2006 புதிய உதவியாளர்கள் அறிவிப்பு
நண்பர்களே..!
சமீபத்தில் நாங்கள் கொடுத்த அறிவிப்பை ஏற்று பலர் காமலோக பணிகளில் எங்களுக்கு துணை செய்ய முன்வந்து, எனக்கு PM மற்றும் ஈமெயில் செய்திருந்தார்கள். உங்கள் ஆர்வத்துக்கும், ஒத்துழைப்புக்கும் மிக்க நன்றி.. ஆர்வம் காட்டிய அத்தனை பேரையும் எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளோம். எங்களுக்கு தேவையோ 5 பேர் அதனால், 10 பேரை short-list செய்து பிறகு அதிலிருந்து 5 பேர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். 2 பேர் substitute-ஆக வைக்கப் பட்டுள்ளார்கள். தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 5 பேரில் யாராவது தொடர்ந்து வரமுடியாமல் போனால், இந்த இருவரின் சேவை எடுத்துக் கொள்ளப் படும். புதிய உதவியாளர்களாக தேர்வு செய்யப் பட்டவர்கள் : 1) Smartman 2) Mannavan 3) Blue_Eye 4) வாசன் 5) Tamil Mahan short-list-ல் உள்ள மற்றவர்கள்: 6] Mims 7] Anusuya 8] Red_Block 9] SmdHabib 10] namSec தேர்வு செய்யப் பட்டவர்களுக்கு உதவியாளர்கள் உரையாடும் நிர்வாக பகுதிக்கு அனுமதி வழங்கப் படும். அங்கு அவர்களின் பணிவிவரங்கள் கொடுக்கப் படும். பிறகு ஜூலை முதல் தங்கள் பணிகளில் இறங்குவார்கள், அவர்களுக்கு உங்கள் பூரண ஒத்துழைப்பை கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.. |
நமதுலோக பணிக்கு உதவி புரிய எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததை நினைத்து நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன், எனக்கு இந்த வாய்ப்பையளித்த தலைவர் அவர்களுக்கும் மற்றும் உள்ள நண்பர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன், இந்த நேரத்தில் எனக்கு அளிக்க இருக்கும் பணியில் நான் அதிகம் கவனம் செலுத்துவேன் என்று உறுதி கூறுகின்றேன்.
வாழ்தியுள்ள மற்றும் வாழ்த்த உள்ள அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். |
புதிய உதவியாளர்கள் அனைவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...................
இவர்கள் அனைவரும் காமலோகத்தை செவ்வனே வழி நடத்துவார்கள் என்று நம்புகிறேன்........ |
என்னையும் ஒரு அங்கத்தினராக தேர்ந்தெடுத்த நிர்வாக குழுவுக்கும், என்னை இந்த அளவிற்கு பிரபலப்படுத்திய அன்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன் . . .
என்னால் ஆன உதவிகளை வழங்க ஆயத்தமாக இருக்கிறேன். |
வாழ்த்துக்கள் புதிய உதவியாளர்கள் அனைவருக்கும்!!!
|
உதவியாளர்கள் அனைவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
|
காம லோகத்தில் என்னையும் ஒரு உதவியாளராக பணி புரிய
வாய்பளித்தமைக்கு நிர்வாகக் குழுவிற்க்கு நன்றி. அத்துடன் என்னுடன் சேர்ந்து பதவி உயர்வு பெற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள். வாழ்த்திய மற்றும் வாழ்த்தப் போகும் அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி. |
உதவியாளர்களாக தெரிவு செய்யப்பட்ட வாசன், நீலக்கண், Smartman, மன்னவன், தமிழ் மகன் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
|
தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
வாழ்த்துக்கள்
புதிய பதவிகளை வகிக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
|
All times are GMT +5.5. The time now is 08:43 PM. |
Powered by Kamalogam members