அவரும் இன்னும் ஒரு இரண்டு பாகங்கள் கூடுதலாக கொடுத்திருந்தால் வெற்றிக்கு வாய்ப்பிருந்திருக்கும்.. பரவாயில்லை அடுத்த முறை முயலுங்கள்..

அவசர கிறுக்கலாய் நானும் கிறுக்கிய கிறுக்கல்களையும் ரசித்து அதற்கு இரண்டாம் இடம் கிடைக்க செய்த வாசகர்களுக்கு மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

போட்டியினை மிகச்சிறப்பாக நடத்தி முடித்த அஷோ அவர்களுக்கும் ஹபிப் அவர்களுக்கும் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

நி.சவாலில் பங்கு கொண்டு வாக்களிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கின்றது. அது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. வரும் நிர்வாக சவால்களில் வாக்களிப்பது நமது தலையாய கடமை என்ற உணர்வுடன் ஒவ்வோரு வாசகரும் ஆர்வத்துடன் வந்து வாக்களிக்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்..

அடுத்து எந்த நிர்வாக சவாலில் 50 வாக்குகளுக்கு மேல் பதிவாகிறதோ அதற்கு அடுத்த நிர்வாக சவாலில் தான் நானும் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.. அதுவரை நி.சவால்களுக்கு விடுப்பு என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

maria 29-08-10 07:17 PM

சவால் ராஜாவாக வெற்றி வாகை சூடிய நண்பர் எந்திரனுக்கு நல் வாழ்த்துக்கள்
கடைசிநேரத்தில் கதையை கொடுத்த இரண்டாமிடம் வந்த மலருக்கும் வாழ்த்துக்கள்.
நண்பர் நைஸ் கைய்க்கும் வாழ்த்துக்கள்
Quote:

அடுத்து எந்த நிர்வாக சவாலில் 50 வாக்குகளுக்கு மேல் பதிவாகிறதோ அதற்கு அடுத்த நிர்வாக சவாலில் தான் நானும் போட்டியிட முடிவு செய்துள்ளேன்.. அதுவரை நி.சவால்களுக்கு விடுப்பு என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மலர் உங்க முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள்

Xman 29-08-10 07:25 PM

முதல் இடத்தில் வென்ற எந்திரனுக்கு வாழ்த்துக்கள், இரண்டாவது முறையா மெடல் - எழுத்து மெருகேறியதுக்கு அங்கீகாரம்.

இரு வாக்குகள் வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் வென்ற மலருக்கும் வாழ்த்துக்கள். கிட்டக்க வந்து தோக்குறது, ஜெயிப்பதுக்கு சமம்தான்.

மூன்றாவது இடத்தில் வந்த ’கடமை வீரர்’ நைஸ்கை அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

பங்களித்த மற்றும் முயற்சித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

pintoo3 29-08-10 11:20 PM

வெற்றி பெற்ற எந்திரனுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பார்முலா என்ன என்பதை அறிந்து அதன் படி நடந்து வெற்றியை தனதாக்கி கொண்டார்.

சமீப காலமாக எந்திரனின் வேகமான செயல்பாடுகள் பிரமிப்பாக இருக்கிறது. வெல்டன் எந்திரன்.

@மலர்,நைஸ்கை: உங்கள் தொடர்களும் அருமையாக வந்து இருந்தது. போட்டியிட்ட மூவருமே வெற்றி பெற்றவர்கள் தான்.

நிறைய வாக்கு பதிவுகள் என்பது படைப்பாளிகளுக்கு இன்னும் ஆர்வத்தை தூண்டும், ஏன் சமயத்தில் முடிவையே கூட மாற்றி விடும்.

போட்டியை திறம்பட நடத்திய நிர்வாகத்தினருக்கும் பாராட்டுக்கள்.

susi 29-08-10 11:57 PM

வெற்றி பெற்ற நண்பர் எந்திரனுக்கு என் வாழ்த்துக்கள்.

முறையே இரண்டாம் இடம் மூன்றாமிடம் பெற்ற மலர் நைஸ்கை ஆகியோருக்கு என் வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 06:28 AM.

Powered by Kamalogam members