காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   செண்டிமெண்ட் நாயகன் tdrajesh 6000 பதிவிற்கான வாழ்த்து மடல் (updated: 03.08.21) (http://www.kamalogam.com/new/showthread.php?t=59181)

RasaRasan 26-10-11 10:16 PM

செண்டிமெண்ட் நாயகன் tdrajesh 6000 பதிவிற்கான வாழ்த்து மடல் (updated: 03.08.21)
 
நண்பர் tdrajesh http://www.kamalogam.org/gallery/dat...tar31210_2.gif நாளை தனது 1000 -ஆவது பதிவை தொட இருக்கிறார். அவரை வாழ்த்த தீப ஒளி நாளாம் தீபாவளி திரு நாளில் திரி தொடங்குவதில் நான் பெருமை கொள்கிறேன்.

ராஜேஷ் அவர்கள் தளம் சேர்ந்து 14 மாதங்கள் ஆகின்றது. இந்த 14 மாதங்களுக்குள் கிட்டதட்ட 100 கதைகள் தந்துள்ளார் (100 என்றால் அவரின் அனைத்து தொடர்ச்சி பாகங்கங்கள் உள்பட). 5 தடவை சவால் ராஜா விருது பெற்ற ராஜேஷ் சவால் கதைகளின் நாயகனாகவே விளங்குகிறார். 2010-ஆம் வருடத்தில் நவம்பர் மாதத்தில் சவால் ராஜாவாக முதலில் வெற்றி பெற்றவர் 2011-ஆம் வருடத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் செப்டம்பர் மாத சவால் கதைகளில் வென்று வாகை சூடி சவால் கதைகளுக்கு பெருமை சேர்த்தவர். சவால் கதைகளில் மற்ற நண்பர்கள் அதிகம் பங்களிக்க முன் வராத போது, ராஜேஷ் சவால் கதைகள் எல்லாவற்றிலும் பங்கேற்று சவால் சவால் கதை பகுதியை பர பரப்பான பகுதியாக்குகிறார் என சொன்னால் அது மிகையாகாது.

சவால் கதைகளில் மட்டுமல்லாது சிறந்த மாத கதைகளிலும் 2010 டிசம்பர் மற்றும் 2011 ஜனவரி மாத சிறந்த காம கதைகளில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். நண்பர் ராஜேஷ் அவர்களின் கதைகளுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. இவரின் கதை தலைப்புகளே பலவித கதைகளை சொல்லும். சுடர் விழியின் அம்புலி முத்துக்கள், சுகம் ஆஸ்பத்திரியில் பெற்ற சுகம், தாய்மையை மறவாத பெண்மை அங்கேயும் உண்டு, குறையோ நிறையோ எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன், சொல்லாயோ வாய் திறந்து வார்த்தை ஒன்று என எல்லா கதைகளின் தலைப்புகளையும் சொல்லி கொண்டே போகலாம்.

கதைகளின் தலைப்பை போலவே ராஜேஷின் கதைகளும் குடும்பம் நண்பர்கள் என பின்னி பிணைந்து இருக்கும். செண்டிமெண்ட் கதைகளை லோகத்தில் தருபவர்களில் டாப்பில் இருப்பவர் ராஜேஷ்தான் என நான் அடித்து சொல்வேன். எனவேதான் நான் அவருக்கு செண்டிமெண்ட் நாயகன் என பட்ட பெயர் வைத்துள்ளேன். பல குடும்ப கதை பாத்திரங்களை ராஜேஷின் கதை பாத்திரங்களில் கண்டு நெகிழ்ந்து போயுள்ளேன்.

ஒரு கதையை வெறும் காமத்துடன் படித்தால் அலுத்து சலித்து போகும். காமம், கதை, செண்டிமெண்ட், மசாலா என கதைக்கு தேவையான அனைத்தையும் சுவையாக கொண்டு அரு சுவை கதைகளை தருவதில் வல்லவர். இவரின் கதைகளில் வரும் பாத்திரங்கள் நன்றி உடையவர்களாகவும், ஒருவர் இன்னொருவருக்கு அனுசரணையாக உதவுவது போல் உள்ள கதைகளாகவே அதிகம் இருக்கும். சமீபத்தில் அசோ அவர்கள் நடத்திய வாசகர் சவால் 52-ல் சுடர் விழியின் அம்புலி முத்துக்கள் என்றொரு கதையை முதல் ஆளாய் தந்திருந்தார். அவரின் மற்ற கதைகளிலிருந்து முற்றிலுமாய் மாறுபட்ட சரித்திர கதையாய் என் மனதில் பிடித்த கதையாய் உணர்கிறேன்.

லோகத்தில் வெறும் கதைகளை எழுதி போட்டு விட்டு, கதை எழுதறதுதான் என் வேலை, படிச்சி பின்னூட்டம் போடுறதுதான் உங்க வேலை என நினைக்காமல் மற்ற நண்பர்கள் படைக்கும் அனைத்து கதைகளுக்கும் தனது பின்னூட்டத்தையும் தந்ததால்தான் இதோ இன்று 14 மாதங்களில் தனது 1000 -ஆவது பதிவை தொட போகிறார். கதை மட்டுமல்லாது பின்னூட்டங்கள் மூலமும் ராஜேஷ் தனது சிறப்பான பயணத்தை லோகத்தில் தொடர்வதால்தான் இந்த திரியை ராஜேஷ் அவர்களுக்காக தொடங்குவதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.

இன்னும் ராஜேஷ் அவர்களை பற்றி பல சிறப்புக்களை சொல்லாம். அதில் முக்கியமானது புதியவர்களை ஊக்குவிப்பது. அதனை ராஜேஷ் திறம்பட செய்து வருகின்றார். மேலும் தொடர்ந்து லோகத்தில் தனது படைப்புக்களையும் பதிவுகளையும் தொடரவும், அவரது தனிப்பட்ட வாழ்விலும் எல்லா நலன்களை பெறவும் வாழ்த்துகிறேன்.




gemini 26-10-11 10:40 PM

நண்பர் tdraesh அவர்கள் வந்த குறுகிய காலத்தில் பல கதைகளை தந்ததோடு மட்டும் இல்லாமல், வெற்றியும் பெற்றுள்ளார்.

இவர் 1000 பதிப்புகளை கடந்ததுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டு சீக்கிரமே அடுத்த ஆயிரத்தை கடக்கவும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

அத்துடன் இன்னும் பல பல கதைகளை காமலோகத்தில் பதிக்கவும் வாழ்த்துகிறேன்.

MACHAN 27-10-11 05:20 AM

"சென்டிமெண்ட் நாயகன்" - ராஜேஷ் அண்ணனுக்கு பொருத்தமான ஒரு பெயரைத்தான் செலக்ட் செஞ்சிருக்காரு நம்ம ராரா அண்ணன்....! :)

அதுமட்டுமில்லாமல் ராஜேஷ் அண்ணா பதினான்கு மாதத்தில் 100 கதைகளை பதித்து சாதனை புரிந்தது ஒருபுறமிருக்க, 1000 பதிவுகளை தொடுவதற்கு முன்பாகவே அந்த சாதனையாளருக்கு வாழ்த்து திரி துவங்கி ராராவும் புதிய சாதனை புரிந்து விட்டார்.

உங்களின் அயராத உழைப்புக்கு பாராட்டுகள் ராஜேஷ் அண்ணா....! லோகத்தில் மென்மேலும் பல சாதனைகள் புரிய மச்சான் வாழ்த்துகிறேன்.

sweet maran 27-10-11 05:40 AM

அடேயப்பா.... 14 மாதத்தில் 100 கதைகளா?
ராஜேஷ் ஒரு வியப்பின் சரித்திரம்.
நண்பரே..... உங்களின் கதைகள அனைத்தையும் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. கண்டிப்பாக வாய்ப்புகள் கிடைக்கும் போது படிப்பேன்.
நீங்கள் 1000 பதிப்புகளையும் தாண்டி பதிப்பின் உச்சம் தொட எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

mouse1233 27-10-11 08:33 AM

ரா.ரா. சொன்னதையே மீண்டும் வழி மொழிகிறேன்.
வாழ்த்துக்கள் செண்டிமெண்ட் நாயகன்

KANNAN60 27-10-11 09:32 AM

ராரா அவர்கள் குறிப்பிட்டதுபோல் - அற்புதமான படைப்பாளி நண்பர் ராஜேஷ் அவர்கள்! தான் அருமையான கதைகளைப் படைப்பதோடு நின்றுவிடாமல், மற்ற படைப்பாளிகளின் கதைகளையும் ஆழ்ந்து படித்து, கதையின் உட்கருத்தை உள்வாங்கி, அதைத் தனக்கே உரிய உன்னத வார்த்தைகளால் வெளிப்படுத்துவார்.

கதைகளுக்கான உரைகல்லாகவே ராஜேஷை எடுத்துக்கொள்ளலாம். கதைகளின் குறைகளையும் நாசூக்காக எடுத்துச் சொல்வார். நல்ல படைப்புகளை மனதாராப் பாராட்டுவார்.

கதைகளோடும், பின்னூட்டங்களோடும் தொடரும் அவரது லோகப் பயணம் இனிதே தொடர்ந்து அவர் மென்மேலும் உயரவும், தனிப்பட்ட வாழ்வில் மகிழ்வோடு இருக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

அவரின் 1000க்குப் பாராட்டுகள்!

தக்க சமயத்தில் திரியைத் தொடங்கிய நண்பர் ராவுக்கு நன்றியும், 5 நட்சத்திரங்களும், சிறு அன்பளிப்பும்!

தமிழா 27-10-11 10:27 AM

வாழ்த்துக்கள் ராஜேஷ் உங்களின் கதைகளை பல நான் படிக்க கண்டேன்
மிக சிறந்த படைப்பாளி, நீங்கள் பல ஆயிரம் பதிப்புக்கள் செய்து லோகத்தில் மிளிர வேண்டும்.
வாழ்த்துதிரி தொடங்ய ரா.ராவுக்கும் என் பாராட்டுக்கள் .

dreamer 27-10-11 05:29 PM

நமது தளத் தலைவர், தமிழ் வல்லுன்ர், முக்குறியோனிடமிருந்து அன்றே வாழ்த்துப் பெற்றுவிட்டவர் தம்பி ராஜேஷ்.
Quote:

Originally Posted by xxxGuy (Post 1026566)
இன்னம் நிறைய கதைகள் எழுதி விருதுகள் பல பெற வாழ்த்துக்கள் நண்பரே..!

நண்பர் ராரா இவரை சென்டிமென்ட் நாயகன் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னமே நண்பர் ராம் அவர்கள் இவருக்குக் கருத்து கந்தசாமி என்று ஒரு பட்டம் கொடுத்திருக்கிறார். இவர் கதைகளில் வரும் காமக் காட்சிகளில் எதிர்பாராத, ஆனால் பொருத்தமான, உவமைகள் விரவிக் கிடக்கும் பாங்குக்கு. இவரை உவமை நாயகன் எனவும் அழைக்கலாம். பத்து மாதங்களில் (நவம்பர் 2010 முதல் செப்டம்பர் 2011 வரை) ஐந்துமுறை சவால் ராஜா பதக்கம் பெற்றவர் காலக்கிரமத்தில் சவால் சக்ரவர்த்தியாகவும் ஆவார் என எதிர்பார்க்கிறேன்.

இந்த ஆயிரத்தின் தனிச் சிறப்பு ஆயிரத்துக்கே ஐந்து குறைகிறது என்பது நண்பர் ராரா தீபாவளி அன்று தொடங்க விரும்பிய சென்டிமென்ட்டின் விளைவு. இந்த 995 பதிவுகளும் காமக்கதைகள் பகுதியில் மட்டும் கதைகளாகவும் பின்னூட்டங்களாகவும் இருக்கும். த.உ. & தீ.த.உ பகுதிகளில் இவர் பெயரைக் காணமுடியாது. (எனவே என் பல கதைகளில் அவர் பின்னூட்டம் இருக்காது.) பொது விவாதங்களுக்கும் மற்ற 'அக்கப்போர்' திரிகளுக்கும் இவர் வருவதில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில நண்பர்கள் (என்னையும் சேர்த்து) கதை பதித்தவுடன் கவனமாகப் படித்து அதில் உள்ள பிழைகளைக் கதை எழுதியவருக்குத் தனிமடல் மூலம் தெரிவிப்பது இவர் அந்த ஆசிரியர்களுக்கும் லோகத்துக்கும் செய்யும் தொண்டு. வா.ச. 0052க்கு ஆசிரியர் பெயர் தெரியாமல் பதிக்கப்பட்ட பல கதைகளுக்கு இன்னாரென்றுகூடத் தெரியாமல் பிழைதிருத்தி நண்பர் அசோவுக்கு அனுப்பியவர்.

இவர் பின்னூட்டங்களில் ஒரு கதையின் ஹைலைட்ஸை மேற்கோள் காட்டி ஆங்காங்கு 'நச்' என்று தன் கருத்தைப் பதித்து பாராட்டி வாழ்த்துவார்.

முன்பு தான் பங்கேற்கும் நி.சவால். போட்டிகளில் பிற போட்டியாளர்களின் தொடர்ச்சியைப் படித்து ஊக்குவித்து வெற்றிபெற வாழ்த்தும் பண்பு போட்டியாளர்களிடையே இருந்திருக்கிறது. விடுபட்டுப்போன அப்பழக்கத்தை மீண்டும் கொணர்ந்தது நண்பர் ராஜேஷ் தான். இப்போது எல்லா போட்டியாளர்களும் இவ்வாறு செய்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் ராஜேஷ்..


எழுதிக் கொண்டேபோகலாம். ஆனால் இங்கு நிறுத்திக்கொள்கிறேன். பல்லாயிரம் பதித்து எங்களை மகிழ்விப்பீர்களாக.

puzhu 27-10-11 06:57 PM

நண்பர் ராஜேஷ் பற்றி எதையும் சொல்லக்கூடிய நிலையில் நான் இருப்பதாக கருதவில்லை.

ஒவ்வொரு எழுத்தாளரின் கதையையும் ஊன்றிப் படித்து அதில் சிறந்ததாக இருப்பவைகளை எடுத்து சமைத்த உணவின் மேல் அலங்காரம் செய்ய வழி காட்டுவது போல அதன் பெருமைகளை அறிவிக்கும் மனிதர்.

சிறிய எழுத்துப் பிழைகள் இருந்தாலும் ஏதேனும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தாலும் அதை பின்னூட்டத்தில் கூட குறிப்பிடாமல் தனிமடலில் தெரிவித்து திருத்தம் செய்யச் சொல்லும் அன்பர்.

எந்தக் கதையையும் வெறுமே கதையாகவே முடிக்காமல் அதில் ஒரு ஆழ்ந்த கருத்தை வைத்து எழுதுபவர்.\

சவால் ராஜா பட்டத்தை ஐந்து முறை வென்றவர். மற்றவர் எழுதிய கதைகளை அதன் போக்கில் எழுதுவது மிகவும் கடினமான விஷயம். அதில் இத்தனை முறை வென்றிருப்பதே இவருடைய வளைந்து கொடுக்கும் எழுத்தாற்றலுக்கு சான்று.

உல்டா பகுதி, சித்திரக் கதை பகுதி, த.உ. பகுதி என்று பல பகுதிகளை ஒதுக்கி வைத்திருந்தாலும் மற்ற பகுதிகளில் இவர் பின்னூட்டமிடாத திரிகள் மிகக் குறைவு.

அன்போடு பழகுபவர்க்கு மிகச் சிறந்த நண்பர் என்பதே இவரது அடையாளம்

இன்னும் பல்லாயிரம் பதிவுகள் கண்டு பல பரிசுகளை வெல்ல பிரார்த்திக்கிறேன்.

இந்த திரியைத் தொடங்கிய ராசராசன் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

anabayan 27-10-11 07:26 PM

ஆயிரமாவது பதிப்பினை கடந்த நண்பர் ராஜேஷை பற்றி சொல்ல வேண்டியதை எல்லாம் எனக்கு முன்னே பின்னூட்டமிட்ட நண்பர்கள் கூறி விட்டனர். அவை அனைத்து உண்மையான கூற்று, எவையும் மிகைப்படுத்த பட்டதல்ல என்பதனை உறுதியுடன் கூறுகிறேன். மேலோட்டமாக செல்லாமல் படைத்தவரின் வலியறிந்து வார்த்தை விடாமல் படித்து வரிக்கு வரி கருத்து கூறி பின்னூட்டமிட்டு படைப்பாளியை உற்ச்சாக படுத்தும் நண்பர் ராஜேஷுக்கு ஒரு ராயல்[நேவல்] சல்யூட், இன்னும் பல ஆயிரங்களை பதிக்க வாழ்த்துக்கள் ராஜேஷ்.


All times are GMT +5.5. The time now is 06:35 PM.

Powered by Kamalogam members