காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   ஒரே பதிப்பை பிரித்து பிரித்து க்குவாட் செய்வது. எப்படி (http://www.kamalogam.com/new/showthread.php?t=69624)

மாண்புள்ள மனிதன் 18-02-17 10:57 PM

ஒரே பதிப்பை பிரித்து பிரித்து க்குவாட் செய்வது. எப்படி
 
அன்பார்ந்த காமலோக நண்பர்களே! ஓரு கதையை பிரித்து இடைஇடையே பின்னூட்டம் இடுவது எவ்வாறேன்று எனக்கு தெரியவில்லை தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

tdrajesh 19-02-17 05:53 AM

நண்பரே, புதிதாக ஒரு திரியை ஆரம்பிக்கும் முன்பு இதை பற்றிய விபரங்கள் ஏற்கனவே பதிக்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள்.

உங்களுக்கு தேவையான விபரங்கள் இங்கு உள்ளன.

Multi Quote எப்படி செய்வது?

Deepa1 26-02-17 10:59 AM

ரொம்ப நன்றி கண்காணிப்பாளர் அவர்களே. புதுசா வரவங்களுக்கு தேவையான விஷயங்களை இப்படி காட்டி கொடுங்க. தியரி படிச்சாச்சு பிராக்டிகல் செஞ்சி பாக்கணும்.

மாண்புள்ள மனிதன் 26-02-17 01:15 PM

Quote:

Originally Posted by tdrajesh (Post 1415733)
நண்பரே, புதிதாக ஒரு திரியை ஆரம்பிக்கும் முன்பு இதை பற்றிய விபரங்கள் ஏற்கனவே பதிக்கப்பட்டிருக்கிறதா என்று பாருங்கள்.

உங்களுக்கு தேவையான விபரங்கள் இங்கு உள்ளன.

Multi Quote எப்படி செய்வது?

நன்றிங்க. அந்த பதிப்பை நான் படித்தேன்.. அதிலிருந்து பல பதிப்புகளை ஒன்றாக கோட் செய்வதை பற்றி அறிந்துகொன்டேன். ஆனால் அதற்கு கீழ் இருக்கும் பதிப்பை படித்தேன் ஆனால் புரியவில்லை எனவே தான் இந்த திரிவை துவங்கினேன். தற்போது என் நண்பன் செய்முறை விளக்கம் செய்து காட்டிய பின் புரிந்தது.தங்களின் ஆதரவிற்கு நன்றி.


All times are GMT +5.5. The time now is 07:14 PM.

Powered by Kamalogam members