காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0043 - ஆகஸ்டு '09 மாத சவால் கதைப் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=51845)

smartman 05-09-09 03:00 PM

நி: 0043 - ஆகஸ்டு '09 மாத சவால் கதைப் போட்டி முடிவுகள்
 
நண்பர்களே..! நண்பிகளே..!!

ஆகஸ்டு '09 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான Mosquito_sen அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் கதையான ரோஷிணி (1-2) என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டு, இந்தக்கதையின் திரி காமக் கதைகள் பகுதியில் ஸ்டிக்கியாக வைக்கப்பட்டது,

அதன் அறிவிப்பு போட்டிக் களம் பகுதியில் உள்ளது.

இதற்கு நமது உறுப்பினர்களில் 12 பேர் அதிகபட்சமாக இந்த முறை ஆர்வமாகக் கலந்து கொள்ள முன்வந்தனர். இவர்களில் ஹபீப் தன்னால் தொடர இயலவில்லை என்று போட்டியிலிருந்து விலகிக்கொண்டார். மீதம் 11 பேரும் தொடர்ந்து கதைத் தொடர்ச்சியை முடித்து வைத்துள்ளனர். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு வைக்கப் பட்டது, அதை இங்கே காணலாம்.

இந்த மாதப் போட்டியில் அதிகபட்சமாக 12 பேர் கலந்துகொண்டு அதில் 11 பேர் தொடர்ச்சியை முடித்துவைத்தது ஒரு மாபெரும் சாதனை. கதைகளின் தொடர்ச்சியைத் தந்த அனைவருக்கும் மிக்க நன்றி மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி..!

இந்த மாதப் போட்டியை ஒரு திருவிழாவாக ஜொலிக்க உதவிய நண்பர் பஷீர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி!

இந்த மாதப் போட்டியின் இறுதியில் http://www.kamalogam.com/new/customa...tar27349_5.gif KANNAN60 அவர்கள் 18 வாக்குகள் பெற்று முதலிடத்தை பிடித்து, இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜா-வாக மூன்றாவது முறையாகத் தேர்வு பெறுகிறார். சென்ற ஜூலை 09 மாத சவால் கதைப் போட்டியிலும், கடந்த ஜனவரி 2009 மாதப் போட்டியிலும் ஏற்கனவே இருமுறை சவால்ராஜா பதக்கம் பெற்ற இவருக்கு இது மூன்றாவது பரிசு. அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் KANNAN60.
வாக்குகள் கிடைத்த விவரம்.

முதலிடம் கிடைத்த மூவரின் வாக்கு விபரங்கள் :-

1) KANNAN60 20 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

2) muthirkanni - 12 வாக்குகள் (5 அத்தியாயங்கள்)

3) mayakrishnan - 9 வாக்குகள் (3 அத்தியாயங்கள்)

வெற்றி பெற்ற உறுப்பினர் KANNAN60-க்கு எங்கள் வாழ்த்துக்கள். அவர் பரிசாக இந்த மாத சவால் ராஜாவுக்கான மெடலையும், 3000 ஐகேஷ் வெகுமதியும் பெறுகிறார். அவர் முன்னரே தங்க வாசல் உறுப்பினராக இருந்து வருகிறார்.

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நண்பர்களுக்கு உற்சாகம் அளித்து வரும் நண்பர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள், நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு 200 இபணம் வழங்கப்படுகிறது.

இந்த வாக்கெடுப்பில் சென்ற மாதத்தை விட கூடுதலான நண்பர்கள் பங்கேற்றார்கள். இந்த போட்டிக் கதைகளைப் படித்து உற்சாகத்துடன் வாக்கு செலுத்தி படைப்பாளிகளை ஊக்கப் படுத்திய உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

நன்றி...

பி.கு. : சவால்கதைத் திருவிழா ஸ்பெஷலாக கலந்துகொண்டு தொடர்ச்சியினை முடித்து வைப்பவர்களின் எண்ணிக்கை 10ஐத் தாண்டிவிட்டது. எனவே முன்பே அறிவித்திருந்தபடி தொடர்ச்சியை முடித்துவைத்த 11 படைப்பாளிகளுக்கும் "சவால்கதைத் திருவிழா பரிசாக ஒவ்வொருவருக்கும் 550 இ-பணம்" சிறப்புப்பரிசாக அளிக்கப்படுகிறது.

oshoviji 05-09-09 03:07 PM

எதிர்பார்த்தது போலவே மீண்டும் சவால் ராஜா பட்டத்தை தக்க வைத்துக் கொண்ட "சவால்" கண்ணனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் பெற்ற முதிர்கன்னி மற்றும் மாகி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

ஒரு சவால் திருவிழாவை வெற்றிகரமாக முடித்த ஸ்மார்ட்மேனுக்கும், எங்களை எல்லாம் ஒன்று சேர்த்து திருவிழா நடந்தேற உதவிய பச்சிக்கும் என்னுடைய நன்றிகள்.

வாழ்த்துகள் மீண்டும் "சவால்" கண்ணன்.

Xman 05-09-09 03:30 PM

மறுபடியும் சவால் ராஜா பட்டத்தை கிளப்பிக்கொண்டு போன பங்காளி கண்ணனுக்கு வாழ்த்துக்கள். அடுத்த முறையும் அடித்து ஹாட்ரிக் அடிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

முதிர்கன்னி மற்றும் மா.கி. அவர்களுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள். போட்டியில் கலந்துக்கொண்ட சக படைப்பாளிகளுக்கும் வாழ்த்துக்கள், மற்றும் பின்னூட்டம் ஊட்டி உற்சாகப்படுத்திய லோக நண்பர்களுக்கும் நன்றிகள்.

சவாலை வெற்றிகரமாக நடத்தி முடித்த ஸ்மார்ட்மேன் அவர்களுக்கும், இந்த போட்டியில் முதுகெலும்பாக இருந்து பலரையும் (என்னையும் சேர்த்து) கலந்து கொள்ள ஊக்குவித்த பசீர் (பச்சி) அவர்களுக்கே அனைத்து நன்றிகளும், வாழ்த்துக்களும் உரித்தாகுக.

BILLA 05-09-09 03:33 PM

சவால் ராஜா தி கிரேட் கண்ணனுக்கும் சில ஓட்டுகளே குறைவாக பெற்று இரண்டாவது இடத்திற்கு வந்த தோழி முதிர்கன்னிக்கும் நண்பர் மா.கி அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்

6 ஓட்டுக்கள் பெற்று நான்காவது இடத்திற்கு வந்த நண்பர்கள் ஓசோவிஜி மற்றும் பசீருக்கும் எனது பாராட்டுக்கள்

இந்த போட்டியில் பங்கேற்ற மற்ற நண்பர்களுக்கும் எனது பாராட்டுக்கள். எனக்கு வாக்களித்த அந்த 3 பேருக்கும் நன்றிகள்.

அன்புடன்
பில்லா

subbu2004 05-09-09 03:35 PM

நண்பர் கண்ணனுக்கு எனது பாராட்டுகள்

rina 05-09-09 03:43 PM

சவால் ராஜா பட்டத்தைப் பெற்ற நண்பர் கண்ணனுக்கும் அடுத்த இடங்களைப் பிடித்த முதிர்கண்ணி மற்றும் ம.கி இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

லலிதாதாசன் 05-09-09 04:15 PM

சவால் ராஜா பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட நண்பர் "சவால்" கண்ணனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இரண்டாமிடத்தில் வந்த டாக்டர்.கலைஞி.:) முதிர்கன்னி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மூன்றாமிடத்தில் வந்த நண்பர் மா.கி அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த மாதம் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த நண்பர்கள் விஜி, பில்லா, சுப்பு, சீனா, சுமா, எக்ஸ்மேன், ரினா, பச்சி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியை சிறப்பாக நடத்திமுடித்த நண்பர் ஸ்மார்ட்மேனுக்கும், நிறைய படைப்பாளிகளை பங்குபெற தூண்டிய நண்பர் பச்சிக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

mayakrishnan 05-09-09 04:36 PM

நிர்வாக சவால் போட்டியில் வெற்றி பெற்ற கண்ணனுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள். இரண்டாமிடத்தில் வந்த முதிர்கன்னி மற்றும் அனைத்து படைப்பாளிகளுக்கும் பாராட்டுகளும் நன்றிகளும் உரியதாகுக. 12 பேர் எழுதி, 11 பேர் படைப்பை முடித்திட்ட போட்டியில் 65 வோட்டுகள் தானா என்கிற சிறு நெருடல் இருக்கிறது. படைப்பாளிகளின் ஆர்வத்தை தூண்டும் விதமாக அருமையான முதல் இரண்டு பாகத்தை மென்காம ரசத்தால் பிழிந்திருந்த Mosquito_sen - யை பாராட்டியே ஆக வேண்டும். இப்போது எங்கு இருக்கிறாரோ தெரியவில்லை. அவரது படைப்பான ரோஷிணியை எல்லாருமாய் சேர்ந்து பின்னி எடுத்து விட்டார்கள். ஆனாலும் அவள் இன்னும் மிளிர்ந்து கொண்டு தானிருப்பாள். :)

போட்டியை திறம்பட நடத்திய ஸ்மார்ட்மேன் (ஒவ்வொரு பாகத்திலும் பின்னூட்டம் வேற போட்டாரு), நண்பர்களை கட்டாயம் போட்டியில் பங்கு கொள்ள வேண்டுமென தூண்டி இந்த திருவிழாவின் வெற்றிக்கு காரணமான பஷீர் மற்றும் நமது தலைவர் அனைவருக்கும் நன்றி

EN THANGAM 05-09-09 04:39 PM

வாழ்த்துக்கள் கண்ணா

மேலும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

cena_fan 05-09-09 05:10 PM

மூன்றாம் முறையாக சவால் ராஜாவாக முடிசூட்டும் கண்ணன்60 அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

இரண்டாம் இடம் பெற்ற முதிர்கன்னி மற்றும் மூன்றாம் இடம் பெற்ற மாயகிருஷ்ணன் அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த சவால் போட்டியை சிறப்பாக நடத்திய ஸ்மார்ட்மேன் அவர்களுக்கும், பஷீர் அவர்களுக்கும் என் வாழ்த்துகள். போட்டியில் கலந்துகொண்ட எல்லோருக்கும் என் வாழ்த்துகள்.


All times are GMT +5.5. The time now is 08:33 AM.

Powered by Kamalogam members