காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   காணவில்லை (http://www.kamalogam.com/new/showthread.php?t=57900)

மீனாமீனா 15-04-11 05:11 AM

காணவில்லை
 
நம் காமலோகத்தையே கலக்கி கொண்டிருந்த பல எழுத்தாளர்கள் {ஆருண்,ராதிகா,ஜாக்,ரசி, ...........}காணவில்லை.அவர்களை மீண்டும் கதை எழுத தூண்ட அவர்களோடு தொடர்பில் உள்ளவர்கள் ஏதாவது முயற்சி செய்யலாமே!!!!!!

dreamer 15-04-11 09:21 AM

ஏன் லதா ரகுநாதன், வேலுசாமி போன்றவர்களை மறந்துவிட்டீர்கள்? அவர்கள் தந்தவை எவ்வளவு அற்புதமான படைப்புகள்!

oshoviji 15-04-11 11:49 AM

மீனாமீனா,

சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். நீங்க சொன்ன லிஸ்டில் முதலாளி ஜாக் பல பேரை எழுதவச்சவர். ஆனா எழுதினது ஒரே கதைதான்.

யார் கலக்கினாங்க என்றுக்கூட முழுமையான தெளிவில்லாமல் காணவில்லை என்று சொல்வதை பார்க்க வருத்தமாக இருக்கிறது.

எல்லாராலும் எல்லா நேரங்களிலும் எழுதிக்கொண்டிருக்க முடியாது. இங்கு எழுதும் பலர், வேலை குடும்பம் போன்ற முக்கியமான விஷயங்களுக்கு இடையில் கிடைக்கும் குறைந்த நேரத்தில் தான் எழுதுகிறார்கள். ஆனால் அந்த குறைந்த நேரம் எப்பொழுதும் நிரந்தரமில்லை. வேலை, குடும்பம் நேரத்தை ஆக்கிரமிக்கும்போது எழுத வாய்ப்பில்லாமல் போகும்.

அவர்கள் எழுதிய காலங்களில் அவர்களுக்கான அடிப்படை பதில் மரியாதை செய்யாமல் இப்பொழுது காணவில்லை என்று வருந்துவது, அவர்களுக்காக ஏங்குவது எல்லாம் எந்தவிதத்தில் சரி ?

இப்போது எழுதுபவர்களும் அப்படி காணாமல் போய்விடாமல் பார்த்துக்கொள்ள முயலுங்கள்.

நான்கு வருடங்களாக நீங்கள் மூன்றாவது திரியாக இதை துவங்கியிருக்கீங்க. உங்களுக்கே நேரம் குறைவாக இருக்கிறதுன்னா, எழுதினவங்களுக்கு எப்படி இருக்கும்.

இல்லாததை தேடுவதை விட்டுவிட்டு, இருப்பதை தக்கவைத்துக்கொள்ள பாருங்கள்.

gemini 15-04-11 12:38 PM

"பழைய" எழுத்தாளர்கள் கொஞ்சம் ஒதுங்கி புதிய எழுத்தாளர்களை எழுதவைத்து ஊக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கார்கள்.

விஜி சொன்ன மாதிரி வேறு பல விடயங்கள் முக்கியமாக இருக்கும் (வேலை, குடும்பம், குழந்தை , (கள்ள) காதலி .....)

பழையவர்களை மறக்க கூடாது.
புதியவர்களை வரவேற்று ஊக்குவிப்போம்.

vjagan 15-04-11 01:22 PM

இந்தத் திரி சுடச்சுட இருக்கிறது அய்யா,அம்மணி! அனல் பறக்கிறது அய்யா,அம்மணி!

பல திருமண் நிகழ்வுகள் அல்லது பொது நிகழ்வுகள் இவைகளுக்கு நாம் தோண்டித் துலங்கிப் போனால், அங்கு நம்மை வரவேற்பவர்கள் கூறும் முதல் வார்த்தை:" ஏனுங்க, உங்க அப்பா வரவில்லையா , உங்கள் தம்பி வரவில்லையா, உங்கள் உதவியாளர் வரவில்லையா உங்கள் அத்தை வரவில்லையா",

என்று கேள்விகள் ஆயிரம் வரும்l, அய்யா, அம்மணி !

நம்மை வரவேற்பதை விட்டு விட்டு வர இயலாத மக்களைப் பற்றியும் வர மறந்தவர்களைப் பற்றியும் பற்றி விழுந்து, விழுந்து விசாரிப்பார்கள் அய்யா, அம்மணி !

அப்போது நமக்கு வரும் கடும் சினத்தை சற்றே அடக்கிக் கொண்டு கொஞ்சம் பல்லை இளித்துக்கொண்டு, ஓர் ஐந்து அல்லது ஆறு பற்களைக் காட்டி,

" இல்லைங்க, அவருக்கு வீட்டில் கொஞ்சம் வேலை-இவருக்கு வெளியூர் போக வேண்டிய நிர்ப்பந்தம்-அவருடைய அம்மாவுக்கு உடல் நலம் குறைவு",

என்று பலவாறாகக் கதை சொல்லி நம் இருக்கையை நோக்கி நகருவோம், இல்லையா அய்யா, அம்மணி!

திரி தொடங்கி என்னுடைய ஆற்றாமையைக் கொட்டி தீர்க்க வழி கோலிய அன்பர் மீனாமீனா அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும் !

காமராஜன் 01-03-13 02:31 PM

நல்ல ஆலோசனை..
ராதிகா ஆருண் போன்றவர்கள் கதைகள் மீண்டும் வந்தால் தளம் பொலிவு பெரும் என்பது உண்மையே!!

R_A_M 01-03-13 06:07 PM

எப்பவுமே இருக்குறத விட்டுட்டு இல்லாததுக்கு ஏங்குறது இயல்பு தான்.

உண்மை தான் பழைய எழுத்தாளர்கள் பலரை காணவில்லை என்பது. ஆனால் நாம் ஏன் புதிய எழுத்தாளர்களைப் படித்து ஊக்குவிக்கக் கூடாது?

Mathan 01-03-13 06:57 PM

Quote:

Originally Posted by R_A_M (Post 1211718)
எப்பவுமே இருக்குறத விட்டுட்டு இல்லாததுக்கு ஏங்குறது இயல்பு தான்.

ராம் அண்ணா... நான் நினைக்குறேன், மீனாமீனா குறிப்பிட்ட எழுத்தாளர்களை மட்டும் எழுதவைத்துவிட்டு மத்தவங்களை எல்லாம் தொரத்திடலாம் என்கிற ஆலோசனை வழங்குறாங்க போல ! ஆனா அவங்க எல்லாம் இங்கே இல்லையே என்ன பண்ணுறது. பேசாம மீனாமீனாவே அவங்களை எல்லாம் தேடி கண்டுபிடித்து இங்கே உட்கார வைத்தால் தான் உண்டு !
Quote:

Originally Posted by காமராஜன் (Post 1211689)
ராதிகா ஆருண் போன்றவர்கள் கதைகள் மீண்டும் வந்தால் தளம் பொலிவு பெரும் என்பது உண்மையே!!

அவங்க கதைக்கு தான் பின்னூட்டம் போடுவீங்களா நீங்க ?
ஏன் உங்க நெறுக்கமான தோழி மாதவிய விட்டுவிட்டீங்களே !
அவங்க வந்தாலும் லோகம் கலை கட்டும்ல. நீங்க சொன்னா அவங்க தட்டாம கேட்பாங்க.
நிறைய படைப்புகளை தந்து மகிழ்விப்பாங்க. நீங்க போயிட்டு அவங்கள வரசொல்லுங்க ஐய்யா !!

காமராஜன் 04-03-13 09:14 AM

Quote:

Originally Posted by Mathan (Post 1211730)
கலை கட்டும்ல. !!

:y2::y2::y2:கலை கட்டினால் நல்லாத்தான் இருக்கும்யா!!:y2::y2::y2:

prabhu sword 18-01-15 05:57 AM

என்னை போன்ற புது எழுத்தாளர்களை ஊக்ககுவியுங்கள்


All times are GMT +5.5. The time now is 06:20 AM.

Powered by Kamalogam members