காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   புதியவர் சேர்க்கை 2016 / பழைய கதைகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=67869)

xxxGuy 15-12-15 10:26 AM

புதியவர் சேர்க்கை 2016 / பழைய கதைகள்
 
நண்பர்களே,

அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அடுத்த புதியவர் சேர்க்கை பொங்கல் திருநாளாம் ஜனவரி 14-ம் தேதி துவங்கும், காதலர் தினமாம் பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும். வழங்கம் போல அதே நடைமுறை பின்பற்றப் படும், கேள்விகள் மட்டும் சற்றே மாறும்.

புதியவர்கள் சேர்க்கைக்கு முன் நமது தளத்தின் வேகத்தை சரி செய்ய சில நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளன. அவை:

1) பலமுறை வாய்ப்புக் கொடுத்தும் ஒன்றும் பதிக்காமல் இயங்காமல் உள்ளவர்களை நிரந்தரமாக நீக்குதல்.

2) தேவையில்லா குப்பை பதிப்புகள், ஆங்கிலப் பதிப்புகள், ஒருவரிப் பதிப்புகள், படங்கள் தெரியா பதிப்புகள் போன்றவை நீக்கப் படும். (இதனால் தரமான பதிப்புகள் கொடுக்கா பலரின் பதிப்பு எண்ணிக்கைகள் குறைய வாய்ப்பு உள்ளது)

3) மிக முக்கியமாக, பத்து வருடங்களுக்கு முன்னர் நமது குழுவில்/தளத்தில் வெளிவந்த முடிவடைந்த பழைய சிறுகதைகள் (3 பக்கத்திற்கு குறைந்தவை) அனைத்தையும் ஜனவரிக்குப் பிறகு நமது காமலோகம்.அமை தளத்திற்கு மாற்றப் படும். ஜனவரி 14-க்கு பின்னர் காமலோகம்.காம் தளத்தில் அவை கிடைக்காது. மாதிரி/நினைவுக் கதைகள் பகுதியில் மட்டும் அத்தகைய பழைய கதைகளில் சில அனுமதியில்லா புதிய உறுப்பினர்கள் படிக்க அவ்வப்போது மாற்றப் படும்.

காமலோகம்.அமை அனுமதியில்லாத பழைய படைப்பாளிகள் தங்கள் பழைய சிறுகதைகளைக் காண நமது காமலோகம் ஜிமெயில் முகவரிக்கு உங்கள் காமலோகம் பயனாளர் பெயர், விருப்ப பாஸ்வேர்ட் தெரிவித்து உங்கள் கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம்.

உங்கள் ஒத்துழைப்புக்கு நன்றி!!

vjagan 15-12-15 11:13 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1369362)
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அடுத்த புதியவர் சேர்க்கை பொங்கல் திருநாளாம் ஜனவரி 14-ம் தேதி துவங்கும், காதலர் தினமாம் பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும்

நம்முடைய லோகத்தில் மீண்டும் அந்த வருடாந்திர புதுப் புனல் பாயும் நேரம் வந்து விட்டது அய்யா ! எம் போன்ற பல நண்பர்கள் அவர்களின் வருகைக்காகவே காத்துக் கொண்டு இருக்கிறோம் அய்யா !
Quote:

Originally Posted by xxxGuy (Post 1369362)
1) பலமுறை வாய்ப்புக் கொடுத்தும் ஒன்றும் பதிக்காமல் இயங்காமல் உள்ளவர்களை நிரந்தரமாக நீக்குதல்.
2) தேவையில்லா குப்பை பதிப்புகள், ஆங்கிலப் பதிப்புகள், ஒருவரிப் பதிப்புகள், படங்கள் தெரியா பதிப்புகள் போன்றவை நீக்கப் படும். (இதனால் தரமான பதிப்புகள் கொடுக்கா பலரின் பதிப்பு எண்ணிக்கைகள் குறைய வாய்ப்பு உள்ளது)

இந்த நடவடிக்கை மிகவும் அவசியமான நல்லதோர் எச்சரிக்கை மணிதான் அய்யா !

happyrajas77 15-12-15 11:27 AM

புதியவர்களை வரவேற்க ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறோம்

gemini 15-12-15 12:17 PM

புதிய உறுப்பினர்கள் வருவதை நாங்களும் மிக மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம்.

10 வருடத்துக்கு முதல் வந்த சிறு கதைகளை இங்கிருந்து நீக்குவதாக குறிப்பிட்டுள்ளீர்கள். கொஞ்சம் வேதனையாக உள்ளது. இருந்தாலும் அவை காமலோகம் அவை தளத்துக்கு மாற்றுவதால் அங்கே படிக்க வாய்ப்புள்ளது.

tdrajesh 15-12-15 09:28 PM

புதியவர்கள் சேர்க்கை
 
Quote:

Originally Posted by xxxGuy (Post 1369362)
அடுத்த புதியவர் சேர்க்கை பொங்கல் திருநாளாம் ஜனவரி 14-ம் தேதி துவங்கும், காதலர் தினமாம் பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும்.

புதியவர்களை வரவேற்க காத்திருக்கிறோம்.

jayjay 15-12-15 09:40 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1369362)
அடுத்த புதியவர் சேர்க்கை பொங்கல் திருநாளாம் ஜனவரி 14-ம் தேதி துவங்கும், காதலர் தினமாம் பெப்ரவரி 14-ம் தேதி முடிவடையும்.

புதியவர்களை வரவேற்கவும், களையெடுப்புக்கும் தயாராக இருக்கிறோம் தலைவரே..

என்றும் புதுப்பொலிவுடன் காமலோகத்தை நடத்த எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் அன்பில் நிறைந்த பாராட்டுக்கள்..

kaamavirumpi 16-12-15 12:12 PM

புதியவர்களின் வருகையும் அவர்களின் பங்களிப்பையும் எதிர்பார்த்து கொண்டே இருந்தேன்...

அது இப்போது தான் நடக்க வேண்டும் என்று இருக்கிறது எல்லாம் நல்ல படியாக நடக்கட்டும்...

வருக வருக என்று புதியவர்களை வரவேற்க்கும் லோக நண்பர்களில் நானும் ஒருவன்...

என்றும் நட்புடன்...
உங்கள் நண்பன்...

kamoeb196 17-12-15 10:19 PM

மீண்டும் நிறைய அன்பர்கள் காமலோகத்துக்கு enaikiraargal என்ற nalla செய்தி. melum அதிக படைப்புகளை எதிர் பார்க்கலாம்.

sajid80 18-12-15 12:44 AM

புதியவர்களை வரவேற்க தயாராக இருக்கிறோம் தலைவரே..

புதுப்பொலிவுடன் காமலோகத்தை நடத்த எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் பாராட்டுக்கள்..

MACHAN 18-12-15 02:56 AM

வரப்போகும் புதியவர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

madhavi 18-12-15 12:10 PM

புதியவர்களில் கைவிரல் எண்ணும் அளவில் தான் தேறுகிறார்கள்...
இந்த ஆண்டு நல்ல மாற்றத்தைக் காண விழைவோம்.

lalu 01-01-16 05:33 PM

"
1) பலமுறை வாய்ப்புக் கொடுத்தும் ஒன்றும் பதிக்காமல் இயங்காமல் உள்ளவர்களை நிரந்தரமாக நீக்குதல்.

2) தேவையில்லா குப்பை பதிப்புகள், ஆங்கிலப் பதிப்புகள், ஒருவரிப் பதிப்புகள், படங்கள் தெரியா பதிப்புகள் போன்றவை நீக்கப் படும். (இதனால் தரமான பதிப்புகள் கொடுக்கா பலரின் பதிப்பு எண்ணிக்கைகள் குறைய வாய்ப்பு உள்ளது)" வேலை பளூ காரணமாக தளம் வர இயலவில்லை.மன்னிக்கவும்:026::026::026::026:

இதயகாதல் 15-01-16 12:35 PM

புதிய நண்பர்களை / நண்பிகளை (கதையாசிரியர்களை ) வரவேற்க காத்து கொண்டு இருப்போம் ...

காமராஜன் 12-06-16 06:01 AM

நல்ல முயற்சி ...

xxxGuy 02-01-17 10:54 AM

நண்பர்களே,

இந்த பழைய அறிவிப்பை மீண்டும் நினைவூட்டுகிறேன்.
2005-ஆம் ஆண்டு வரை பதிக்கப் பட்ட பழைய கதைகள் அனைத்தும் காமலோகம்.அமை தளத்திற்கு மாற்றப் பட்டு வருகிறது. விரைவில் 2006-வரையான கதைகளும் மாற்றப் படும். அவை காமலோகம்.காம் தளத்தில் கிடைக்காது.

நீங்கள் அதன் படைப்பாளிகாக இருந்து அவற்றை காமலோகம்.காம் தளத்தில் காண முடியவில்லையென்றால், காமலோகம்.அமை தளத்திற்கு இமெயிலில் அனுமதி கோரவும்.

demkae 04-12-17 08:11 AM

ஐயா வணக்கம்
 
நான் வேலை சுமை காரணமாக இது நாள் வரை தளத்திற்கு எனது பங்களிப்பை கொடுக்க முடியவில்லை. மீண்டும் எனக்கு அனுபதி வழங்கி என் சேவையை தொடர வழி செய்யுங்கள்
நன்றி

HERMI 04-12-17 08:21 AM

Quote:

Originally Posted by demkae (Post 1438116)
நான் வேலை சுமை காரணமாக இது நாள் வரை தளத்திற்கு எனது பங்களிப்பை கொடுக்க முடியவில்லை. மீண்டும் எனக்கு அனுபதி வழங்கி என் சேவையை தொடர வழி செய்யுங்கள்

வாருங்கள் demkae - மீண்டும் திரும்பி வந்தமைக்கு எங்கள் வாழ்த்துகள்.

நண்பரே, நீங்கள் நீண்ட காலம் தளம் வராததால் உங்கள் பதிவுகளின் எண்ணிக்கை முற்றிலுமாக குறைந்து விட்டது. நீங்கள் மீண்டும் பின்னூட்டங்கள் இட்டு, கதைகள் படைத்து முன்னேற வேண்டும். புதிய உறுப்பினர்கள் பதிவுகளின் எண்ணிக்கையில் பாதி செய்தால் போதும். நீங்கள் அடுத்தடுத்த வாசல்கள் முன்னேறலாம். அதுவுமில்லாமல் இது அனுமதி வேண்டி விண்ணப்பிக்கும் திரி அல்ல.


All times are GMT +5.5. The time now is 08:57 PM.

Powered by Kamalogam members