காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   பழைய உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=21028)

vasugi 04-09-05 04:52 AM

கொஞ்சம் வேலைப்பளு...நல்லதாக தர வேண்டுமே என்ற இரண்டும் சேர்ந்து படைப்பு தர கொஞ்சம் தடையாக இருந்து வந்து கொண்டிருக்கிறது... கொஞ்சமாக கருத்துக்கள் மட்டுமே சொல்லி போகிறேன்.. தவிர நான் விண்டோஸ் மீ பயன்படுத்துவதால் யுனிகோடு பிரச்னை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது... இப்போது கூட இந்த பதிவு எல்லாம் யுனிகோடு கன்வெர்ட்டர் பயன்படுத்தி தான் தர வேண்டி உள்ளது...

இருப்பினும் தந்திருக்கும் அனுமதிகளை தக்க வைத்து கொள்ளவாவது படைப்புகள் செய்ய வேண்டுமே என்ற எண்ணம் தீவிரமாக வந்து போகிறது..தலைவர் அவர்களும் கோடிட்டு காட்டி
விட்டார்கள்... விரைவில் என் படைப்புகள் ஆரம்பமாகும்...

தலைவரின் எல்லாவிதமான கட்டளைக்கும் கோரிக்கைக்கும்
உடன்படுகிறேன்...

காமராஜன் 04-09-05 10:57 AM

Quote:

Originally Posted by மன்மதன்
நம் நண்பர்கள் யுனிகோட் பிரச்சணையால் தான் எங்களால் பதிக்கமுடியவில்லை என்பதை என்னால் ஏற்று கொள்ளமுடியவில்லை. இது பற்றி நம் அனைத்து உருப்பினர்களும் உதவி செய்ய காத்திருக்கிறார்கள், அதுவும் இல்லாமல் அனைத்து விதமான விளக்கங்களும் இங்கே பதிக்கப்பட்டுள்ளது. பிறகென்ன?

யூனிக்கோடுக்கு மாற்றும்போது கூடவே வந்தவர்களுக்கு ஓரளவுக்கு smooth changeover என்பது உண்மையே.

ஆனால் அந்த நேரத்தில் தளத்துக்கு வர முடியாதவர்கள்... பலரும் திண்டாடிப்போனார்கள் என்பது உண்மையே... எல்லா விளக்கங்களையும் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே ground reality என்பது என் கருத்து.

ஆனாகப் பட்ட ராதிகா அவர்களே -யூனிக்கோடுக்கு வந்து சேர - 3 டு 4 மாதம் எடுத்தார் - வந்த போது கூட ஒருவர் பின்னாலேயே சென்று கன்வர்ட் செய்ய வேண்டிய நிலைமை இருந்ததைக் கண்கூடாகக் கண்டவர்களுக்கு இது நிச்சயமாகப் புரியும்.

ஆதி 04-09-05 11:49 AM

Quote:

Originally Posted by காமராஜன்
எல்லா விளக்கங்களையும் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதே ground reality என்பது என் கருத்து.
ஆனாகப் பட்ட ராதிகா அவர்களே -யூனிக்கோடுக்கு வந்து சேர - 3 டு 4 மாதம் எடுத்தார் - வந்த போது கூட ஒருவர் பின்னாலேயே சென்று கன்வர்ட் செய்ய வேண்டிய நிலைமை இருந்ததைக் கண்கூடாகக் கண்டவர்களுக்கு இது நிச்சயமாகப் புரியும்.

தங்களின் கருத்துக்களை ஏற்று கொள்கிறேன். இருப்பினும், பழைய உருப்பினர்களாகிய நாம், அது தான் காரணம் என்று சொல்லுவதை என்னால் ஏற்று கொள்ளமுயவில்லை என்பதையே என் பதிப்பில் கூறியிருக்கிறேன்.

யாருக்கு இன்னும் யுனிகோட் சரியாக வரவில்லை என்று கூறட்டும். நான் விளக்க தயாரக இருக்கிறேன்.

யுனிகோட் உபயோகப்படுத்துவதில் கொஞ்சம் சிக்கல் உள்ளது Win98/ Win ME இரண்டில் மட்டும் தான், அதுவும் தெளிவாக விளக்கங்கள் தறப்பட்டுள்ளது. பின் என்ன ஐயா நமக்கு பிரச்சனை. (எனக்கும் இந்த பிரச்சனை ஆரம்பத்தில் இருந்தது - ஏற்றுகொள்கிறேன் )


Jollar 04-09-05 02:36 PM

எனக்கு வேலை பழு ஒரு காரணம். மற்றொரு முக்கிய காரணம், கடந்த மாதம் முதல் எனது அலுவலகத்தில் இந்த இணைய தளத்தை பார்க்க முடியாமல் தடை செய்யபட்டுள்ளது. வேலை பழு குறைவாக இருக்கும் போது அங்கிருந்துதான் இதுவரை இந்த தளத்தை பார்த்து வந்தேன். இருந்தாலும் நேரம் கிடைக்கும்போது வீட்டிலிருந்து பார்க்க முயற்சிக்கிறேன்.

ஆதி 04-09-05 03:48 PM

Quote:

Originally Posted by karthikeyan.n
iam sorry sir here tamil font is not available so u please permission for tamil stories

நண்பரே எங்கே உங்களுக்கு தமிழ் எழுத்துக்கள் கிடக்கவில்லை. தங்களின் சந்தேகங்களை இங்கே கேட்காதீர்கள். தலைவாசலில் பதியுங்கள், உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம். நன்றி.

smartman 04-09-05 06:55 PM

மீண்டும் வருவதில் தாமதம் ஏன்.. விளக்கம்
 
Quote:

Originally Posted by காமராஜன்
பலரும் யூனிகோட் தடையைக் கடந்து வர சிரமப்பட்டார்கள் என்றே தோன்றுகிறது.

தலைவரே... என்னுடைய கணினியின் செயல்பாட்டில் பிரச்சினை ஏற்பட்டிருந்தது.. அதே சமயத்தில் புதிய வேலைப்பளுவும் சேர்ந்து கொண்டது.. இது போதாதென்று எழுத்துரு மாற்றம் வந்துவிட்டது. என்னுடைய பெயரை பழைய எழுத்துரு வடிவில் தமிழில் பதித்திருந்தேன். புதிய எழுத்துரு என்னுடைய பெயரை ஏற்றுக்கொள்ளவில்லை.

தங்களிடம் வேண்டி என்னுடைய பெயரை ஆங்கிலத்தில் மாற்றி கணிப்பொறியினை மாற்றி.. எழுத்துரு மாற்றி.. நான் ஏற்கனவே டைப் செய்து பழக்கமானது டைப்ரைட்டர் தட்டச்சு முறை அந்த மாதிரி வசதி புதிய எழுத்துருவில் கிடைக்காததால் புதியதாக இரண்டு மென்பொருள்களை விலை கொடுத்து வாங்கி எப்படியாவது எனக்குப் பழக்கப்பட்ட இயந்திர தட்டச்சு முறையிலேயே தட்டச்சு செய்ய முயற்சித்தேன் முடியவில்லை. நம் இந்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட மென்பொருளையும் முயற்சித்தேன் ஆனால் எனக்குப் பழகிவிட்ட அந்த பழைய இயந்திரத் தட்டச்சு முறையில் என்னால் தட்டச்சு செய்ய முடியவில்லை. நிறைய எழுத்து வேறுபாடுகள். கடைசியில் புதிய முறையில் (Phonotic) தட்டச்சு செய்யப் பழக்கிக்கொள்ளத் தொடங்கினேன். ஏற்கனவே வேறு முறையில் பழகிவிட்டதால் புதிய முறையில் எவ்வளவுதான் பொறுமையாக தட்டச்சு செய்தாலும் நெடுநாள் பழகிவிட்ட பழைய தட்டச்சு முறை இடைஇடையே வந்து தடுமாறுகிறேன். இப்படி நிறைய மாறுதல்களுக்காக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மீண்டும் நம் காமலோகத்தில் நுழைய காலதாமதம் ஆகிவிட்டது..

முன்பிருந்த ஸ்டார் அந்தஸ்தை மீண்டும் (முன்பே ஒரு முறை இழந்து பின்னர் பங்களித்துப் பெற்றேன்) இரண்டாவது முறையாக இழந்துவிட்டேன்.. ஆனால் நல்லகாலம் சில்வர் மெம்பர் அந்தஸ்தை தாங்கள் எனக்கு வழங்கி என் மனதைத் தேற்றினீர்கள். இவ்வளவு முயற்சி எடுத்து காமலோகத்தில் நான் நுழைந்ததிலிருந்தே தங்களுக்கு விளங்கியிருக்கும் நான் காமலோகத்தின் மீது வைத்திருக்கும் பாசத்தின் நேசத்தின் அளவு.

இன்னமும் இந்த புதிய தட்டச்சு முறை பழகாததால் நிறைய நேரம் எடுத்துத்தான் தட்டச்சு செய்ய வேண்டியுள்ளது. நேரம் எடுத்தாலும் பிழைகளில்லாமல் பதிவுகளை செய்யவே விரும்புகிறேன். சும்மா எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகப் ஏதோ பெயரளவிற்கு என் பதிவுகள் அமைவதில் விருப்பமில்லை. இந்தக் காரணங்களினால் என்னுடைய பதிவு எண்ணிக்கை வேகமாக உயராது... பரவாயில்லை.. ஆனால் என்னுடைய பங்களிப்பை என்னால் இயன்ற அளவு தரமானதாக அளிக்கவே விரும்புகிறேன்.

என்னைப்போல நம் பழைய நண்பர்களும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கலாம். முடியாமல் தவிப்பவர்கள் சீக்கிரமே வந்துவிடுவார்கள். நம் காமலோகம் ஈர்த்து வரவழைத்து விடும் என்று நம்புகிறேன்.

rami 06-09-05 01:08 AM

காமம் மட்டுமே நினைவில் இருப்பதாக எப்போதும் இருக்க முடியாது. அடிக்கடி பதிவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயமும் இல்லை. காமலோகத்திற்கு வரும் காலங்களில், சிறப்பாக எழுதப்பட்டது, நல்ல கதையென்று மனதில் படுவது, அந்த நேரத்திய காம சிந்தனையை உற்சாகப் படுத்திய கதை என்று தோன்றியதை அவ்வப்போது பதிவு செய்வது மட்டுமே எதிர்பார்க்கப் பட வேண்டியது என நம்புகிறேன்.

அதுவும் தவிர, காமலோகத்தில் செட் முறை இருக்கிறது. புதிதாக ஒருவர் பதிக்கும் போது, தொடர்ந்து சிலர் பதிந்து, கூட்டாக கலக்கிக் கொண்டிருப்பார்கள். பின்னர், அந்த கூட்டம் கலைந்து, அடுத்த கூட்டம் வரும்.

இது ஒரு தொடர்கதை. இதில் வருத்தப்பட எதுவும் இல்லை. ஆனாலும், ஒரு பதிவும் செய்யாமல் இருப்பவர்கள் அதிலும் தொடர்ந்து தளத்திற்கு வருபவர்களை, பதிவுகளை படிக்க மட்டுமே செய்பவர்களை பதவியிரக்கம் செய்வதில் தவறொன்றுமில்லை.

anusuya 07-09-05 11:22 PM

ஊர் கூடி இழுத்தால் தான் தேர் கரை சேரும்....காமலோகத்தில் இலவசமாக பயணிக்க, கமலொகம்.org வளர வேண்டும்...அதற்கு அதிகமான கதைகள் எல்லோரும் சேர்ந்து கொடுத்தால் தான் சிறப்பாக இருக்கும்...முயற்சித்தால் முடியாதது உண்டா?....

vskumaran 08-09-05 10:17 PM

வேலைப்பளு என்று முழுமையாக சொல்ல முடியாது.
ஆனால், அலுவலக மாற்றம், வீடு மாற்றம் போன்ற பணிகளால்
காமலோகத்திற்கு இரவல் கணினிகள் மூலமே நுழைகிறேன்.

அக்கணினிகளில் எல்லாம் யுனிக்கோட் மற்றும் தமிழ்
எழுத்துருக்களை ஒவ்வொரு முறையும் நிறுவ இயலாது.
வீட்டுக் கணினிக்கு இணைய இணைப்பு அடுத்த மாதமே கிடைக்கும்.
ஆகவே அதுவரை காமலோகத்திற்கு வெறும் விருந்தாளியாகவே
வந்து கொண்டிருக்கிறேன்.

அன்புடன்
Vsk

arjun007 10-09-05 09:39 AM

எனக்கு புதிய பாடசாலை தொடங்கவிருப்பதாலேயே தொடர்ந்து பங்களிப்புச் செய்யமுடியாமல் இருக்கின்றது. புதிய பாடசாலைக்குரிய பணப் பங்களிப்பு, மற்றும் வேறு பல forms fillup செய்ய வேண்டியிருந்ததலே எனக்கு னேரம் கிடைக்கவில்லை. அத்துடன் சில எழுத்துக்களை னான் unicodeல் பதிப்பது கடினாமாக உள்ளது. உதாரணம் "ந" என்னும் எழுதைப் பதிப்பது கடினமாக உள்ளது. எனது சோம்பலிற்கு னான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.


All times are GMT +5.5. The time now is 06:52 PM.

Powered by Kamalogam members