காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   ஓணம் நல்வாழ்த்துக்கள் . . . (http://www.kamalogam.com/new/showthread.php?t=38412)

Vaasan 26-08-07 09:58 PM

ஓணம் நல்வாழ்த்துக்கள் . . .
 
எனதருமை நண்பர்கள் . . .நண்பிகளுக்கு என்னுடைய இதயம் கனிந்த ஓணம் நல்வாழ்த்துக்கள் . . .

எல்லா வளமும் பெற்று சீரிய வாழ்வு கிடைக்க எனது அன்பும், நட்பும் என்றும் உண்டு . . . .

gam2312 26-08-07 10:22 PM

காமலோக தமிழ் தெரிந்த மலயாள தோழர் தோழிகளே என்னுடைய ஓணம் நல் வாழ்த்துகள்.

jayvijay 27-08-07 01:14 AM

நன்பர், நன்பிகளுக்கு ஓனம் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்.

sathayam kumbam 27-08-07 06:34 AM

நன்பர் நன்பிகலே, உங்கலுக்கு எனது மனம்கநிந்த ஓனம் தின நல்வழ்துக்கல்.

sumida4u 27-08-07 08:00 AM

ஓணம் கொண்டாடும் நமது உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்!

நெருப்பு 27-08-07 08:42 AM

கொடை வள்ளல் கர்ணனுக்கு அடுத்த படியாக வாக்கிற்க்காக தன் தலையையே கொடுத்த மகா பலியின் திருநாளை கொண்டாஆடும் அனவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்..

JM 27-08-07 03:45 PM

தன் மக்கள் மேல் மகத்தான அன்பு கொண்ட மகாபலியின் தரிசனத்திருநாள் நல்வாழ்த்துக்கள்.

bsrkumar 27-08-07 09:12 PM

ஒணம் திருநாள் கொண்டாடிய அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

kovaimalli 05-09-07 04:28 PM

அட இப்படியும் கூட இங்க பகுதிகள் இருக்கா? எதிர்பார்க்கவே இல்ல*
வாழ்த்துகள்

mouse1233 02-09-09 03:12 PM

இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள் .. 2009
 
இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள் ..

தமிழ் பற்று கொண்ட அனைத்து கேரள மக்களுக்கும் இனிய ஓணம் நல்வாழ்த்துக்கள் ..


All times are GMT +5.5. The time now is 03:48 AM.

Powered by Kamalogam members