காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   தினமும் பாஸ்வேர்டு கேட்பது ஏன்? (http://www.kamalogam.com/new/showthread.php?t=61953)

Raju.K 23-11-12 09:31 AM

தினமும் பாஸ்வேர்டு கேட்பது ஏன்?
 
கடந்த ஒரு வார காலமாக நான் எத்தனை முறை காமலோகத்தில் நுழைந்தாலும் ஒவ்வொரு முறையும் பாஸ் வேர்ட் கேட்பது ஏன். எல்லோருக்கும் இது போல் நடக்கிறதா. யாராவது விளக்கினால் நல்லது.

tdrajesh 23-11-12 12:26 PM

எனக்கு இது போல நடப்பதில்லையே! நான் இரண்டு சிஸ்டத்தில் லோகத்தை பார்க்கிறேன் (வீடு + ஆபிஸ்). இரண்டு இடத்திலும் REMEMBER ME என்ற கட்டத்தில் டிக் பண்ணியிருப்பதால் இந்த பிரச்சனை எனக்கு (எனக்கு தெரிந்து டிரிமர் அண்ணாவுக்கும்) வருவதில்லை.

USER NAME XXXXXXXXXXXX

PASSWORD XXXXXXXXXXXX

[ ] REMEMBER ME

[Log in]

உங்களின் யூசர் நேமை அடித்து பிறகு பாஸ்வோர்டை அடித்து கீழே இருக்கும் சதுரத்தில் (REMEMBER ME) டிக் அடித்து விட்டு லாக் இன் பண்ணினீர்கள் என்றால் நார்மலா இது போல நடக்காது. அப்படியும் வரவில்லை என்றால் 'லோகத்தின் சந்தேக நிவாரணி' நண்பர் அசோவை கேளுங்கள்.

gemini 23-11-12 12:43 PM

tdrajesh அவர்கள் விளக்கம் தந்து விட்டார்கள்.
நீங்கள் மட்டுமே கணணியை பாவிக்கிரவராக இருந்தால், "remember me " என்பதில் கிளிக் செய்யலாம். தினமும் பாஸ்வேர்ட் கொடுக்கவேண்டிய அவசியம் இருக்காது.
மாறா பலர் பாவிக்கும் கண்ணியா இருந்தால் இப்படி செய்யாதீர்கள்.
பிறகு மற்றவர்கள் உங்கள் கணக்கை பாவித்து, உள் நுழைய வாய்ப்பிருக்கும்.

Raju.K 23-11-12 06:11 PM

நன்றி நண்பர் ராஜேஷ் மற்றும் ஜெமினி அவர்களே. நான் உபயோகிப்பது என் தனிப்பட்ட கணிணி. அதே போல் ரெமிம்பர் பாக்ஸ் ஒவ்வொரு முறையும் டிக் செய்தும் இதே ப்ரச்சனை நீடிக்கிரதே.

asho 23-11-12 06:19 PM

உங்கள் கம்ப்யூட்டரில் என்ன ப்ரவுசர் மற்றும் எந்த பதிப்பெண் உபயோகிறீர்கள் என்று தெரியவில்லை, இருந்தாலும் அந்த ப்ரவுசரில் குக்கீஸ் எனேபில் செய்துகொள்ளுங்கள். பின் காமலோகம் வெப் சைட் திறந்ததும், அந்த குக்கீஸ் முலம் முதலில் லாகின் ஆனதை ப்ரவுசர்/தளம் நியாபகம் வைத்து பாஸ்வேர்ட் கேட்காது. ப்ரவுசரை குளோஸ் செய்யும் போது குக்கீஸை நீக்கும்படி செட்டிங்க்ஸ் செய்து வைத்திருந்தால் அதனை மாற்றுங்கள்.

இருந்தாலும் ஒவ்வொரு நாளும் பாஸ்வேர்ட் கேட்பது போல இருப்பது இரண்டு வழிகளில் பாதுகாப்பானது தான்.

1) உங்கள் வீட்டில்/அலுவலகத்தில் வேறு யாரும் தவறுதலாக காமலோகம் திறந்தாலும் தானே லாகின் ஆகாது

2)உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போக வாய்ப்பே இருக்காது :).

குரு 23-11-12 10:15 PM

என் லேப்டாப் எனது ப்ரத்யேகமானது. அதில் ஒரு பெரிய கஜானா பெட்டியே தகுந்த பாதுகாப்பில் பூட்டப்பட்டு பத்திரமாக உள்ளது. இருந்தாலும் நான் பல நேரம் பாஸ்வேர்ட் போட்டே நுழைகிறேன். இது மிக மிக பாதுகாப்பானது என்பது என் திடமான கருத்து. ஏனென்றால் காமலோகத்தின் பலரது உறுப்பினர்களது பாஸ்வேர்ட் களவாடப்பட்டதற்கு இந்த அசிரத்தையே காரணம்.

மேலும் ஃபையர் ஃபாக்ஸ் உபயோகிப்பாளராய் இருந்தாலும் மிகப்பெரிய ஆபத்து ஒன்று உள்ளது. என்ன என்றால்.... அதில் மேனேஜ் பாஸ்வேர்ட் ஆப்ஷனைத் திறந்தால் ஃபையர் ஃபாக்ஸ் சேமித்து வைத்த எல்லா பாஸ்வேர்ட்களையும் வரிசையாக புட்டுப் புட்டு வைக்கும்.. :)

எனவே இது விடயத்தில் கவனமாக இருப்பது மிக மிக நல்லது.. ஒரு சில நிமிட அசிரத்தை குழந்தை உருவாகவே காரணமாய் இருப்பது போல.. ( இங்கயும் உவமையை விடமாட்டியா குருன்னு கண்ணன் பின்னால சிரிக்கிறாரு.. :) ) நமது அசிரத்தை பல பிரச்சினைகளில் கொண்டுபோய் விட்டுடும்.. கவனம்...

KANNAN60 23-11-12 10:25 PM

Quote:

Originally Posted by குரு (Post 1191952)
நான் பல நேரம் பாஸ்வேர்ட் போட்டே நுழைகிறேன். இது மிக மிக பாதுகாப்பானது என்பது என் திடமான கருத்து.

இந்த முறையே சிறந்தது. நானும் இப்படியே செய்கிறேன்!

Quote:

Originally Posted by குரு (Post 1191952)
( இங்கயும் உவமையை விடமாட்டியா குருன்னு கண்ணன் பின்னால சிரிக்கிறாரு.. )

நல்ல உவமை! ரசிக்கவே செய்தேன் குரு! காண்டம் போடுதல் போன்றது தினமும் பாஸ்வேர்ட் போட்டு நுழைவதும்னு சொல்ல வர்றீங்க! :D இப்ப நீங்க சிரிக்கிறது கேக்குது! :D

kay 24-11-12 11:02 AM

அருமை! டாபிக்கும் சரி, அசோ, குரு, கண்ணன் பதிப்புக்களும் சரி, பாஸ்வேர்ட் கேட்கும்போது பதிந்து ஒவ்வொரு முறையும் நுழைவதே சரி, பாதுகாப்பும்கூட!:0019:

niceguyinindia 24-11-12 06:35 PM

ஆம் பாஸ்வேர்டை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் அது கிடைத்தால் என்ன ஆகும் ? எனவே ஒவ்வொரு முறையும் பாஸ்வேர்ட் போட்டு உள்ளே வந்தால் நல்லது தான்

Raju.K 25-11-12 06:12 PM

அருமை நண்பர்களே. சிரமம் என்று நினைத்தேன். ஆனால் அதுவே சிறந்த வழி என்று இப்போதுதான் புரிந்தது.


All times are GMT +5.5. The time now is 07:23 PM.

Powered by Kamalogam members