காமலோகத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் (மார்ச் - 2015)
காமலோகம் என்னும் நம் இனிய குடும்பம் நமக்குத் தெவிட்டா தேன் அமுதம் வழங்கும் தமது நெடிய பயணத்தில் அதன் பத்தாம் வயதினில் அடியெடுத்து வைத்து தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகின்றது..
'ஹேப்பி பெர்த் டே காமலோகம்' காமலோகத்திற்கும் அதன் நிறுவனர் நம் அன்புத் தலைவருக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் ஏனைய உறுப்பினர்களுக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நல் வாழ்த்துக்கள்.. |
Quote:
|
காமலோகத்துக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
|
காமலோகத்திற்கு எனது வாழ்த்துக்கள்
கடந்த சிலவருடங்களாக எனக்கு மகிழ்ச்சியை தந்த தளத்திற்கு நன்றிகள். அன்புடன் பில்லா |
மலர் சரியான தருணங்களில் சில நல்ல திரிகளை துவக்குகிறார் !!
காமலோகத்தின் பிறந்ததின விழாவில் தலைவர், நிர்வாக உறுப்பினர்கள், படைப்பாளிகள், வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதில் நானும் மகிழ்கிறேன். |
எந்த எதிர் பார்ப்பும் இன்றி நமக்காக இந்த ஒரு உலகத்தை நமக்கு உருவாக்கி கொடுத்த நம் தலைவருக்கு முதல் நன்றி.
அதை நிர்வாகம் செய்து வரும் நம் நிர்வாக உருப்பினர்களுக்கு என் அடுத்த நன்றி. இவ் லோகத்தை எழுத்துகளின் மூலம் சிறப்பிக்கும் நம் நண்ப/நண்பிகளுக்கு என் இனிய நன்றி. லோகம் பிறந்த நாளை நமக்கு நினைவி படுத்திய அன்பு தோழிக்கும் என் அடுத்த நன்றி. இன்னும் பல நூறு ஆண்டுகள் லோகம் சிறக்க என் வாழ்த்துக்கள். |
லோகம் இன்னும் பல பிறந்த நாள்களைக் கொண்டாட என்னுடைய வாழ்த்துக்கள்.
|
பிறந்த நாள் வாழ்த்துகள்.நிர்வாகி,படைப்பாளிகளுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறொம்
|
காமத்தை கற்பித்த காமலோகமே உன் சேவைக்கு என் சிரம் தாழ்த்தி வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். உனது இந்த சிறந்த சேவை மென்மேலும் சிறம்பட தொடர எனது வாழ்த்துக்கள். உன் சேவையில் நானும் 6 வருடங்கள் பயணித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
எங்கள் மனதில் எழும் சந்தேகங்களுக்கு ஒரு வடிகாலாகவும், எங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு பல பகுதிகளில் இருக்கும் நகைச்சுவைகளால் தீர்த்து வைத்து உதவிய காமலோகமே உனக்கு என் மனமார்ந்த நன்றிகள். உனது பிறந்த நாளுக்கு வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீ நீடூடி காலம் தொடர்ந்து வாழ எனது வாழ்த்துக்கள். உன்னை உருவாக்கிய நிர்வாக தலைவருக்கும், மற்றும் நிர்வாகத்துக்கு உதவி புரியும் உதவியாளர்களுக்கும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும். காமலோகத்தை வாழ்த்த ஒரு சந்தர்ப்பத்தை உண்டு பண்ணிய மலருக்கு என் நன்றிகள். |
காமலோகத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
இப்படி ஒரு தளம் நான் இது வரை கண்டதில்லை |
All times are GMT +5.5. The time now is 05:46 PM. |
Powered by Kamalogam members