காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   பெய்ர் மாற்ற உதவி (http://www.kamalogam.com/new/showthread.php?t=48468)

gunabuna 30-12-08 05:08 PM

பெய்ர் மாற்ற உதவி
 
எனது லாகின் பெய்ரை மாற்ற என்ன செய்வத

asho 30-12-08 05:14 PM

அன்புகலா என்ன ஒரே திரியாக மாற்றி தள்ளுகிறீர்கள், முதலில் உங்களுக்கு நான் அளித்த தனிமடலை பார்த்து அதன் படி நடந்து கொள்ளுங்கள். தலைவாசலில் உள்ள திரிகள் அனைத்தையும் முதலில் பார்த்து பின் பங்களியுங்கள். உங்களின் இந்த திரியை பூட்டுகிறேன்.

இனி தொடர்ந்து தளத்திலே குளறுபடி செய்தால் உங்கள் அனுமதி ரத்து செய்யப்படக்கூடும் என்று அறிய தருகிறேன்.

kamapriya 02-01-09 10:14 PM

தலைவர் அவர்களே,

கடந்த இரண்டு வருட காலமாக நான் ஒரே பாஸ் வோர்டையே பயன்படுத்தி வருகிறேன். எனவே எனக்கு என்னுடைய பாஸ்வோர்டை மாற்றிக்கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தாங்கள் அனுமதியளித்தால் தனி மடலில் எனது புதிய பாஸ்வோர்டைத் தெரிவிக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

vsig 02-01-09 10:44 PM

நண்பரே.. பாஸ்வர்ட் மாற்ற வேண்டும் என்றால் அதற்க்கு நிர்வாக பிரத்யேக அனுமதி ஒன்றும் தேவையில்லை, நீங்களே பாஸ்வர்ட் உங்கள் விருப்பப்படி மாற்றலாம்.. ஆனால் e mail புதிதாய் மாற்ற விரும்பினால் அதற்க்கு, மாற்றும் முன்பே நிர்வாகத்திடம் அறிவிப்பது நல்லது..

பாஸ்வர்ட் மாற்ற வேண்டுமென்றால்.. முதலில் காமலோகம் முகப்பு பக்கத்தில் User CP என்று ஒன்று இருக்கும், அந்த user c p யை சொடுக்கியதும் வரும் பக்கத்தில் edit Email & passward என்று இருக்கும், அங்கு உங்கள் பழையதையும் புதியதையும் பதிவேற்றினால் சரியாகிவிடும்..

ஆதி 03-01-09 08:54 AM

Quote:

Originally Posted by kamapriya (Post 808968)
தாங்கள் அனுமதியளித்தால் தனி மடலில் எனது புதிய பாஸ்வோர்டைத் தெரிவிக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தங்களின் இந்த வரி தவறு. நிர்வாகத்தினர் என்றுமே இங்கே இருக்கும் அங்கத்தினரின் பாஸ்வேர்ட்டை கேட்பதில்லை. யாரேனும் நான் நிவாகத்தினர் தங்களின் பாஸ்வேர்ட்டை கொடுங்கள் என்றால் கொடுக்காதீர்கள்.

விக்டர் சொன்ன முறையில் தங்களின் பாஸ்வேர்ட்டை தாங்களே மாற்றிக்கொள்ளலாம்.

இந்த திரியை பூட்டிவிடலாம் நண்பர்களே.. இல்லையேல் இது போல் உள்ள பதிப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.


All times are GMT +5.5. The time now is 01:44 AM.

Powered by Kamalogam members