காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   ஒரு சோகமான செய்தி! "jaya6" இறைவனடி எய்தினார்! (http://www.kamalogam.com/new/showthread.php?t=72822)

ராசு 19-02-20 02:24 PM

ஒரு சோகமான செய்தி! "jaya6" இறைவனடி எய்தினார்!
 
நமது காமலோக அங்கத்தினர் மதிப்பிற்குரிய "jaya6" அவர்கள் இன்று புதன் கிழமை 19-02-2020 காலை 7:30 மணி யளவில் இறைவனடி எய்தினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் காமலோகத்தில் தங்கவாசல் அங்கத்தினர். காமலோகத்தில் இணைந்த தேதி 19-08-2009. இதுவரை 5560 பதிவுகள் படைத்திருக்கிறார்.

அவர் கடைசியாக 11-02-20 12:06 மணி அன்று இங்கு போட்ட பின்னூட்டம் கக்கொல்டு கணவனின் கனவுகள் என்ற கதைக்கு

கடைசியாக அவர் என்னுடன் தொலைபேசியில் பேசியது 13-02-2020 மாலை 6:30 மணி

இப்போது அவர் நம்முடன் இல்லை.

அவரது உடல் மீது மலர் மாலை வைத்து எனது இறுதி மரியாதையை செலுத்தி விட்டு இப்போது தான் வருகிறேன். அவரது மனைவி, மகள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினேன். இன்று மாலை 5:00 மணிக்கு இறுதி சடங்குகள் முடித்து மயானத்துக்கு செல்லலாம் என்று திட்டமிட்டிருப்பதாக சொன்னார்கள்

அவரது ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் கடவுளை வேண்டிக் கொள்வோம்.

whiteburst 19-02-20 02:40 PM

ஆழ்ந்த இரங்கல்கள்.

ASTK 19-02-20 02:51 PM

லோகத்தின் மூத்த உறுப்பினர் jaya6 அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்! அவரை இழந்து வாடும் குடும்ப உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மூத்த உறுப்பினரின் மறைவு லோகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு!

kamakedi 19-02-20 03:28 PM

நண்பர் ஜெயா6 இன் மறைவு செய்தி மிகவும் வருத்தத்தை தருகிறது, நம் லோகத்தின் சார்பாக நீங்கள் சென்று அவருக்கு இறுதி மரியாதை செய்தது அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதலாக இருந்திருக்கும். அவரின் வண்ணமயாமான பதிவுகள் என்றும் மறக்க முடியாதவை. - நன்றி ராசு சார் (இன்று மதியம் கன்கை எனக்கு அலைபேசியில் நீங்கள் சொன்னதாக சொன்னார்)

smdhabib 19-02-20 03:55 PM

சோகமான செய்தி.... ஆழ்ந்த இரங்கல்....

nana2003 19-02-20 04:54 PM

நண்பர் ”ராசு” மூலம் சோக செய்தி கேள்விப்பட்டேன். அவருடன் நான் பலமுறை சாட்டிங் செய்திருக்கிறேன், சென்னை போகும் போது ”ராசு” அவர்களை பார்க்க போயிருந்தேன். அப்போது நாங்கள் இருவரும் ”ஜெயா6” அவர்களை பார்க்க போகலாம்னு திட்டமிருந்தோம்.நேரம் அமையதால் அவரை பார்க்க முடியாமல் போய் விட்டது வருத்தமாக இருக்கிறது.

அவரது ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

தமிழ் பையன் 19-02-20 05:07 PM

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

Myboy 19-02-20 05:59 PM

ஆழ்ந்த இரங்கல்கள்

Naturelover 19-02-20 07:02 PM

ஆழந்த இரங்கங்கள். அவரது ஆன்மா இறைவனை அடைய பிராத்திக்கிறேன்.

gemini 19-02-20 07:05 PM

ஆழ்ந்த இரங்கல்கள்.
அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்

tdrajesh 19-02-20 07:50 PM

நம் லோகத்தை மிகவும் நேசித்தவர்!
 
அருமை நண்பர் "jaya6" அவர்கள் இன்று இறைவனடி எய்தினார் என்பதை ராசு சார் சொன்னபோது மிகுந்த வருத்தமடைந்தேன்.

நம் லோகத்தையும் லோக நண்பர்களையும் மிகவும் நேசித்தவர் நண்பர் "jaya6". அவரை நேரில் சந்தித்து பழகிய காலங்கள் இனியவை. முதன் முதலில் அவர் என்னை என்னுடைய அலுவலகத்தில் வந்து சந்தித்தது இன்று போல நினைவில் இருக்கிறது.

ராசு சார் காலையில் போனில் சொன்னபோதும் என்னால் அவருடைய இறுதி சடங்குகளில் கலந்துக்கொள்ள இயலாமல் போனது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.

அவரை இழந்து வாடும் குடும்ப உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

shiva19 19-02-20 09:22 PM

நமது லோகத்தின் ஓர் இனிய நண்பர், உறுப்பினர் திடீரென்று மறைந்த செய்தி கேட்டு மனம் வருத்தப் பட்டது. அன்னாரின் குடும்பத்திற்கு அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல அந்த ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன்.

__DELETED USER__ 20-02-20 12:18 AM

மிகவும் பொறுமையாக, கர்மசிரத்தையுடன் வித்தியாசமாக வெவ்வேறு நிறங்களில் பதிப்புகளைப்பதிவிடுபவர் தோழர் jaya6.
அன்னாரது ஆத்மா சாந்தி அடைய என்னுடைய பிரார்த்தனைகள்.

NorthPole143 20-02-20 02:29 AM

என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் இங்கு நான் பதிவுசெய்கிறேன் ....
இறைவனடி சென்றடைய பிராத்திப்போம்

niceguyinindia 20-02-20 03:47 AM

மிகவும் வருத்தமான செய்தி அவருக்கு என்ன வயது இருக்கும் நண்பரே ஆழ்ந்த இரங்கல்

nandabalan 20-02-20 04:18 AM

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

vjagan 20-02-20 08:06 AM

சிறந்த படைப்பாளர், சிறந்த விமர் சிகர் சிறந்த நண்பர்... ஈடு செய்ய முடியாத இழப்பு...

Nallavan1010 20-02-20 08:09 AM

Quote:

Originally Posted by tdrajesh (Post 1496685)
அருமை நண்பர் "jaya6" அவர்கள் இன்று இறைவனடி எய்தினார் என்பதை ராசு சார் சொன்னபோது மிகுந்த வருத்தமடைந்தேன்.

ஆம் எந்நிலையும் அதுவே. ஒரு கதையை எப்படி அவர் அனுபவித்து படித்து பின்னூட்டம் தருகிறார் என்பதற்கு என் கதை ஒன்றிற்கு அவர் தந்துள்ள பின்னூட்டமே சான்று இதோ 
Quote:

Originally Posted by jaya6 (Post 1347030)
இது என்ன கண்ணு கெட்ட பிறகு சூர்யா நமஸ்காரம் கதையா இருக்கு.........கொன்னா பாவம்...தின்னா போச்சு....என்று நினைத்து போக வேண்டியது தானே .நல்லா வகைவகையா ஓத்து அனுபவிச்சிட்டு இப்போ என்ன "அண்ணா செண்டிமெண்ட்" வேண்டி கிடக்கு....?
கதை "செம மூடில்"போய் கிட்டு இருக்கிறப்போ இந்த நளினி வந்து படிக்கிறவனை எல்லாம் "மூட் அவுட்" ஆக்கிட்டா...புண்டைய அவனுக்கு விரிக்கிரதுக்கு முன்னாடி "மாட்டேன்" இன்னு போய் இருக்கவேண்டியது தானே ....! இப்போ எதுக்கு வந்து சும்மா "நொய்நொய்" இன்னு ஒப்பாரி வைக்கிறா....."நாதாரி" ....கதை "அருமையாய் போய்கிட்டு" இருக்கிறப்போ படிக்கிற நமக்கு "கீழே டென்ட் அடிகிட்டு" இருந்துது...சரி ...இன்னைக்கு "குலுக்கிற வேண்டியதுதான்" என்கிற மூடில் இருக்கிறப்போ புண்யவதி வந்து பொலம்புனா.....பாருங்க.... போச்சு.....கொதிக்கிற பாலில் தண்ணிய ஊத்தின மாதிரி எல்லாம் அடங்கி போச்சி.... ஆசிரியர் சார்....! சொல்லிவையுங்க ...அந்த நளினிய எங்காவது பாத்தேன்... மவளே.....அவளுக்கு சங்குதான்...
பின்ன என்னாங்க.....இந்த மாதிரி "குடும்ப கூட்டுகலவி" கதை படிச்சி எத்தனை நாள் ஆச்சி...? இது போன்ற கதைகளை..... படிக்கிறவர்களுக்கு பரவசத்தை. ..கிளர்ச்சியை....நாடி நரம்புகளில் உணர்ச்சியை....ஏற்படுத்தும் கதைகளை எழுதக் கூடிய ஆசிரியர்களை......இப்போ லோகத்தில் "விரல் விட்டு" எண்ணிவிடலாம்...இப்படி இருக்கிற நிலையில் "நளினி மாதிரி" கேரெக்டர் எல்லாம் லோகத்தில் "வேற வாசல்கள்" நிறையவே இருக்கே அங்கே அந்தக் கதைகளில் போய்த் தொலைய வேண்டியது தானே...! இந்த மாதிரி கதைகளில் வந்து ஏன் "லொள்ளு" பன்றாளுங்க....?
நளினியைப் பற்றிய எரிச்சலுடன் அதே சமயம் "நல்ல கதை" என்கிற முழு மனது பாராட்டுடன் ஒரு "5" நட்சத்திர மதிப்பீடும்....

ஒரு கதைக்கு பின்னூட்டம் வருவதே அரிது அதிலும் அவரின் வண்ண எழுத்துக்கள் மிக அழகுடன் ஆசிரியரை மேலும் உற்சாகமடைய செய்யும் அல்லவா பாவம். அவரில்லை நாம் தான். காரணம் உணர்வுகளுடன் ஒன்றி பின்னூட்டம் இடும் ஒருவரை நாம் இழந்துவிட்டோம். நேற்று மதியம் சோக நிகழ்வு குறித்து தகவல் தெரிந்ததும் மிக்க துயருற்றேன்.

அவர் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்திரனாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

smartman 20-02-20 09:35 AM

அன்பாரின் மறைவு செய்தி கேட்டு மனம் வருந்தினேன். அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

ஸ்திரிலோலன் 20-02-20 01:15 PM

நண்பர் ஜெயா6 அவர்கள் மிக அருமையான பின்னூட்டவாதி. வயதானவர் என்றாலும், மிகவும் சிரத்தை எடுத்துப் பலப்பல வண்ண மயமான பின்னூட்டங்கள் இட்டு நண்பர்கள் பலர் மனதைக் கவர்ந்தவர் அவர். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

xxxGuy 20-02-20 01:47 PM

ஒரு நல்ல உறுப்பினர், ஒரு நல்ல நண்பர், நம்மை விட்டு, நமது தளத்தை விட்டு பிரிந்து விட்டார் என்று கேட்க மனது மிகவும் பாரமாகிறது

அவருடைய குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபவங்கள்.

அன்னாருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

sinna vaaththiyaar 20-02-20 03:01 PM

மிக வருத்தமாக இருக்கிறது....வண்ண வண்ண வார்த்தைகளால் பின்னூட்டம் இடுவது அவரின் தனிசிறப்பு...அவரது ஆன்மா இளைப்பாற வேண்டுதல்கள்..

kauveri 20-02-20 05:14 PM

மூத்த உறுப்பினரின் மறைவு நிச்சயமாக ஒரு பேரிழப்பு. அவரின் வண்ணமயமான பின்னூட்டங்களை பிறருடைய கதைகளில் படித்திருக்கின்றேன். அன்னாரின் ஆதமா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்தனைச் செய்வோம். குடும்பாத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

HERMI 20-02-20 05:59 PM

கதையை படித்து ரசிக்க, மனதார பாராட்ட வயது ஒரு காரணமில்லை என்பதை அவரின் மூலம் தெரிந்து கொண்டேன். ஒரு நண்பர் தான் லோகத்தை விட்டு விலக இருப்பதை தெரிவிக்க,...நண்பர் ஜெயா அவர்கள் அவரை கெஞ்சி...போகாதீர்கள்...நான் உங்கள் தீவிர ரசிகன் என்பதை அழுத்தமாக சொல்லி...விலக இருந்த நண்பரின் மனதை மாற்றியது இன்னும் என் நினைவில் நீங்காமல் இருக்கிறது.! அவரின் கலர் கலரான விமர்சனங்களை போல....!!!

அன்னாரின் ஆன்மா நித்திய அமைதியில் இளைப்பார இறைவனை வேண்டுகிறேன்.!

asho 20-02-20 06:00 PM

நண்பர் மூலம் மறைவு செய்தி அறிந்தேன், என் சொந்த வேலைப்பளுவினால் லோகம் இப்போது தான் வர இயன்றது.

அண்ணார் இழப்பிற்கு வருந்துகிறேன், அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன்.

mtrmtr 20-02-20 06:12 PM

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

jayjay 20-02-20 09:08 PM

எனது நண்பர்.. நேரில் சந்தித்து பேசியது கண்முன் காட்சிகளாக விரிகின்றன.. அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்..

Thiru Raj 20-02-20 11:06 PM

ஆழ்ந்த இரங்கல்.

அன்னாரின் ஆன்மா இறவனிடத்தில் இளப்பாற இறைவணை பிரார்த்திக்கிறேன்.

- ராஜ் -

killingkavitha 21-02-20 06:53 PM

ஆண்மா இளைப்பாறட்டும்

chelluda 21-02-20 11:54 PM

ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா அமைதியில் இளைப்பறட்டும்.

Sent from my Redmi Note 7 Pro using Tapatalk

PUTHUMALAR 24-02-20 07:49 PM

அன்னாரின் மறைவு அறிந்து துயருற்றேன்.. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.. அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்..

maria 25-02-20 04:16 PM

ஆழ்ந்த இரங்கல்கள்

kamoeb196 25-02-20 05:43 PM

ஆழ்ந்த இரங்கல்கள். அவருடைய ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்.

MOHANPLUS 26-02-20 09:49 AM

ஆழ்ந்த இரங்கல்கள்.

RAJA678 10-03-20 08:32 PM

ஆழ்ந்த இறங்கள்கள் தோழருக்கு

kay 11-03-20 01:38 AM

ஜெயா 6 அவர்கள் மறைவு மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. ஆழ்ந்த இரங்கல்கள்!😪

Rivalto 11-03-20 11:17 AM

ஆழ்ந்த இரங்கல்கள் , அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.

rajansubbu 15-03-20 05:20 AM

ஆழ்ந்த இரங்கல்கள் ! ஆத்மா சாந்தி அடையட்டும்

வந்தியத்தேவன் 18-03-20 12:34 AM

ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்த்தனைகளும்..

rajesh2008 23-03-20 07:06 PM

Quote:

Originally Posted by ராசு (Post 1496649)
நமது காமலோக அங்கத்தினர் மதிப்பிற்குரிய "jaya6" அவர்கள் இன்று புதன் கிழமை 19-02-2020 காலை 7:30 மணி யளவில் இறைவனடி எய்தினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது அவர் நம்முடன் இல்லை.

அவரது ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் கடவுளை வேண்டிக் கொள்வோம்.

அன்னாரது மறைவு லோக உறுப்பினர் களுக்கு ஒரு பேரிழப்பு லோகத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அன்னார் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

Vijithacool614 24-03-20 12:23 AM

ஆழந்த இரங்கங்கள். அவரது ஆன்மா இறைவனை அடைய பிராத்திக்கிறேன்.

Lia 24-03-20 12:39 AM

சோகமான செய்தி, அவருடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்

sreeram 24-03-20 09:11 AM

ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆன்மா சாந்தியடையட்டும்

indven 29-03-20 09:05 AM

நண்பரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்...

shobana_rv80 29-03-20 01:49 PM

வண்ணவண்ணமாய் பின்னூட்டமிட்டு அனைவரையும் உற்சாகப்படுத்தும் நண்பர் ஜெயா6 மறைவிச் செய்தி பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது
அன்னாரது ஆன்மா சாந்தி அடைக...அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

bedroom_salak 29-03-20 02:28 PM

அன்னாரது மறைவு செய்தியை இப்போது தான் கண்டேன்..ஆழ்ந்த இரங்கல்..

அன்பு 12-05-20 02:54 PM

அன்னாரி ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாரட்டும்.

serakumar 12-05-20 07:49 PM

வருந்துகிறேன். ஓம் ஷாந்தி

kingj 12-05-20 10:33 PM

அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும்

Vijithacool614 13-05-20 12:53 AM

ஆழந்த இரங்கங்கள். அவரது ஆன்மா இறைவனை அடைய பிராத்திக்கிறேன்.

mouni 13-05-20 05:20 AM

இந்த நண்பரை மறக்கவே முடியவில்லை. நினைவில் நித்தம் வருகின்ற இந்த நண்பருக்கு என் கண்ணீர் அஞ்சலி!

NamiXXX 14-05-20 01:33 AM

அவரது ஆன்மா அடைய பிராத்திக்கிறேன்.

gmkumar_007 14-05-20 11:23 PM

அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனின் வேண்டுகிறேன்

anarth_maddy 14-05-20 11:31 PM

ஜெயா6 அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

gymhotking 16-05-20 03:32 AM

அவர் ஆத்மா சாந்தி அடையட்டும்

rook 24-12-21 10:27 PM

Quote:

Originally Posted by ராசு (Post 1496649)
நமது காமலோக அங்கத்தினர் மதிப்பிற்குரிய "jaya6" அவர்கள் இன்று புதன் கிழமை 19-02-2020 காலை 7:30 மணி யளவில் இறைவனடி எய்தினார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் காமலோகத்தில் தங்கவாசல் அங்கத்தினர். காமலோகத்தில் இணைந்த தேதி 19-08-2009. இதுவரை 5560 பதிவுகள் படைத்திருக்கிறார்.

அவர் கடைசியாக 11-02-20 12:06 மணி அன்று இங்கு போட்ட பின்னூட்டம் கக்கொல்டு கணவனின் கனவுகள் என்ற கதைக்கு

கடைசியாக அவர் என்னுடன் தொலைபேசியில் பேசியது 13-02-2020 மாலை 6:30 மணி

இப்போது அவர் நம்முடன் இல்லை.

அவரது உடல் மீது மலர் மாலை வைத்து எனது இறுதி மரியாதையை செலுத்தி விட்டு இப்போது தான் வருகிறேன். அவரது மனைவி, மகள் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினேன். இன்று மாலை 5:00 மணிக்கு இறுதி சடங்குகள் முடித்து மயானத்துக்கு செல்லலாம் என்று திட்டமிட்டிருப்பதாக சொன்னார்கள்

அவரது ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் கடவுளை வேண்டிக் கொள்வோம்.

அவரை பிரிந்த அவர் கும்பத்தாருக்கும் மற்றும் அவர் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த துக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்

SIRUTHAI 26-01-22 11:03 AM

நம் லோகத்தில் சிறப்பாக பங்களித்த நண்பர் ஜெயா6 அவர்களின் மறைவு ஒரு பேரிழப்பு.

அவர் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்!

Raju.K 26-01-22 11:28 AM

இரண்டு வருடங்கள் ஓடி விட்டது நண்பர் ஜெயா6 அவர்கள் நம்மை விட்டு பிரிந்து சென்று, அவருடைய குடும்பதினருக்கு நம் அனுதாபங்கள்.

ரம்யா ராகுல் 26-01-22 06:01 PM

ஜெயா அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள்

விக்கி 26-01-22 06:20 PM

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் ......இறந்தவரை விண்ணுலக உறுப்பினரென்று குறிப்பிட்டு அவரின் பதிவுகள் அனைத்தையும் வைத்துள்ளீர்கள் ....
மனதிற்கு ஆறுதலாக உள்ளது ....

arvi 28-01-22 06:00 PM

மனம் கனத்த அஞ்சலி
 
"jaya6" - என் கண்ணீர் அஞ்சலி. ஒரு நல்ல எழுத்தாளரை இழந்திருக்கிறோம்

வேதா 28-01-22 06:06 PM

ஆழ்ந்த அனுதாபங்கள் ....

அவரது ஆத்மா சாந்தியடைய கடவுளை வேண்டிக் கொள்வோம்.

kamaraja82 28-01-22 06:58 PM

நமது காமலோகத்தில் நல்ல பங்களிப்பைக் கொடுத்த நண்பரை இழந்துவிட்டோம். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனின் வேண்டுகிறேன்

Sent from my SM-A515F using Tapatalk


All times are GMT +5.5. The time now is 07:32 PM.

Powered by Kamalogam members