காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0110 - நண்பன் ஒருவனின் கதை - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=67890)

asho 18-12-15 06:00 PM

நி: 0110 - நண்பன் ஒருவனின் கதை - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0110 - நண்பன் ஒருவனின் கதை - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0110 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான காமகிங் அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'நண்பன் ஒருவனின் கதை' என்கிற தகாத உறவுக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் kaamavirumpi மற்றும் cembi ஆகிய இருவர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 24 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 17 வாக்குகள் பெற்று cembi முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0110 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான cembi அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் நான்காவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் cembi!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) cembi - 17 வாக்குகள்

2) kaamavirumpi - 7 வாக்குகள்

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் kaamavirumpi-க்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.



-:O:-

vjagan 18-12-15 06:37 PM

சென்ற நி.சவால்: 0110 சவால் போட்யில் சவால் ராஜாவாக தேர்வு முதல் இடம் பெற்ற நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான

cembi

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !ஏற்கனவே 3 முறை சவால் போட்டியில் வென்றிருக்கும் இவர் இப்போது கூடுதலாக நான்காவது முறையாக இந்த விருதை விருதும் வென்று இருக்கிறார் அய்யா அம்மணி !
அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

இரண்டாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான

kaamavirumpi

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி

பச்சி 18-12-15 10:30 PM

நி.சவால்: 0110 - 'நண்பன் ஒருவனின் கதை' போட்டியில் வெற்றிபெற்று சவால் ராஜா விருது & பரிசு ஐகேஷ்கள் பெற்றிருக்கும் நண்பர் செம்பிக்கு பாராட்டுகள். போட்டியில் பங்கு கொண்டு சக போட்டியாளராய் களத்தில் இருந்து, ஊக்கப்பரிசு பெறும் நண்பர் காமவிரும்பிக்கு வாழ்த்துகள்.

Nallavan1010 19-12-15 06:20 AM

வா.சவால் 110 ல் வெற்றி பெற்று சவால் ராஜாவாகி இருக்கும் cembi அவர்களுக்கும் அவருக்கு நல்லதோர் போட்டியை ஏற்படுத்தும் வண்ணம் சிறப்பான தொடர்ச்சி தந்து இரண்டாம் இடம் பெற்றுள்ள kaamavirumpi அவர்களுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதே போல் வரும் காலங்களிலும் தங்களின் சிறப்பான பங்களிப்புகளை நிர்வாக சவால் போட்டிகளில் தரவேண்டும் என்று வேண்டுகிறேன். மீண்டும் வாழ்த்துக்கள் நண்பர்களே.

tdrajesh 19-12-15 07:19 AM

நி.சவால்: 0110 - நண்பன் ஒருவனின் கதை - சவால் போட்டியில் வென்று நான்காவது முறையாக சவால் ராஜா ஆன நண்பர் செம்பிக்கு என் பாராட்டுகள். சிறந்த தொடரை கொடுத்து இரண்டாவதாக வந்திருக்கும் நண்பர் காமவிரும்பிக்கும் என் பாராட்டுகள்.

kaamavirumpi 19-12-15 09:32 AM

போட்டியில் வென்ற எனது லோக நண்பருக்கு வாழ்த்துக்கள்....

என்றும் நட்புடன்....
உங்கள் நண்பன்.....

saibalaaji 19-12-15 03:14 PM

வெர்றி பெற்ற செம்பி அவர்களுக்கும் கலந்து கொண்ட காமவிரும்பி அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

cembi 19-12-15 07:49 PM

காமலோக நண்பர்களே நண்பிகளே

எனது கதைக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த அனைவருக்கும் மற்றும் பாராட்டி பின்னூட்டம் அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

சக போட்டியாளர் காமவிரும்பிக்கு எனது வாழ்த்துக்கள்

நன்றி

tdrajesh 19-12-15 07:59 PM

Quote:

Originally Posted by kaamavirumpi (Post 1369840)
போட்டியில் வென்ற எனது லோக நண்பருக்கு வாழ்த்துக்கள்....

Quote:

Originally Posted by cembi (Post 1369901)
சக போட்டியாளர் காமவிரும்பிக்கு எனது வாழ்த்துக்கள்

அற்புதம்! இப்படிப்பட்ட பதிப்புகளை பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. இரு நண்பர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.

kamakodangi68 20-12-15 08:25 PM

சவாலில் முதலிடம் பிடித்த நண்பர் செம்பி அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..

இரண்டாமிடம் பிடித்த நண்பர் காமவிரும்பி அவர்களுக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்...


All times are GMT +5.5. The time now is 02:04 AM.

Powered by Kamalogam members