எளிய முறையில் தமிழ் டைப்பிங்.
இனையத்தில் நான் கண்ட இந்த தளம் சென்று நீங்கள் டைப் செய்ய ஆரம்பித்தால் அதிலே இருக்கும் உள்ளமைந்த சொற்பிழைதிருத்தி மூலம் சரியான தமிழ் வர காணலாம். மேலும் இகலப்பை கணினியில் நேரடியாக பதிந்து டைப் செய்ய வராத பிரவுசிங் செண்டரில் தமிழ் டைப் செய்து இங்கே போஸ்ட் செய்பவர்களுக்கு இது வரப்பிரசாதம். இந்த வரிகளை கூட நான் அதில் தான் டைப் செய்தேன். மேலும் அதில் சில குறைகள் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இருந்தாலும் சரியான தமிழ் வார்த்தை என்ன என்பதை பார்க்க கூட அதை பயன்படுத்தலாம் என்பதற்காக இந்த பதிவு. எப்படி சரியாக உள்ளதா?
அந்த தளத்திற்கு http://www.quillpad.com/tamil/ உதவிக்கு http://www.quillpad.com/tamil/help/tamil_help.html அதில் மேலே உள்ள Switch to the old double panel interface என்பதை கிளிக் செய்து இரட்டை கட்டம் முறையிலும் டைப் செய்து வரலாம். பின் அதை அப்படியே காப்பி செய்வது மிகவும் எளிது. இதே போல இனையத்தில் உள்ள இன்னும் பிற தளங்கள் http://www.google.com/transliterate/indic/Tamil |
இந்த இணையங்களை எமக்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அசோ. எனக்கு quillpad இணையம் முன்பே அறிமுகமானது தான். அனால் அதில் தமிழ் சொற்பிழை திருத்தி இருப்பது உண்மையில் இப்பொழுது தான் தெரியும். இது பலருக்கும் பயன்படக்கூடியது என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. இனி பலரும் தமிழை பிழை அற எழுதுவார்கள்.
|
திரு. அசோ அவர்களே,,
தாங்கள் கூறியதுபோல் http://www.quillpad.com/tamil/ சென்று தமிழ் தட்டெழுத்து செய்து பார்த்தேன் மிக கடினம்.. நிறைய பயிற்சி வேண்டும் என நினைக்கிறேன். எனினும் தங்கள் முயற்சி நன்றி.. |
நல்ல பயன் தர கூட இரண்டு இனையங்கள்..
கூகுள் எளிமையாக இருக்கிறது.. நன்றி அசோ.. |
சூபர் தலைவரே
|
ர[COLOR="Red"]ொம்ப நன்றிதலைவா வாழ்க நீர் பல்லாண்டு.[/COLOR]
|
நல்ல பல தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் பல நன்பர்
அசோவிற்க்கு. நேரம் கிடைக்கும் போது போய் பாத்துவிட்டு மீன்டும் வந்து விலாவரியாக எழுதுகிறேன். |
|
அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
|
வாழ்க வளமுடன்
|
All times are GMT +5.5. The time now is 11:29 AM. |
Powered by Kamalogam members