காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   முடிவு: ஜூலை மாத சிறந்த கதைப் போட்டி (http://www.kamalogam.com/new/showthread.php?t=20901)

xxxGuy 25-08-05 12:41 PM

முடிவு: ஜூலை மாத சிறந்த கதைப் போட்டி
 
முடிவு அறிவிப்பு: ஜூலை சிறந்த கதைப்போட்டி

ஜூலை மாத சிறந்த கதைப் போட்டிக்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி.. . ஆனால் இன்னும் நிறைய பேர் ஓட்டுப் போடவில்லை. அவர்கள் அனைவரும் இனி வரும் ஓட்டெடுப்புகளில் தவறாமல் பங்கு கொண்டு ஓட்டுப் போடுவார்கள் என நம்புகிறேன்.

ஓட்டெடுப்பு நடந்தது இங்கே

இந்த மாதம் பங்கு கொண்ட 77 கதைகளில், சிறந்த கதையாக ஜிசேகர் (gsekar) எழுதிய நட்புக்காக என்ற கதைக்கு 27 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெறுகிறது.

சென்ற மாதம் இந்தக் கதை இரண்டாவது இடத்தில் இருந்தது. அவர் இது தவிர இன்னும் 2 கதைகளை எழுதி அவையும் 10 வாக்குகளை பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பல வெற்றிக் கதைகளை கொடுத்த "ராதிகா" எழுத்துரு பிரச்சனைக்கு பின் இப்போது புதிய தெம்புடன் வந்துள்ளார். இந்த முறை இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார். அடுத்த முறை இன்னும் முன்னேறி முதலிடத்தைப் பிடிக்க வாழ்த்துக்கள்.

மாதவி கடந்த மாதம் 2-வது இடத்தில் இருந்து ஒரு ஓட்டில் இரண்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு நழுவியுள்ளார். மூன்று போட்டிகளிலும் முதல் 3 இடங்களில் மாற்றி மாறி வந்து கொண்டிருக்கும் அவருக்கும் அடுத்த மாதம் முன்னேறி முதலிடத்தைப் பிடிக்க எங்கள் வாழ்த்துக்கள்.

அதற்கு பின்னாலும் கடும் போட்டி நிலவுகிறது. 4-வது இடத்தில் 3 பேரும், 5-வது இடத்தில் 3 பேரும், 6 வது இடத்தில் 2 பேரும் வந்து முதல் 12 இடத்தையும் போட்டி போட்டு பிடித்திருக்கிறார்கள்.

பங்கேற்ற 77 கதைகளில் அனைத்துமே வெற்றி பெற முடியாது, பார்வையாளராக இருந்து கைதட்டுவதை விட உள்ளே இறங்கி பார்த்து விடுவோம் என்று நினைத்திருக்கிறீர்களே அதுவே உங்களுக்கு கிடைத்த பாதி வெற்றி. அடுத்த முறை இன்னும் நன்றாக கதை எழுதி முண்ணியில் வர எங்கள் வாழ்த்துக்கள். வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கு கொள்வது தான் முக்கியம் என்பதை மறந்து விடாமல் தொடர்ந்து பங்கு கொள்ளுங்கள்.

மொத்தம் ஓட்டளித்தவர்கள்: 107 பேர்

முண்ணணி 12 கதைகள் உங்கள் பார்வைக்கு:

1) நட்புக்காக - gsekar .... 27
2) ரசிகாவை ரசிக்கலாம் ருசிராவை ருசிக்கலாம் - Radhika .... 21
3) ஓர் ஊதாப்பூ புல்லாங்குழல் ஊதுகிறது - madhavi .... 20


4] மறுபிறவி - srik .... 18
5] அத்தையுடன் ஒரு காமப்பயணம் - காமுகன் .... 18
6] லக்கலக்கலகலகலகலகல... - hard bang ... 18

7] பாண்டி நாட்டு பைங்கிளி - காமராஜன் ... 16
8] டாக்டர் சரசா - காமுகன் ... 16
9] *ரவி... - anusuya ... 16

10] இடி, மின்னல், மழை, அண்ணி - karuppasamyraj ... 15
11] *வந்தியனின் மஞ்சதந்திரம் - vanthiyan ... 15
12] மாடி வீட்டு அமுதாவின் மந்தகாச லீலைகள் - shiva_madurai ... 14


மீண்டும் அடுத்த போட்டியில் சந்திப்போம்.

உங்கள் ஆதரவிற்கு நன்றி..

xxxGuy 25-08-05 02:30 PM

பின் குறிப்பு:
மேலே உள்ள சிவப்பு பேட்ஜைப் பார்த்தீர்களா? பரிசோதனைக்காக இங்கே காண்பிக்கப் படுகிறது. விளக்கம் இங்கே.

ROSE 25-08-05 02:30 PM

இம்முறை வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் gsekar - Radhika - Madhavi ஆகியோருக்கு எனது மணமார்ந்த வாழ்த்துக்கள்.
ஏனைய எழுத்தாளர்களும் தொடர்ந்து எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

ஆதி 25-08-05 04:13 PM

ஆவலோடு கதை எழுதி போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

* gsekar, Radhika, Madhavi உங்களுக்கு என் பாராட்டுக்கள்.

Areyaa 25-08-05 04:25 PM

ஓ போடு!!!
 
வெற்றி பெற்றவர்களுக்கு ஓ போடு!!!
கதை எழுதியவர்களுக்கும் ஓ போடு!!!

anusuya 25-08-05 04:33 PM

வெற்றி பெற்றவருக்கும் மற்றும் வாக்களித்த அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்....

rajasi13 25-08-05 06:49 PM

வாழ்த்துக்கள் ராதிகா அவர்களே

srik 25-08-05 10:50 PM

இந்த முறையும் சரியான கதைக்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது. நட்புக்காக கதையை முதலில் நான் படிக்கவில்லை. பின்பு ஓட்டளிப்பில் முன்னணியில் வர ஆரம்பித்தவுடன் தான் படிக்க ஆரம்பித்தேன். வெறும் காமத்தை மட்டும் கொடுக்காமல் உணர்ச்சிகளை பற்றி எழுதியும் வாசகர்களின் மனதை தொட்டு விட்டார் gsekar. முதலிடத்திற்கும் இரண்டாவது இடத்திற்கும் ஆறு ஓட்டுக்கள் வித்தியாசம் என்பதிலேயே gsekar கிளியர் வின்னர் என்பது தெரிகிறது.


ராதிகா இன்னும் வழக்கமான
formக்கு வரவில்லையென்றாலும் இரண்டாவது இடத்தை பிடித்து விட்டார்.


மாதவி இந்த முறையும் முதலிடத்தை தவற விட்டு விட்டார்
. இருந்தாலும் கடும் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடிப்பதே பெரிய வெற்றிதான்.

காமுகனின் டாக்டர் சரசா எனக்கு பிடித்த கதைகளில் ஒன்று. karuppasamyrajன் இடி, மின்னல், மழை அண்ணி கடும்போட்டியின் காரணமாகபத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.


பட்டியலில் இடம் பெற்றிருக்கும் பிற
முண்ணனி (முன்னணி?) கதைகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை.

முதலிடத்தை எந்த
கதை பெறும் என்பது கடைசி வரை மர்மமாக இருந்தது என்றால் அதை விட மர்மமாக இருந்தது, முதல் பரிசு எந்த எழுத்தாளருக்கு போகும் என்பது. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமாக நட்சத்திர எழுத்தாளர் தேர்வு செய்யப்படுவது கவலைக்குரியது. நான் வேறு ஒரு பகுதியில் சொல்லியிருந்த பாயிண்ட் சிஸ்டம் பரிசீலிக்கப்படலாம். டெக்னிக்கலாக அது சாத்தியப்படாத நிலையில், இந்த மாதத்தில் பின்பற்றிய முறையையே நிரந்தரமாக்கலாம். ஒவ்வொரு முறையும் முடிவு வெளியாகும் போது மட்டுமே, தேர்வு செய்யப்படும் முறை வெளியே தெரியும் என்பது நன்மை பயக்க கூடியதாக இருக்காது என்பது என் எண்ணம்.


இந்த முறையும்
100 வாசகர்கள் மட்டும் வாக்களித்திருக்கிறார்கள். மற்றவர்கள் எங்கு போனார்கள்?



vijay-dk 26-08-05 01:07 AM

போடியில் வென்றவார்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.....:)
அத்துடன் என் கதைக்கு வாக்காளித்த அனைவருக்கு மிக்க நன்றி..கடந்த இரு மாதங்களை விட ஒரு வாக்கு அதிகம் என் படைப்புக்கு இம்முறை கிடைத்தது..மகிழ்ச்சி..உங்கள் ஆதரவிற்கு மிண்டும் நன்றி.....

மிண்டும் விரைவில் சந்திப்போம்.

ஜிசேகர் 26-08-05 01:10 AM

இந்த ஏழை எழுத்தாளனை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தி இமாலய வெற்றியை அளித்த அனைத்து வாசகர்களுக்கும், இந்த தேர்வை நடத்தி அதன் மூலம் என்னை உற்சாகத்தில் ஆழ்த்திய நிர்வாகிகளுக்கும் நான் எனது சிரம் தாழ்த்தி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. நன்றி. நன்றி.


All times are GMT +5.5. The time now is 06:33 PM.

Powered by Kamalogam members