காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   புதிய புராக்ஷி வேண்டும் (http://www.kamalogam.com/new/showthread.php?t=47720)

kamapriya 17-11-08 10:02 PM

புதிய புராக்ஷி வேண்டும்
 
தலைவர் அவர்களே மற்றும் என் இனிய நண்பர்களே,

நண்பர் உதயசூரியன் அவர்கள் தான் வசிக்கும் சவூதியில் நாம் ஏற்கனவே தெரிவித்திருந்த லன்கா ஆயில்.காம் என்ற புராக்ஷியைத் தடை செய்துவிட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். நம்மால் அவருக்கும் அவரைப் போன்ற மற்ற வாசகர்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு புதிய புராக்ஷியைக் கொடுக்க முடியுமா? அவ்வாறு முடிந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.

BILLA 17-11-08 10:18 PM

காம பிரியா,

அப்ப நீங்க H-O-T-S-P-O-T S-H-I-E-L-D ஐ பயன்படுத்தலாமே?
an-ch-or-fr-ee.com சென்று பெற்றுக்கொள்ளவும்.

xxxGuy 17-11-08 10:38 PM

நமது படைப்பாளிகள் அல்லது கட்டண உறுப்பினர்கள் யாராவது இவ்வாறு பாதிக்கப் பட்டால், அவர்கள் என்னை kamalogam@gmail.com ஈமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளக் கூறவும்.

ஈமெயிலில் மட்டுமே மாற்று வழி கூற இயலும்.

Hayath 14-12-08 07:23 PM

நானும் சவுதி அரேபியாவில்தான் இருக்கிறேன், லங்கா ஆயில் இங்கே தடை செய்யப்படவில்லை ஆனால் பில்லா கொடுத்திருக்கும் தளம் தடை செய்யப்பட்டுள்ளது.

gopi55 14-12-08 10:19 PM

நான் இங்கு இதற்கு பதில் கொடுக்கலாமா என்று தெரியவில்லை. தவறாக இருந்தால் நீக்கிவிடுங்கள்.

http://xxx.slypast.com என்கிற ப்ராக்ஸியை உபயோகித்து பாருங்களேன்.

தற்சமயம் இது வேலை செய்கிறது.

xxx க்குப்பதில் www உபயோகப்படுத்துங்கள்.

Kaathadi 25-05-09 03:29 PM

Quote:

Originally Posted by BILLA (Post 789768)
அப்ப நீங்க H-O-T-S-P-O-T S-H-I-E-L-D ஐ பயன்படுத்தலாமே?

இந்த சைட் பற்றி தகவல் கொடுத்தற்கு மிக்க நன்றி. உபயோகமான ப்ராக்சி.


All times are GMT +5.5. The time now is 09:12 PM.

Powered by Kamalogam members