காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   ஸ்மைலிஸ் (http://www.kamalogam.com/new/showthread.php?t=49823)

ஜெய் 08-04-09 12:51 PM

ஸ்மைலிஸ்
 
ஸ்மைலிஸ் பற்றி ஒரு விளக்கம்.
( :var24: :y10: :018: :0024: :tongue2: :y15: :023: :001: :005: :001_icon16: :010: :y2: :y7: :0021: :y12: :020: :0027: :love0076: :025: :001_tt1: :y4: :y9: :party0036: :0023: :var53:)

இந்த திரியைப் பதிக்கும் முன் தேடிப்பார்த்தேன். எனக்கு கிடைத்த திரி நமது தலைமை நிர்வாகி அவர்கள் பதித்திருந்த மென்பொருள் மேம்படுத்தல் மட்டுமே. அதில் ஸ்மைலிஸ் பற்றிய விளக்கம் இல்லை.
எனவே என்னால் முடிந்தவரை எனது உதவி (உபத்திரவம் / தொல்லை என்று நினைத்தால் தெரிவிக்கவும்)

நீங்கள் செய்ய வேண்டியது இது தான்
1) User CP என்ற User Control Panel ஐ சொடுக்குங்கள்.
2) அதன் இடது புறத்தில் Settings & Options என்பதில் கீழே உள்ள Edit Options ஐ சொடுக்குங்கள்.
3) பின்னர் தோன்றும் வின்டோவின் இறுதியில் உள்ள Miscellaneous Options கீழே உள்ள Message Editor Interface ன் Basic Editor - என்ற பாக்ஸினுள் இருக்கும் விருப்பத்தினை A simple text box - லிருந்து Standard Editor - Extra formatting controls அல்லது Enhanced Interface - Full WYSIWYG Editing ஆக மாற்றவும்.
WYSIWYG என்பதன் விளக்கம் What You See Is What You Get.
4) Save Changes என்ற பட்டனைத் தட்டி வெளியேறுங்கள்.

:sign0062:
கவனிக்க
பின்னர் உங்கள் Quick Reply ல் தமிழ் தட்டச்சு மாறி வெறும் ஆங்கிலம் மட்டுமே காட்ட ஆரம்பிக்கும். ஆனால் ஸ்மைலிஸ் உங்கள் Quick Reply ன் வலப்பக்கம் தெரிய ஆரம்பிக்கும். இதற்கான தீர்வு தான் என்ன? இகலப்பையை (நமது தளத்தில் ஏற்கனவே போதும் போதும் என்ற அளவு திரிகள் உள்ளன தேடிப் பார்க்கவும்) பயன்படுத்தி பதியலாம். மேலும் சிக்கல் இல்லாத ஒரு வழி
ஸ்மைலிஸ் என்ற லிங்கிற்கு சென்று தேவையான ஸ்மைலியை தேர்ந்து எடுக்கவும் (அத்தனை ஸ்மைலிஸும் பட்டியலிடப்பட்டிருக்கிறது :sign0111:)
பிகு
இந்த திரி ஆரம்பிக்க எனது எண்ணத்திற்கு காரணம் நமது தளத்தின் மேற்பார்வையாளர் திரு அசோ மற்றும் நிர்வாக உதவியாளர் திரு பச்சி என்ற பசீர் (இருவருக்கும் எனது சிறப்பு நன்றி).
இதை விட இன்னும் ஒரு காரணம் எனது திரியில் ஸ்மைலிஸ் பதிக்க முடியவில்லையே என என் போன்றோரின் ஏக்கத்திற்காக.
வேண்டுகோள் - ஸ்மைலிஸ் தெரியும் என்பதற்காக உங்களது திரியில் அதிகமாக பதிந்து அதை பார்ப்பவர்கள் :020:மாறு செய்து விட வேண்டாம்.

ஜெய் 11-04-09 01:16 PM

ச ர் தா ன்
 
இப்போது நான் பார்த்த போது கிட்டத்தட்ட 154 முறை இந்த திரி பார்(படி)க்கப் பட்டு இருக்கிறது. ஆனால் ஒரு பின்னூட்டம் கூட இல்லை. என்ன எல்லாருக்கும் தெரிஞ்சது தானே அப்பறம் என்ன புதுசா சொல்லிட்ட போப்பே புதுசா ஏதாவது கத எழுத பாரு அத விட்டுட்டு வந்துட்டாரு.
ச ர் தா ன் (வடிவேலு பாணியில் வாசிக்கவும்)

காமராஜன் 12-02-11 06:41 PM

நல்ல விளக்கம்...:tongue2:
பின்னூட்டம் இல்லை என்றதால் ஹி ஹி
நானும் பின்னூட்டம் தருகிறேன்

oshoviji 13-02-11 03:17 PM

என்ன வேலையெல்லாம் செஞ்சிருக்கீங்க பாஸ். ரெண்டு வருஷமாகியும் மக்காஸ் கண்டுக்காத திரிபக்கம் கடைக்கண் பார்வை பதித்த காராவுக்கு நெம்ப தேங்க்ஸ்.

maria 13-02-11 06:18 PM

நானும் இன்னைக்குதான் இந்த திரியை பார்த்தேன்
ஹிஹிஹி

maria 13-02-11 06:20 PM

நானும் இன்னைகுதன் இந்த திரியை பார்த்தேன்
ஹிஹிஹி

gemini 14-02-11 01:42 AM

நல்ல ஒரு விளக்கம்.
ஏன் இவ்வளவு காலமாக ஒரு பின்னூட்டமும் எழுதப்படவில்லை என்பதுதான் புரியாத விடயம்.
ஆனா இனி எழுதப்படும்.

vjagan 28-09-17 05:35 PM

பயனாக்கம் செய்து பார்த்துப் பயன் அடையவேண்டிய திரிதான் அய்யா அம்மணி !மிகவும் செம்மையான காமப்படம் அய்யா அம்மணி !மெனெக்கெட்ட படைப்பாளருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும் அய்யா அம்மணி !


All times are GMT +5.5. The time now is 02:02 PM.

Powered by Kamalogam members