காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0148 - அனுபவம் புதுமை என் வீட்டில் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=78034)

asho 30-05-22 10:34 AM

நி: 0148 - அனுபவம் புதுமை என் வீட்டில் - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0148 - அனுபவம் புதுமை என் வீட்டில் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நி.சவால்: 0147 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான jalsa அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான அனுபவம் புதுமை என் வீட்டில் என்கிற கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு : இங்கே

இதற்கு நமது உறுப்பினர்களில் 9 பேர்கள் இந்த முறை உற்சாகமாகக் கலந்து கொண்டு முடித்து வைத்துள்ளார்கள். அவர்களின் தொடர்ச்சிக் கதைகள் அனைத்தையும் படித்து, அவற்றில் சிறந்தது என நீங்கள் கருதும் ஒன்றை மட்டும் தேர்வு செய்யவும்.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 44 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!


இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 11 வாக்குகள் பெற்று இந்த முறை போட்டியில் இரண்டு பேர் முதலிடத்தை பிடித்துள்ளனர் அவர்கள் முறையே Pistha மற்றும் naughty2hotty

Pistha http://kamalogam.com/new/customavata...tar18773_7.gif முதலிடத்தை பெற்றுள்ளார் . இவர் நி.சவால்:0148 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான Pistha அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதியும் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் Pistha!


naughty2hotty http://kamalogam.com/new/customavata...tar38340_1.gif முதலிடத்தை பெற்றுள்ளார் . இவர் நி.சவால்:0148 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான naughty2hotty அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதியும் வழங்கப்படுகிறது. இவர் முதல் முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் naughty2hotty! இவர் தங்கவாசல் உறுப்பினராக இல்லாததால் இவருக்கு இந்த வெற்றியின் பரிசாக அடுத்த வாசல் அனுமதி (வென்கலவாசல்) வழங்கப்படுகிறது
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

தரவரிசை கதாசிரியர் பாகங்கள் வாக்குகள் சதவீதம்
1 Pistha 3 11 25%
1 naughty2hotty 3 11 25%
2 niceguyinindia 3 6 14%
3 whiteburst 3 5 11%
4 kamavirumpi 3 4 09%
5 kamaroja 3 3 06%
6 vjagan 3 2 04%
6 rook 3 2 04%

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான niceguyinindia, whiteburst, kamavirumpi, kamaroja, vjagan, & rook அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


மாதந்திர சிறந்த கதை போட்டிக்கு கட்டாயம் வாக்களிக்க செய்வது போல நிர்வாக சவால் போட்டிக்கு செய்வதில்லை, சென்ற முறை 42 பேர் வாக்களித்தது போய் இந்த முறை 44 பேர் தான் வாக்களித்துள்ளனர். இனி வரும் காலங்களில் சென்ற மாதத்தை விட அடுத்த மாதம் வாக்கெடுப்பு குறைந்தால் கட்டாய வாக்கெடுப்பை கொண்டு வருவோம். நிர்வாகத்தை ஒரு செய்லை செய்ய கட்டாயப்படுத்துவது உறுப்பினர்களே அன்றி நாங்களில்லை நண்பர்களே. அடுத்த போட்டி பார்த்து பின் கடுமையான நடைமுறை கொண்டு வரக்கூடும்.

-:O:-


.

Laal 30-05-22 11:14 AM

போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்கள். அத்தோடு போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த நண்பர்களுக்கும் பாராட்டுக்களோடு, அடுத்த போட்டிகளில் ஜெயிக்க வாழ்த்துக்கள்.
போட்டியை சிறப்பாக நடத்திய நிர்வாகிகளுக்கு நன்றி.

naughty2hotty 30-05-22 11:36 AM

வாவ் இது முற்றிலும் எதிர்பார்க்காதது. பதிந்து இருந்த அனைத்து கதைகளுமே அருமையான தனித்துவமிக்க மூலக்கதையை சார்ந்த கதைகள். கலந்து கொண்ட மற்றும் வாக்களித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

niceguyinindia 30-05-22 11:39 AM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

எனது கதைக்கு வாக்களித்த மற்றும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கு நன்றி

vjagan 30-05-22 03:06 PM

நி.சவால்: 0147 சவால் போட்டி யில்  முதல் முறையாக சவால் ராஜாவாக பட்டம் பெற்ற

 Pistha


அவர்களுக்கும்

முதல் முறையாக சவால் ராஜாவாக பட்டம் பெற்று வெண்கல வாசல் பதவி உயர்வும் பெற்ற

naughty2hotty 

அவர்களுக்கும்

அந்தப் பொல்லாத இரண்டு படைப்பாளர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் சொல்லி மகிழ்ந்தேன்;

சக போட்டியாளர்கள்

niceguyinindia, whiteburst,
kamavirumpi, kamaroja, & rook

அனைவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் ;

500 இ.பணம் ஊக்கப் பரிசாக கிடைக்கப்பெற்று மகிழ்ந்தேன் அய்யா அம்மணி vjagan!

kathalan 30-05-22 04:10 PM

Quote:

Originally Posted by asho (Post 1610202)
இந்த முறை போட்டியில் இரண்டு பேர் முதலிடத்தை பிடித்துள்ளனர் அவர்கள் முறையே Pistha மற்றும் naughty2hotty

வாழ்த்துக்கள் நண்பர்களே!

போட்டியில் சிறந்த பங்களிப்பை கொடுத்து சிறப்பித்த நண்பர்கள் niceguyinindia, whiteburst, kamavirumpi, vjagan, kamaroja, மற்றும் rook ஆகியோருக்கு பாராட்டுக்கள். மேலும் வாக்கெடுப்பில் கலந்துகொண்ட நண்பர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

Ondipuli 30-05-22 04:47 PM

போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்கள் பிஸ்தா மற்றும் நாட்டி2ஹாட்டி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்... போட்டியில் பங்கேற்று கதைகள் பதித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

vjagan 30-05-22 04:52 PM

[போட்டியில் சிறந்த பங்களிப்பை கொடுத்து சிறப்பித்த நண்பர்கள் niceguyinindia, whiteburst, kamavirumpi, vjagan, kamaroja, மற்றும் rook ஆகியோருக்கு பாராட்டுக்கள். ]
நன்றிகள் சில பல கூறும் அய்யா அம்மணி vjagan!

conan 30-05-22 05:05 PM

வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்! முக்கியமாக போட்டியை கடுமையாகியவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!

rook 30-05-22 07:37 PM

இப்போடியில் அழகான முறையில், போட்டியை நடத்தியும், 500 இ பணத்தை பரிசாக அளித்த நிர்வாகத்தினருக்கும், எனது நன்றியை தெரித்து கொள்வதோடு...

Pistha & naughty2hotty முதல் இடத்தை வென்ற சவால் ராஜா பட்டம் வென்ற இருவர்களையும் வாழ்த்துக்கிறேன். மேலும், இப்போட்டியில் பங்கு பெற்ற மற்ற
எழுத்தாகளானான niceguyinindia, whiteburst,
vjagan, kamavirumpi, kamaroja
. . இப்போட்டியில் கலந்து கொண்ட கதைகளுக்கு பின்னோட்டம் மற்றும் வாக்குகள் அளித்த அனைத்து நல்னெஞ்சங்களுக்கும் வாழ்த்துக்களோடு நன்றிகள்.....


All times are GMT +5.5. The time now is 03:52 PM.

Powered by Kamalogam members