காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0059 - டிசம்பர் 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=57137)

asho 30-12-10 11:46 AM

நி: 0059 - டிசம்பர் 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே..!!

2010ம் வருடம் டிசம்பர் மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான syedshawali அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான மன்மத ராகம் 1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. இந்தக் கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது. இதற்கு நமது உறுப்பினர்களில் 5 பேர் இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ந்து முடித்து வைத்துள்ளனர். அனைவரின் கதைகளையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒரு முடிவை மட்டும் தேர்வு செய்ய வாக்கெடுப்பு வைக்கப்பட்டது, அதை இங்கே காணலாம். மொத்தம் வாக்களித்த நண்பர்கள் மொத்தம் 43 பேர். இது சென்ற மாதத்தை விட 15 வாக்குகள் அதிகம் என்றாலும், சென்ற முறையை விட இந்தமுறை கதை தொடர்ந்தவர் அதிகம். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு, சவால் கதை எழுதி அவர்களை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி..!


இந்த வாக்கெடுப்பு போட்டி பற்றிய துவக்க அறிவிப்பு: http://www.kamalogam.com/new/showthread.php?t=56907
இந்த மாதப் போட்டியின் இறுதி வாக்கெடுப்பின்படி http://www.kamalogam.com/new/customa...tar21226_8.gifஜெய் அவர்கள் 13 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார் , இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார். இந்த வெற்றி மூலம் வெள்ளி வாசல் மெம்பரான இவர் ஒரே ஒரு தாவலில் தங்கவாசல் அடைகிறார். வாழ்த்துக்கள் ஜெய்.

வாக்குகள் கிடைத்த விவரம்
முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-
1) ஜெய் - 13 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
2) tdrajesh - 12 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)
2) MACHAN - 12 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

வெற்றி பெற்ற உறுப்பினரான ஜெய் -க்கு எங்கள் வாழ்த்துக்கள். இவர் இந்த மாத சவால் ராஜாக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். கூடுதலாக தங்கவாசல் அனுமதியும் பெறுகிறார்.


இந்த முறை இரண்டாம் இடம் இருவர் பெற்றுள்ளனர். அதில் சிறப்பென்றால் இன்னொரு சிறப்பு முதல் பரிசை ஒருவாக்கில் நெருங்கியதற்கு உற்சாக பரிசாக இருவரும் 2000 இபணம் பெறுகிறார்கள். இருவரும் நிர்வாக சவாலில் கலந்து கொண்டு சிறப்பித்தற்கு கூடுதல் வாழ்த்துக்கள், அடுத்த போட்டியிலும் உற்சாகத்துடன் பங்கேற்று முதலிடம் பெற வாழ்த்துகிறோம்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இந்த முறை ஓரளவு 5 பேர் மட்டுமே கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது. இனி வரும் போட்டிகளில் இன்னும் பலர் கூடுதலாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் ஐவருக்கும் பாராட்டுக்கள், போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளர்களை உற்சாகப்படுத்திய ஜேஜே, கழுதைப்புலி இருவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த போட்டியில் சென்ற மாதத்தை விட அதிகமாக 2 பேர் தொடர்ச்சியை முடித்து தந்தனர். அதே போல வாக்களித்தவர் எண்ணிக்கை சென்ற மாதத்தைவிட 15 வாக்கு அதிகம் . இனி வரும் காலங்களிலும் சவால் கதை தொடர்பவர்கள் அதிகப்பேர் தொடர்ந்து பங்கெடுப்பார்கள் என்று நம்புகிறோம். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப்படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்.

நன்றி...
-0-

oshoviji 30-12-10 11:50 AM

வாவ்..செம க்ளோஸ்.

காங்கிராட்ஸ் ஜெய். சவால் ராஜாவாக தேர்வானதுக்கும் தங்கவாசலுக்கு ஜம்ப் ஆனதுக்கும்.

ராஜேஷ் மற்றும் மச்சான் : ஒரே வாக்கில் பின்தங்கி செம கடுமையான பைட் கொடுத்தமைக்கு.

சரண்யாவை எல்லோருமா சேர்ந்து ஒரு வழி பண்ணிட்டீங்க.

ஜெய் 30-12-10 11:58 AM

நன்றிகள்
 
என்னுடன் தொடர்ந்து கதை பதித்த சக போட்டியாளர்கள் ராஜேஷ், மச்சான், ஜேஜே மற்றும் கழுதைபுலி அவர்களுக்கும் என் நன்றிகள்.

இந்த போட்டி இப்பிடி ஒரு டக் ஆஃப் வார் ஆக இருக்கும் என்று கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை:0021:.

ஒரு காலத்தில் என்னை சவால் எழுத தூண்டிய பச்சி மற்றும் பில்லா அவர்களுக்கும் இந்த நன்றிகள்.

இந்த முறை வெற்றிக்கு முழு காரணம் எனது நன்பர்களாகிய நீங்களும் (என் கதையையும் படிச்சி ஓட்டு போட்ட:y2:) சவால் தொடர் எழுத சொல்லி என்னால் நினைத்து பார்க்க முடியாத அளவு வேகமாக என்னை எழுத தூண்டிய ஓஷோ விஜிக்கும் இந்த வெற்றி சமர்ப்பனம்.

அதற்கு மேல் இந்த போட்டியை செம்மையாக நடத்தி அசோவிற்கும் ஹபீப்க்கும் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

smdhabib 30-12-10 12:02 PM

வெல்கம் சவால் ராஜா ஜெய். முதலிடம் பெற்று பல மூயற்சிகளுக்கு பிறகு, சவால் ராஜாவாக தேர்வு பெற்று இருக்கும் தாங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

அடடா ராஜேஷ் மற்றும் மச்சானுக்கு என்னுடைய ஸ்பெஷல் வாழ்த்துக்கள். ஒரே ஒரு வாக்கு, சவால் ராஜா மிஸ்ஸாகி விட்டதே..! பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் நண்பர்களே..!

சவாலில் கலந்துக்கொண்டு, வெற்றிக்கு தகுதியான தொடர்ச்சியை கொடுத்த கழைதை புலி அவர்களுக்கும், ஜேஜே அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

BILLA 30-12-10 12:07 PM

சவால்ராஜா ஜெய் க்கு எனது பாராட்டுக்கள். ஒரு ஓட்டு உங்களை சவால்ராஜாவாகவும் தங்கவாசல் அங்கத்தினராகவும் உயர்த்தியதற்கு ஸ்பெசல் பாராட்டுக்கள்.

ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தை பிடித்த என் இரு நண்பர்கள் மச்சான் மற்றும் ராஸேசுக்கும் பாராட்டுக்கள்

தொடரட்டும் உங்கள் சேவை தங்கவாலில் சந்திப்போம்

tdrajesh 30-12-10 12:44 PM

பொட்டியில் வெற்றி பெற்று சவால் ராஜா ஆன நண்பர் ஜெய் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் பெற்ற மச்சானுக்கும் என் வாழ்த்துக்கள்.

சவாலில் கலந்துக் கொண்டு தொடர்ச்சியை கொடுத்த நண்பர்கள் ஜேஜே மற்றும் கழுதைப் புலி அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

என்னை அவ்வப்போது பாராட்டிய நண்பர்களுக்கும், ஓட்டு போட்ட நண்பர்களுக்கும் என் இதய பூர்வமான நன்றி.

MACHAN 30-12-10 12:55 PM

உண்மையை சொல்லப்போனால் ஜெய் அல்லது கழுதைப்புலி அண்ணாச்சி - இருவரில் ஒருவர்தான் சவால்ராஜாவாக வேண்டும் என்பது நான் உட்பட எல்லோரின் எண்ணமும் கூட...! போட்டியில் கலந்து கொண்ட நண்பர்களில் இவர்களைத் தவிர நாங்கள் மூவரும் தங்கவாசல் உறுப்பினர்கள்தானே..?

அதனை நிறைவேற்றும் விதமாக, கலக்கலான தொடர்ச்சியை கொடுத்து சவால் ராஜாவாக பட்டம் சூட்டிக் கொண்ட நண்பர் ஜெய்க்கு மச்சானின் வாழ்த்துக்கள். உங்களை தங்கவாசலில் வரவேற்கிறேன் நண்பரே.

என்னையும் நண்பர் ராஜேஷையும் இரண்டாம் இடத்துக்கு தேர்வு செய்து ஓட்டளித்த நண்பர்கள் அனைவருக்கும் மச்சானின் மனமார்ந்த நன்றிகள். போட்டியில் கலந்து கொண்ட நண்பர்கள் ஜேஜே, கழுதைப்புலி ஆகியோர்களுக்கு என் பாராட்டுக்கள். கழுதைப்புலி அண்ணாச்சி அடுத்தமாத நிர்வாக சவாலிலும் கலந்து வெற்றிபெற்று தங்கவாசலுக்குள் நுழைய மச்சான் வாழ்த்துகிறேன்.


.

bedroom_salak 30-12-10 01:19 PM

இம்மாத நிர்வாகம் நடத்திய போட்டியின் முடிவு.. செமத்தியான போட்டி..ஒத்த ஓட்டு வித்தியாசத்திலே அதை தன் பக்கம் திருப்பிகொண்ட தம்பி ஜெய் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.. தங்க வாசலிலே சந்திக்கலாம்..
ரெண்டாம் இடத்தை இருவர் பகிர்ந்துகொண்டனர்.... tdrajesh மற்றும் MACHAN இருவருக்கும் என் பாராட்டுக்கள்..
கலந்து சிறப்பித்த நண்பர்கள் ஜேஜே மற்றும் கழுதைபுலிக்கும் என் நன்றி..

cena_fan 30-12-10 01:39 PM

பலமான போட்டிக்கு நடுவே நி.சவால் போட்டியில் சவால் ராஜாவாக வெற்றி பெற்ற ஜெய் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

முதலிடத்துக்கு நல்ல போட்டி கொடுத்த மச்சான் மற்றும் ராஜேஷ் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். ஏறத்தாழ முதலிடத்துக்கு சமமான வாக்குகள்.

கலந்துகொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். சுவாரஸ்யமான போட்டி.

maria 30-12-10 02:06 PM

சவால் ராஜாவான ஜெய்க்கு உற்சாக வாழ்த்துக்கள்
இனி தங்க வாசலிலும் வாத்திக்கு ஆப்பு வைக்க வாழ்த்துகிறேன்
மற்றும் இரண்டாமிடம் வந்த மச்சானுக்கும் ராஜேஷுக்கும் வாழ்த்துகக்ள்


All times are GMT +5.5. The time now is 08:37 AM.

Powered by Kamalogam members